November 23, 2024

Monat: Dezember 2020

உடலங்களை மாறி வழங்கிய கிளிநொச்சி வைத்தியசாலை?

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பொதுமகனின் உடலம் மாறி வழங்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.கொரோனா தொற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உடலமென வேறு ஒருவரது உடலம் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் நேற்றைய தினம்...

கர்நாடகாவில் தமிழர்கள்மீது தாக்குதல்! இந்திய இறையாண்மையை பாதிக்கும் செயல்!

கர்நாடகாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதோடு, தாக்குதலில்...

தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது! அடுத்த வார இறுதியில் பயன்படுத்த தீர்மானம்!

  பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசிகள் முதல் முறையாக தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருக்கின்றன.அவசர கால பயன்பாட்டுக்கு என பிரிட்டன் அரசானது 8 லட்சம் தடுப்பூசிகளை...

கோத்தா இழுத்துச் சென்றதை மறந்துவிட்டீரா? மனோ கேள்வி

கொரா கொராவென உம்மை கோத்தா இழுத்து சென்றதை மறந்துவிட்டீராவென சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் மனோகணேசன் .உலகிலேயே தலை சிறந்த இராணுவ தளபதி என்று சொன்ன வாயாலேயே...

சங்கரியை பொருட்படுத்த வேண்டாம்:ஊடக அமையத்தில் அரவிந்தன்!

தமிழர் விடுதலைக் கூட்டணியை பாதிக்கின்ற விதத்தில் செயலாளர் நாயகம் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் .அவருடைய கருத்து தனிப்பட்ட கருத்தாகும் எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் சிரேஷ்ட துணைத்தலைவர்...

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்தன பல மாடுகள்

மட்டக்களப்புப் பிரேதச செயலகப்பிரிவில் மின்னல் தாக்கி பல மாடுகள்  உயிரிழந்துள்ளன. நேற்று சனிக்கிமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களாக பேசப்பட்டு வரும் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை...

2030இல் 20.70 கோடி பேர் வறுமைக்குள்

கொரோனா வைரஸின் நீண்டகாலப் பாதிப்பால் 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது.இதன்மூலம், மோசமான வறுமை...

கைது: தடை பெற்றார் நிரோஸ்?

தன்னை கைது செய்வதற்கு எதிராக முன் பிணையினை பெற்றுள்ளார் வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் நிரோஸ். இலங்கை காவல்துறையினர்  கைது செய்வதற்காக வலி.கிழக்கு பிரதேசசபையில் காத்திருக்க மறுபுறம் யாழ்.நீதிவான்...

இரட்டைக்கொலை! பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு!

இரட்டை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு...

பொதுசுகாதார பரிசோதகர்களிற்கும் வந்தது?

கம்பஹா மாவட்டத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடமையாற்றிய பொது...

நிரோஸை கைது செய்ய காவல்துறை காத்திருப்பு!

கூட்டமைப்பின் வசமுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளரை கைது செய்ய இலங்கை காவல்துறை வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு இன்று காலை சென்றுள்ளது.அங்கயன் இராமநாதனின் அரசியல் அழுத்தங்களையடுத்து...

பிரான்சில் 15 டிசம்பர் உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்படுமா?…ஒரு பார்வை.,ஜஸ்ரின் தம்பிராஜா

பிரான்சில் 15 டிசம்பர் உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்படுமா?... ஜனவரி 20 உணவகங்கள் அருந்தகங்கள் திறக்கப்படுமா?.... ஒரு பார்வை. பிரான்சில் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த உள்ளிருப்பு சட்டம், எதிர்வரும்...

அவுஸ்ரேலியாவுடனான ரி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

நடராஜன், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தின் துணையோடு அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி20 போட்டியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற...

சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் W21 5G ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பெரும்பாலும் கேலக்ஸி Z fold 5G மொடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு...

சாதாரணதரப் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர்...

ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார்.!

ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்கள் மக்களின் தேவையறிந்து கடமையாற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார்.! ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு...

செல்வி கேதினி திலகேஸ்வரன்அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 07.12.2020

  ஜேர்மனி பீலபெல்ட் மாநகரில். வாழ்ந்துவரும் செல்வி கேதினி திலகேஸ்வரன்அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 07.12.2020இவரை அப்பா, அம்மா, அண்ணா அன்புத்அக்கா மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர்...

யாழ்.நகருக்கு மேலும் ஆபத்து?

யாழ்நகரில் இன்றிரவும் அடை மழை தொடர்ந்தால் வெள்ளத்தில் மேலும் பல பகுதிகளகள் மூழ்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயற்கை அனர்த்தங்களால் யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 22 ஆயிரத்து 622 குடும்பங்களைச்...

பராமரிப்பு இல்லங்களில் முதியவர்களை கட்டித்தழுவ புதிய ஏற்பாடு அறிமுகம்!

கொரோனா தொற்று நோயின் காரணமாக பராமரிப்பு இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் பெற்றோர்களை நோில் சென்று பார்வையிட முடியாத பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் திறன்பேசிகளில் காணொளிகள் மூலம் உரையாடி வந்தனர்.இந்நிலையில்...

வவுனியாவில் மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை (04) மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று (06) சடலமாக மீட்கப்பட்டார்.அண்மையில்...

யாழ் மற்றும் கிளிநொச்சி பாடசாலைகளிற்கு பூட்டு?

மழை எச்சரிக்கை மத்தியில் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடுமாறு வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண...

கொரொனா தடுப்பூசியைப் போடவுள்ள எலிசபெத் மகாராணியார்

  பிரித்தானிய மகாராணி எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் பிரிப்பும் கொரோனா தடுப்பூசியைப் போடவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.இத்தகவலை பிரித்தானிய முன்னணி நாளேடுகள் வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள...