November 23, 2024

Monat: Juli 2021

”மேதகு” தமிழ்த் திரைப்படத்தை தரவிறக்கிய 2பேர் கைது

தமிழீழ  தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ”மேதகு”  தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில்  தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில்...

புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழர்களுக்குத் தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தி...

நன்றி நவிலல் திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92

நன்றி நவிலல்தோற்றம்25 OCT 1928—–மறைவு17 JUN 2021 திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92 நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka யாழ். நீர்வேலி...

தமிழீழத்தை அங்கீகரித்தால் இலங்கைக்கு விடுதலை – பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு வலியுறுத்து

  தமிழீழத்தை இலங்கை அங்கீகரித்தால், சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகள் இனி இலங்கையை சுரண்டாது என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு...

இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் – கொழும்பில் இன்று நடக்கிறது

முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்தும் தவான் இன்னும் 23 ரன் எடுத்தால் 6 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட்...

மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!

ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் இதனை தெரிவத்துள்ளார். வேதனம் மற்றும்...

நலவாழ்வு மையம் வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்கு பகுதி (18-07-2021)Zoomவழி கலந்துகொண்டு நலன் பெறுங்கள்

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்…. வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். இதய நோய்க்கு காரணிகள் என்ன? நோயறிதல், சிகிச்சை முறைக்கான ஆலோசனைகளுடன் . இதய...

துயர் பகிர்தல் சிவபாதம்

மு/வற்றாப்பளையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு சிவபாதம் அவர்கள் ( சித்தப்பா) ஆடி 17/2021 அ்ன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை...

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்குமென என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனடிப்படையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராகும். கடந்த வாரம்...

இலங்கையில் பரவும் மற்றொரு நோய்! மக்களே அவதானம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 15,161 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவற்றில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய...

திடீரென வைத்தியசாலையில் ரிஷாட் பதியூதீன்

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் திடீரென  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா

மட்டக்களப்பு, களவஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களுதாவலை பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை...

முகக்கவசமில்லை:ஆறு மாத சிறையாம்!

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்...

மத்திக்கு சோரம் போகவேண்டாம்:சந்திரகுமார்

தமிழர் உரிமைப் போராட்டத்தின் அறுவடையான மாகாண சபை அதிகாரங்களை  காக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் வடக்கின் சுகாதாரப் பணியாளர்களின் கையில் தற்போதுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்...

கைதான இளைஞனின் வீட்டிற்கு சிறீதரன் பயணம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் கைதான இளைஞரது வீட்டிறகு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். புலிகளது சின்னங்களுடன், நாம் தமிழர் கட்சியின் கொடி, ஆவா...

நன்றி மறக்கும் அரசியலில் நின்று நிலைக்கும் குழிபறிப்பு – பனங்காட்டான்

1971ல் ஜே.ஆரின் மகனை மனிதாபிமான விடுதலை செய்தார் சிறிமாவோ. 2015ல் தோற்றுப்போன மகிந்தவை பாதுகாப்பாக உலங்குவானூர்தியில் ஊருக்கு அனுப்பி வைத்தார் ரணில். அடுத்தடுத்து நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்த சம்பந்தனுக்கு...

வணணாத்திப்பால விபத்தில் எழுவர் காயம்!

  புத்தூர்- வண்ணாத்திப் பாலத்தடியில் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். புத்தூர் வீதி ஊடாக பயணித்த பிக்கப் வாகனம்; குறுக்காக சென்ற...

யாழ்.பல்கலை ஆசிரிய சங்கமும் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில்  தற்போதைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

யாழில் மரணித்த குழந்தைக்கு கொரோனா?

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 மாத பெண்குழந்தையொன்று  உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குழந்தை சுகயீனமுற்ற வேளை  சங்கானை...

வெளியே வந்ததும் தலையிடி!

பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையை  சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்....

துயர் பகிர்தல் மாலா உருத்திரபாலன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட மாலா உருத்திரபாலன் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று உரும்பிராயில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் அன்னம்மா தம்பதிகளின்...