November 22, 2024

Monat: Juli 2021

சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வை! மன்னாரிலும் போராட்டம்

இஷாலினியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள்  பக்கச்சார்பின்றி இடம்பெற்ற வேண்டும் எனவும், நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கண்டித்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை (22.07.2021) காலை 9.30...

கூட்டு வேண்டாம்:தமிழரசு!

தமிழ் கட்சிகளது கூட்டை உடைப்பதில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து முனைப்பு காட்டியே வருகின்றது. ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, ஏன் அவசரமாக...

சிறுவர் பாலியல் வன்புணர்வு! முல்லையிலும் கண்டனப் போராட்டம்!

சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட செயலம் முன்பாக இன்றையதினம் (22.07.2021 ) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மலையகத்தைச்...

நாவற்குழியில் படைச்சிப்பாய் சுட்டுத்தற்கொலை!!

யாழ்ப்பாணம் நாவற்குழி தெற்கில் அமைந்துள்ள கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் இன்று அதிகாலை (22.0.2021) கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்....

பின்கதவு நியமனமே நடந்துள்ளது?

  வடமாகாணசபைக்கு புள்ளிகள் அடிப்படையில்  தகுதியான 12 தமிழ் அதிகாரிகள் இருக்கும் போதும் தகுதியற்ற சிங்களவர் ஒருவரை அரசியல் அடிப்படையில் பிரதம செயலாளராக நியமிக்கப்படுவதை பல தரப்புக்களும்...

இலங்கையில் கடன்வாங்குவதில் போட்டியாம்

இலங்கையில் எந்த அரசு கூடிய கடனை பெற்றுக்கொள்வதென்பதில் போட்டி உக்கிரமடைந்துள்ளது.கடந்த அரசாங்கம் 6 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்....

இரண்டு மில்லியன் சினோபார்ம் வந்தது!

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு...

ஆசிரியர்களது போராட்டம் கொழும்பில்!

  நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக...

பாலுக்கும் காவல்:பூனைக்கும் தோழராம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார். இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி...

பிரதம செயலாளராகச் சிங்களவர் :பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம்!

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச் செயலாளராகப் பதவிவகித்த எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கின் பிரதம செயலாளராகப் பணியாற்றுவதற்கு இலங்கை நிர்வாக...

கறுப்பு யூலாய் நினைவேந்தல் யேர்மனி பீலபெல்ட் நகரில் 22.07.2021இடம் பெற்றது

யேர்மனி பீலபெல்ட் நகரில் கறுப்பு யூலாய் நினைவேந்தல் இடம் பெற்றுள்ளது அதன் சில நிழல்படங்கள் இங்கே உள்ளது :

யாழ் .சிறுப்பிட்டி பிரதேச ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனா

யாழ் வலயத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி பிரதேச ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று அவர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர்...

சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு...

துயர் பகிர்தல் சின்னதம்பி இராசமணி

நல்லூர் நாயன்மார்க்கட்டை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி இராசமணி அவர்கள் இன்று காலமாகிவிட்டார். அவர்களின் இறுதி கிரியைகள் இன்று வியாழக்கிழமை (22.07.2021) பிற்பகல் 3.00...

நீர்கொழும்பில் வீடு விற்ப்பனைக்கு உள்ளது !

கடல்காற்று வீசும் அழகிய இடத்தில் அழகுமிகு வீடு விற்பனைக்கு உள்ளது நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இவ்வீடு பற்றிய காணொளி கீழ் இணைக்கப்பட்டுள்ளது (mehr …)

துயர் பகிர்தல் பீற்றர் அலோசியஸ் ( நவரத்தினம் )

முல்லைத்தீவு மணற்குடியிருப்பை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நாட்டை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் அலோசியஸ் ( நவரத்தினம் )அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து...

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக்,...

பஸிலிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

இலங்கைத் தீவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வரலாமா என்று மேற்கு நாடுகள் திட்டமிடுகின்றன. அதேசமயம் உள்நாட்டில் ஐந்து ராஜபக்சக்கள் ஆட்சியை நிர்வகிப்பதில் வெற்றி பெறாத காரணத்தால்...

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய ஆகாஷ் -என்ஜி ஏவுகணையைடி ஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய புதியதலைமுறை ஆகாஷ்-என்ஜி ஏவுகணையை ஒடிசாகடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைதளத்தில் இருந்து 2021 ஜூலை 21 அன்று பாதுகாப்பு ஆராய்ச்சி...

கறுப்பு ஜூலை :நினைவுகூர தடை!

கறுப்பு ஜூலை படுகொலையை நினைவுகூர தடை உத்தரவு வழங்கி மூதூர் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இலங்கை காவல்துறையால் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்து தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது....

வவுனியாவிற்கு வெறும் ஆயிரம் ஊசிகளே?

கொரோனா தொற்றின் நாலாம் அலை தொடர்பாக எச்சரிக்கப்பட்டுவருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திற்கு வெறுமனே ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ம.திலீபன்...

மழையால் மிதக்கும் சீனா!! 12 பேர் பலி!!

சீனாவில் மழையால் உண்டாகும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. அங்கு பெய்து வரும் கனமழையால், மத்திய சீன நகரமான ஜெங்ஜோவில் ஒரு சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்போக்கு...