November 24, 2024

Tag: 7. Mai 2022

தீவுகளில் இந்திய அதிகாரிகள்!

இலங்கை -இந்திய புதிய கூட்டு ஒப்பந்த பிரகாரம் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, அனலைதீவு, மற்றும் நயினாதீவு பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள மீள்புதுப்பிக்க மின்சக்தி திட்ட அமைவிடங்களை இந்திய துணைதூதரக அதிகாரிகள்...

உண்மையாக மகிந்த திங்கள் ராஜினாமா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான...

கோத்தா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதன்படி, இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) மாலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை ஜனாதிபதி...

மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டமும் வழமை மறுப்புப் போராட்டமும்

மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற வழமை மறுப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. அத்துடன் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் இன்று (6) காலை அரசுக்கு...

வழமை மறுப்புப் போராட்டத்தால் முடங்கியது மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று வழமை மறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வழமை மறுப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய இப்போராட்டம் நடந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள...

முடங்கியது யாழ்ப்பாணம்!

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறும் , அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் இன்று வெள்ளிக்கிழமை (6)நாடு தழுவிய ரீரியில் முன்னெடுக்கப்படும் வழமை மறுப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக யாப்பாணத்திலும் கதவடைப்புப்...

இலங்கை:அரச ஊழியர்கள் வேலை இழப்பு?

இன்றைய (06) 24 மணிநேர ஹர்த்தலால் இலங்கை மீண்டும் முடங்கியுள்ளது. அரசு, அரை அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆடைத் துறையைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதேவேளை...

மின்வெட்டு அதிகமாகின்றது!

இலங்கையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை...

அம்பாறை :தீக்கிரையானது காவலரண்!

 அம்பாறை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த  பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 16 பேர் பாதிக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார...

சக்கர நாற்காலியில் முதல் முதல் தோன்றினார் பாப்பாண்டவர்

85 வயதான பாப்பாண்டவர் பிரான்சிஸ் முழங்கால் வலி காரணமாக சக்கர நாற்காலியில் பொது நிகழ்வு ஒன்று சென்றுள்ளார். வத்திக்கானில் உலகெங்கிலும் உள்ள கன்னியாஸ்திரிகள் மற்றும் மத உயர்...