November 22, 2024

Monat: November 2021

நெடுந்தீவும் போகிறது!

  நெடுந்தீவில் புத்த பிக்குகளிற்கான இறுதி கால ஓய்வு இல்லமொன்றை அமைப்பது தொடர்பில் அரச உயர்மட்ட குழு நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளது. தேசிய மரபுரிமைகள்,இராஜாங்க அமைச்சர்...

வவுனியா:செல்பியால் மரணம்!

வவுனியா, கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி கல்லாற்றுப்பாலத்தில் வைத்தே...

மூன்று பிள்ளைகளின் தாய் பொல்லால் அடித்துக் கொலை!!

வட்டவளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

டொலரில்லை:அதனால் சீனியில்லை!

இலங்கையில டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 900 இற்கும் மேற்பட்ட கொள்கலன்களில் அத்தியாவசிய பொருட்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக தெரியவந்துள்ளது. இந்த...

இலங்கை வரவு செலவு திட்டம்:மிச்சம் மீதி ஏதுமில்லை!

அரச வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான வரிகளை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மேலும் குறைவடையும்...

மருந்துகளும் கட்டுப்பாட்டிலில்லையாம்?

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை மீண்டும் எகிற தொடங்கியுள்ளமையை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண அம்பலப்படுத்தியுள்ளார். முன்னதாக நல்லாட்சியில் மருந்து விலை குறைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்,...

இலங்கையிலிருந்து தப்பிக்க நாளுக்கு மூவாயிரம் பேர்!

இலங்கையிலிருந்து வெளியேற ஏதுவாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு - மற்றும்...

மனம் திறந்த ஹக்கீம் புலிகளின் தலைவரை சந்தித்த போது நிகழ்ந்தது என்ன? 

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு “துன்பியல் சம்பவம்” என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran) தன்னிடம் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்...

நெகிழ்ச்சியாக ஈழத்தமிழர்கள் தொடர்பில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர்!

இலங்கைத் தமிழர்கள் தன்னை உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் நலனுக்காக புதிய வீடுகள் கட்டித் தருதல், கல்வி...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து  கிடைக்கவிருக்கும் 500 மில்லியன் டொலர்கள்

உலக வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் சவாலை எதிர் கொள்ளல் உள்ளிட்ட செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக உலக...

துயர் பகிர்தல் திரு சண்முகம் கேதாரலிங்கம்

திரு சண்முகம் கேதாரலிங்கம் மறைவு: 02 நவம்பர் 2021 வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கேதாரலிங்கம் அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம்...

சீனாவின் இராணுவத் தளமாக மாறப்போகும் இலங்கை -அம்பலப்படுத்திய அறிக்கை

சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மாற்றப்படலாமென அமெரிக்கா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. பென்டகன் விடுத்துள்ள புதிய...

நவ20:பொது நினைவேந்தலிற்கு ஆயர்கள் அழைப்பு

போரினால் இறந்து போனவர்களையும், அதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு-கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தீர்மானித்துள்ளது. நவம்பர் மாத்தில் வருகின்ற...

விடமாட்டோம்!! இறுதி மூச்சுவரை போராடுவோம்!!

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால்...

சம்பந்தன் தலைமை வகிப்பதே எனது விருப்பம்!!

தமிழ் பேசும் கட்சிகளின் உரையாடல், தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி காலவிரயம் செய்ய...

குப்பைக்கள் வீசப்பட்ட பயணப் பையில் சடலம் மீட்பு!!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே பயணப் பை ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருந்த இடமொன்றில் பயணப் பை வீசப்பட்டிருந்தது....

வாகனத்தை ஓட்டிய சிறுவன்!! ஒருவர் பலி!! மூவர் காயம்!!

வெலிசர பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட...

சாட்சியமளிக்கிறார் விமல்!

இலங்கை அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க அமைச்சர் விமல் தயார் என  இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கொழும்பில்...

கொழும்பு வெடிப்பில் மூவர் காயம்!

இலங்கையின் வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்பினில் மூவர் காயமடைந்துள்ளனர். ஆயினும் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் இச்சேதம்...

பேராயரையும் துரத்துகின்றது வெள்ளைவான்!

கோத்தபாயவின் வெள்ளைவான் கொலைகள் தற்போது கொழும்பு பேராயரையும் மிரட்ட தொடங்கியுள்ளது. ஏற்கனவே இராணுவ புலனாய்வு பிரிவின் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டுடுள்ள் கத்தோலிக்க் ஆயர்கள் தற்போது இராணுவ புலனாய்வு...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

கிளாஸ்கோவுக்கு சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 26வது பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவுக்கு சென்றிருந்தார். மாநாட்டின்...

மட்டக்களப்பில் பறவைகள் சரணலாயததையும் விட்டு வைக்காத விமானப்படை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக விமானப்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு...