November 21, 2024

Monat: Januar 2024

யாழ்.பல்கலையில் தமிழ்க் கிறித்தவ கலை உலகங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறையும் தென்னிந்தியா – தமிழ்நாடு பாளையங்கோட்டைத் தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை மற்றும் ஆய்வு மையமும் இணைந்து ‘தமிழ்க்...

துயிலுமில்லத்தில் சிறீதரன்!

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எஸ்.சிறிதரன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், சமய வழிபாட்டில் ஈடுபட்டார்.

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன்

 இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். திருகோணமலையில் இன்று (21.01.2024) இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப்...

தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்....

வேலையை பறித்து மிரட்டல்!

இலங்கை அரசு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களை மிரட்டி அடிபணிய வைக்க முற்பட்டுள்ளது. சமீபத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்தின் போது கட்டணம் செலுத்தும் பகுதியை மூடி அங்கு...

அமொிக்காவின் MQ-9 ரீப்பரை சுட்டு வீழ்த்திய ஈராக் எதிர்ப்புப் படைகள்

அமெரிக்காவின் அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட எம்.கியூ-9 ரீப்பர்  (MQ-9 Reaper) ஆலில்லா வேவு விமானமானத்தை பாக்தாத்திற்கு அருகில் சுட்டு வீழ்த்தியதாக ஈராக்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈராக்...

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சாரதியின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் நஷ்ட ஈடு

நாரம்மலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளார். இதேவேளை,...

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில்  அகதிகளாக வாழ்ந்து வரும்  இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது....

ரணிலின் ஆட்சி கோட்டாபயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளது – கஜேந்திரகுமார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கோட்டாபயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) மாவீரர் தின...

ஒட்டுக்குழுக்கள் போன்றது அல்ல இலங்கை தமிழரசுக்கட்சி: சாணக்கியன் 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு தொடர்பிலும் தலைமை தெரிவு தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியதுவமானது என அக்கட்சியின்...

யாழ்ப்பாண வர்த்தக கண்காட்சி ஆரம்பம்

14 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி...

சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியம் அழியும்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் தமிழ்த் தேசியத்தை பாதுகாப்பதற்காகவே தலைவர் தெரிவில் போட்டியிடுகிறேன் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், இருந்த...

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய பெண்ணுக்கு விடுதலை

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த...

பிரான்ஸில் கைதுசெய்யப்பட்ட மனித கடத்தல்காரர்கள்

மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரான்ஸ் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மடக்கி பிடித்த பொலிஸார் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு...

சம்பள உயர்வு கோரி வரணி வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம் !

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து கொடிகாமம்-வரணி பிரதேச வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். முப்பத்தையாயிரம் ரூபா சம்பள உயர்வு,...

சிங்கள பேரினவாத அரசுக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம்!

சிங்கள பேரினவாத கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து   இந்தியஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்...

யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.  பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும்...

யாழ்.கொக்குவிலில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார...

நான் சொன்னாலே உண்மை:மாவை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு, திட்டமிட்டவாறு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் புதிய...

மொசாட் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் நடத்திய திடீர் தாக்குதலில் ஈராக், சிரியா அதிர்ச்சியடைந்துள்ளன. ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான்...

கச்சதீவு உற்சவத்திற்கு தயார்!

எதிர்வரும் பங்குனி மாதம் 09,10ஆம்  திகதிகளில்  வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகளுக்கான கள விஜயம் இன்று...

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை தமிழர் ஒருங்கிணைந்த...