Main Story

Editor’s Picks

Trending Story

பிரித்தானியாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள உயர் அங்கீகாரம்

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழரான சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு பெருமைமிகு விருதான 2020 மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சங்கர் பாலசுப்பிரமணியனுடன் டேவிட் கிளெனர்மேன்...

யாழ்.ஆணைக்கோட்டையில் அதிசயக் கிணறு

இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடானது தென்னிந்தியாவிலிருந்து மட்டுமல்லாது தென்கிழக்காசியாவிலிருந்தும் பரவியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 1000 ஆண்டுகள் தொடக்கம் கி. பி. 4 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்காலப்...

அவர் சொன்னால் சினிமாவை விட்டுவிலகி விடுவேன் – நடிகை காஜல் அகர்வால்

தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால், பின்னர் அஜித், விஜய், கமல், தனுஷ் போன்ற உச்ச நடிகர்களுக்கு...

அவசரம் வேண்டாமென்கிறார் சி.வி.!

சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி விடலாம் என்று எண்ணங் கொண்டிருந்த அரசாங்கத்தின் கடிவாளத்தை உச்ச நீதிமன்றம் கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளது. பல சரத்துக்கள் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு...

வெடிபொருளுடன் கைது!

  கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2 கிலோ கிராம் வெடி மருந்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர.இலங்கை இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...

கண்டி கொரோனா கைதிகள் யாழுக்கு!

கண்டி-போகம்பர  சிறைச்சாலையில் கொரோனா தொற்றிற்குள்ளான கைதிகளை யாழ்.நகரிலுள்ள யாழ்.சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. போகம்பர சிறைச்சாலை கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு...

மட்டக்களப்பு சிறைச்சாலை: ஒரே நாளில் 44 கொவிட் தொற்று.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்....

பாடசாலைகள் இல்லை:இணைய கல்விக்கு வரவேற்பு!

  வடமாகாண கல்வி அமைச்சு இன்று(19) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு வெளியிட்ட கையேடு! இணையங்களினூடாக எப்படி மாணவர்களது கற்றலுக்கான விடயங்களை பெற்றுக் கொள்வது, மாகாண அமைச்சால்...

விடுமுறை வழங்கவில்லையாம்:பணிப்பாளருக்கு அடி!

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அவர்...

கொரோனா:சாமிற்கு சலுகை!

கொரோனா அச்சத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பியுமான இரா.சம்பந்தன் மற்றும் பி.திகாம்பரம் எம்.பி ஆகியோருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் மூன்று மாதங்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு...

ஏற்றிச்செல்ல பேரூந்து இல்லையாம்?

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா இனம் காணப்பட்ட ஆறுபேர் 7 மணி நேரம் வீதியில் காவல் நின்றபோதும் ஏற்றிச் செல்ல வாகனம் இன்மை காரணமாக திருப்பியனுப்பியதாக அப் பகுதி...

சமயலறையில் கூத்தமைப்பு விளக்கேற்றியதா?

நேற்று நாடாளுமன்றில் கூத்தமைப்பின் நாடகத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார் முன்னணி ஊடகவியலாளர் நிக்சன். அவர் தனது பதிவில் சபா மண்டபத்தில் ஏற்றியிருக்க வேண்டிய தீபம்?தமிழரசுக் கட்சியின் நாடகம் இலங்கைப்...

இலங்கை :ஆயிரத்தை தாண்டியது!

கொரோனாத் தொற்றினால் 34 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், இலங்கையில் நாளொன்றில் ஆகக்கூடிய கொரோனா மரணங்கள் நேற்று...

மாரடைப்பு காரணமாக அசாத் சாலி மருத்துவமனையில் அனுமதி

குற்றப்புலனாய்வு பிரிவின் தடுப்பில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழுமபு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக...

பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் ராஷ்மிகா மந்தனா.!

தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா.ராஷ்மிகாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அவரது க்யூட் ஆக்டிவிடியால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. இவர் சமீபத்தில்...

வாக்குறுதியை மீறிய ஹரி: கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்

மறைந்த தாயார் டயானா தொடர்பில் இனி ஒருபோதும் பொதுவெளியில் பேசக்கூடாது என்ற வாக்குறுதியை இளவரசர் ஹரி மீறியதால் வில்லியம் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இளவரசர்கள் வில்லியம்-...

யாழ்.நெல்லியடி சந்தியில் கொரோனா தெற்றாளர்களை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!

19/05/2021 10:08 கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நெல்லியடி சந்தியில் இன்று...

லண்டனுக்கு பிளைட் பிடிச்சு போய் கதை சொன்ன இயக்குனர்.. கண்டுக்காமல் விட்ட தனுஷ்

சமீபகாலமாக தனுஷை வைத்து படம் இயக்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாலும் அவரது படங்களுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைப்பதாலும்...

தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதி இல்லை….

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 24-ந் தேதி...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்..!!

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று...

வாக்குமூலம் பெற்ற பின்னர் யாழ்.பல்கலை காவலாளிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுத்துள்ளனர். www.tamilnews1.comமுள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளை தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலை சூழலில் இராணுவத்தினர் , பொலிஸார்...

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள்.

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள். புலியை எதிருங்கள் ஆதரியுங்கள் அது...