Dezember 3, 2024

Tag: 8. September 2022

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் தாயக புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்! வ- மா- முன்னாள் உ- சபா குகதாஸ்

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் தாயக புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கை அரச படைகளினால்...

துயர் பகிர்தல் திரு.ஸ்ரான்லி யேர்மனி

திரு.ஸ்ரான்லி அவர்கள் 07.09.2022 காலமானார்.இவர் திருமதி.கெங்கா அவர்களின் கணவர். ஆவர்இத்தகவலை உற்றார் உறவினர்களுக்கு அறித்தருவதுடன்மேலதிக விபரம் பின் அறிவிக்கப்படும்

கைதிகள் விடயத்தில் ரணில் இரட்டைவேடம்

 மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற...

ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள் முழு உலகத்திற்கும் அச்சுறுத்தல் – புடின்

அ உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து தனது நாட்டின் மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை முழு உலகிற்கும் அச்சுறுத்தல் என்று ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.  புதன்கிழமை...

கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள்!

அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள் செம்மணியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி...

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள்: ஜ.நா மனித உரிமை ஆணையாளர் !

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க...

இலங்கை மீது நம்பிக்கையில்லை! சர்வதேச விசாரணையே தேவை – மனுவல் உதயச்சந்திரா

தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அவர் ஜனாதிபதியாக...

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் – ரணில்

இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்...

1000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கியது மியான்மார்

இலங்கைக்கு, மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக...