April 25, 2024

பிரித்தானியா.செய்திகள்

ஈகைப்பேரொளி முருதாசன் , 13 ஆம் ஆண்டு நினைவுதினம் லண்டனில் இடம்பெற்றது

Holders Hill Rd , London NW7 1NB எனும் முகவரியில் அளமந்துள்ள ஈனகப்பேரொனி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகளது நினையுக் கல்லறையில் நேற்று நடைபெற்றது ....

பதவி விலகினார் லண்டன் காவல்துறை ஆணையாளர்!

லண்டன் மாநகரக்காவல்துறை ஆணையாளர் டேம் கிரெசிடா டிக் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியாக எழுந்து சர்சைகளை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். டேம் கிரெசிடா டிக்கின் தலைமைத்துவத்தில்...

பிரித்தானியாவில் நேஷனல் இன்சூரன்ஸ் உயர்வு

பிரித்தானியாவில் தாெழில் புரிவோரின் தேசிய காப்பீடு (National Insurance) இந்த வருடம் ஏப்பிரல் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.  இந்த வரி அதிகரிப்பு என்.எச்.எஸ் இன் பின்னடைவைக் குறைக்க...

ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சிகள்!! விசாரணைகளைத் தொடங்கியது காவல்துறை!!

இங்கிலாந்தில் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில், முதல் ஊரடங்கு காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்றுள்ளார். அவரது...

பிரிட்டனின் ஆயுதப்பயிற்சி இலங்கை காவல்துறைக்கு!

பிரிட்டன் மீண்டும்  இலங்கை பொலிஸாரிற்கு பயிற்சிகளை வழங்கலாம் என சண்டே போஸ்ட் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு...

இங்கிலாந்தில் இனி முகக் கவசம் தேவையில்லை!! போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் முக கவசம் அணிய விதிக்கப்பட்ட கட்டுப்பாடு அடுத்த வியாழக்கிழமை முதல் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் போரிஸ்...

பிரித்தானியாவில் புதிய ஒமிக்ரோன் திரிபு கண்டறிவு!

ஒமிக்ரோன் BA.2 இன் மாறுபாடு பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக UK Healthcare நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஒமிக்ரோன் வகைகளின் அறிகுறிகள் மற்ற வகைகளைப் போலவே இருப்பதாகவும், அவற்றை அடையாளம்...

இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டது

இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டதனை எம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கிடைத்த பெருமையாகக் கொண்டு, பிரித்தானியத் தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியாகிய தமிழ்ப்பள்ளிகளின் கூட்டமைப்பு,...

பிரித்தானியாவில் 13 வது திருத்தச்சட்டம் மற்றும் ஒற்றையாட்சி அரசியலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்கின்ற பெயரில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் 13 ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவலியுறுத்தியும் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய...

ஊரடங்கு காலத்தில் மது விருந்து! மன்னிப்புக் கோரினார் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் கொரோனா முடக்க நிலையில் காட்டுப்பாடுகளை மீறி, மது விருந்தில் கலந்து கொண்டதற்காக, பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு மே...

துரோகிகளின் முகத்திரை கிழிப்போம் – லண்டனில் அணி திரளுங்கள்.!

 தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களே!தேசாபிமானிகளே!! சிங்களதேசம்  இனவழிப்பை நிகழ்த்தியது, நந்திக் கடலில் சிவந்த குருதி ஈழதேசத்தின் இறைமையை இழக்கவில்லை.இன்று வரலாற்றுத் துரோகத்தின் செயற்பாடாய் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13...

தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ‘மாபெரும் பொங்கல் விழா’ 2022

தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ‘மாபெரும் பொங்கல் விழா’ 2022. பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழால் இணைந்த தமிழர்கள் அனைவரும் தமிழர் திருநாளாம்...

நிலா (லண்டன்) என்னால் 23/06/21 அன்று அ- க- மே- பே- அனுப்பிவைத்த கடிதம் !

அனைவருக்கும் வணக்கம். புதிதாக உருவாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் முன்வைக்கப்பட்ட வரலாற்று பாடத்திட்டம் தொடர்பான சர்ச்சையானது கடந்த நான்கு மாதங்களாக தொடர்கின்ற நிலையில், குறித்த...

லண்டனில் உயிருக்கு போராடும் இலங்கை தமிழர் வெளியிட்ட தகவல்!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பிபிசி உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா புற்று நோய் பாதிப்பில் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.தனக்கு...

இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் பற்றிய தீ…

மான்செஸ்டரிலிருந்து போர்ச்சுகல் நோக்கிப் புறப்பட்ட Ryanair நிறுவன விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது தீப்பற்றியதையடுத்து, அது அவசரமாக பிரான்சில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலை 6.33...

2022 இறுதிவரை போரிஸ் ஜோன்சன் பிரதமராக இருக்கமாட்டார்!!

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரதமராக இருக்கமாட்டார் என்று இங்கிலாந்தில் உள்ள  பெரும்பாலான பெரியவர்கள் கருதுவதாக புதிய கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது.கடந்தாண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்திய...

கொவிட் விதிமுறைகளை மீறினார் பிரித்தானியப் பிரதமர்!!

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஆண்டு கொவிட் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த வேளை (வீடுகளுக்குள் சந்திப்பது தடைசெய்யப்பட்ட நிலையில்) டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலத்தில்...

சவேந்திர சில்வாவிற்கு தடை வேண்டும்; பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும்...

பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீர்நாள் நினைவேந்தல்

பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று மாவீரர் நாளை முன்னிட்டு நினைவேந்தல்  நடத்தப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு...

லண்டனில் தீ விபத்து; யாழ் ஒரே குடும்பத்தை சேர்த்த குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாப மரணம்!!

லண்டனில் உள்ள வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கு ழந்தைகள் உயிரிழந்தனர். pic by yarloli...

சவேந்திர சில்வா மீது தடை கோரும் பிரிட்டன் எம்.பி சாரா ஜோன்ஸ்

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின்...

மக்களுக்கு போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை! (லண்டன் )

லண்டனில் ஏ.டி.எம் பயன்படுத்தும் பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் – க்ரீன்விச் பகுதியில்...