November 21, 2024

Monat: März 2022

புதிய கூட்டு அவியலிற்கு விமல் ரெடி!

இலங்கையில் எதிர்காலத்தில், அரசாங்கத்தில் உள்ள சில கட்சிகளையும் 11 கட்சிகளின் கூட்டணிக்கு  இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக...

காலம் செய்த கோலம்:நடுவீதியில் சிங்கள ஊடகங்கள்!

தமிழ் ஊடகவியலாளர்கள் வேட்டையாடப்பட்ட போது புலிகள் அழிவதாக கொண்டாடிய அரச ஊடகங்கள் தற்போது நடு வீதிக்கு வந்துள்ளன. சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்த ரூபவாஹினி ஊடகவியலாளர் பரமி...

பேரம் முடிந்தது:தமிழர் தாயகம் இந்தியாவிற்கு விற்கப்பட்டது!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களின் தாயகமான...

ஆசிரியர் திருமதி விஐயேஸ்வரி மணிசேகரம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.03.2022

தாயகத்தில் வாழும் விஐயேஸ்வரி மணிசேகரம் இளம் கலைஞர்களை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆரையம்  கலை இலக்கிய வட்டமூடாக முன்னின்று செயலாற்றும் கலை ஊக்குவிப்பு ஆளுமை மதிப்பிற்குரிய ஆசிரியர் திருமதி...

துயர் பகிர்தல் திருமதி மோகனராஜ் நிவேதா

தோற்றம்: 08 ஜூலை 1983 - மறைவு: 16 மார்ச் 2022 உருத்திரபுரம் கிளிநொச்சியை பூர்வீகமாகவும்,ஜேர்மனி DUEREN UNNICH யை வதிவிடமாகவும் கொண்ட மோகனராஜ் நிவேதா அவர்கள்...

13 இற்கு காவடி எடுத்த தமிழ் தரப்புக்களிற்கு ஒரு கடிதம்!

இலங்கை எதிர்கொண்டு நிற்கும் நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்று கொடுக்கும் நோக்கில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன்  உறுதியை பெற்று கொடுக்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை...

சிங்கள சிப்பாய்க்கும் ஒரு இலட்சம் வழங்கமுடியுமா?

ஒரு லட்சம் ரூபாவை வழங்கி காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளை ஏலத்தில் விடுகிறீர்களா என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினர் கேள்வி எழுப்பினர்.நேற்றைய...

தாக்குதல்களை நிறுத்த முடியாது! சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்து ரஷ்யா!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய உக்ரைன் அரசாங்கம், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரியும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை...

புடின் போர் குற்றவாளி பிடன்: இது பிடனின் குணாதிசயம்: ஏற்றுக்கொள்ள முடியாத சொல்லாடல் ரஷ்யா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புடினை ஒரு போர்க்குற்றவாளி என்று விமர்சனம் செய்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ...

உக்ரைனில் நாடக அரங்கு மீது தாக்குதல்!! 1000 பேருக்கு மேல் பலி! தாக்குதலுக்கு ரஷ்யா மறுப்பு!!

உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள நாடக அரங்கு மீதான குண்டுத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல என ரஷ்யா தெரிவித்துள்ளது.மரியுபோல் நகரில் நாடக அரங்கு ஒன்றில் 1,000...

சேர் என்னை கலைக்கவில்லை:கப்ரால்!

இலங்கையின்  மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை என அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும்,சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை...

வாசுவிற்கும் ரோசம் வந்ததாம்?

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்கும் அதன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்தால் நான் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்க மாட்டேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சர்வதேச...

இலங்கையில் ஒரு உயிரின் பெறுமதி ஒரு இலட்சம்?

 காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு 100000 ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒருவர்...

சங்கரி கூட்டம் போட நீதிமன்ற தடை!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியால்  சனிக்கிழமை (19) கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குழு மற்றும் மத்திய செய‌ற்குழு கூட்டத்திற்கு தடை கிளிநொச்சி நீதிமன்றம்...

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த போட்டி 2022

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து  வீரகாவியமான...

கிருஸ்ணமூர்த்தி ஆறுமுகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (17-03-2022)

தாயகத்தில் கதிரமலைச்சிவன்கோவிலடி சுன்னாகத்தில் வாழ்நதுவரும் கிருஸ்ணமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, மகள்-கௌரி, மருமகன்-கண்ணன், பேரப்பிள்ளைகள் சஞ்சய்,காயத்திரி,அருளினி,கரிராம் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

டென்மார்க்கில் 2010 க்குப்பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடித்தல் தடை!

டென்மார்க் 2010 க்குப் பிறகு பிறந்த எந்தவொரு குடிமக்களுக்கும் சிகரெட் மற்றும் நிகோடின் தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் திட்டத்தை வெளியிட்டது.  அடுத்த தலைமுறை எந்தவொரு புகையிலையையும்...

பறளாயில் அனுமதியில்லை!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை வைப்பதற்கோ பிரித் ஓதுவதற்கோ தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என ஆலய தர்மகத்தா சபையும்...

பிச்சை வேண்டாம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு ஒரு இலட்சம் இழப்பீடும் மரணசான்றிதழும் வழங்குவதான இலங்கை அரசின் அறிவிப்பு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. தேவையாயின் அரசு வழங்குவதாக அறிவித்த ஒரு...

இனப்படுகொலையாளியின் வாக்குமூலம்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை.  அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன்,  ஏனைய மதத் தலைவர்களே,  தாய்மார்களே, தந்தையர்களே,  சகோதர...

சுவிசில் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022! 16.01.1993 அன்று...

கோத்தா சேர் உரை:மின்துண்டிப்பு இல்லை!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையில், இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை நாட்டின் எந்தப்...