November 22, 2024

Monat: September 2020

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம்!

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்...

இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை – செல்வராசா கஜேந்திரன்

கடந்த வருடம்போல் இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்...

உதைபந்தாட்டவீரன் அபி. ரவிபிறந்தநாள்வாழ்த்து 06.09.2020

  யேர்மனி காஸ்ரொப்பில் வாழ்ந்து வரும் உதைபந்தாட்டவீரன் அபி ரவி06.09.2018 இன்று தனது பிறந்தநாளை அப்பா ரவி, அம்மா கவி, தங்கை மௌனிகா, உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார்...

பிரித்திகாவின் பிறந்தநாள் வாழ்த்து 06.09.2020

பிரித்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் . இவர் வாழ்வில் சிறந்தோங்கவும் நினைத்தது யாவும் நிறைவேறி...

துயர் பகிர்தல் தருமலிங்கம் கெங்காதேவி

யாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கெங்காதேவி ( கெங்கா அரிசி ஆலை உரிமையையாளர்...

மணிவண்ணன் இடை நிறுத்தம்! பெயரைப் பயன்படுத்த முடியாது! கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நிலையிலிருந்து மணிவண்ணனை இடை நீக்கம் செய்துள்ளதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்று கட்சியின் தலைச் செயலகத்தில் நடத்திய ஊடகச் சத்திப்பிலேயே...

தனிய வரச்சொன்னவர்களும் சேறடிக்கின்றனர் – சி.வி

நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும் தோல்வியாகவும் அமைகின்றது என எண்ணுகின்றேன்.  அந்த வகையில் இத் தேர்தலில் வெற்றி...

சுமந்திரனின் உணவுக்காக சிறுப்பிட்டி சென்ற மாவை சேனாதிராஜா

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடத்தும் நன்றி பாராட்டு நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் பங்கேற்றுள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் அதன்பின்னரான நடவடிக்கைகளால்...

குட்டிமணியின் துணைவியார் மறைவு!

  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த  குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை பிரித்தானியாவில் இறையடி சேர்ந்தார். ‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட...

பெருகும் கொரோனா: மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்ளுக்கு தடை!

மலேசியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, முன்னதாக செப்டம்பர் 7ம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய  இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது இத்தடைப்பட்டியலில் அமெரிக்கா,...

சி.விக்கு கைகொடுக்க தேசியம் பேசுபவர்கள் தயாரா?

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் கருதக்கூடியவர்கள் விக்னேஸ்வரன்  கருத்துக்கு சாதகமாக ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் இது தொடர்பாக ஆரம்பதில் யாரும்...

சோம்பல் முறித்து புறப்பட்ட கூட்டணி?

தேர்தல் பின்னடைவின் பின் முடங்கியிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒருவாறாக சோம்பல் முறித்து மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளது. இக்கட்சியின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சில்...

நீலன் அமைப்பின் தலைவி அம்பிகா?

சிங்கள அரசுகளிற்கு கொந்தராத்து வேலை பார்த்து கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வம் அமைப்பின் தலைவராக தற்போது அம்பிகா உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமந்திரனி;ன் பினாமி அமைப்பாக உள்ள நிலையில் தனது...

ஊடுருவிய சிங்களவர்கள் யார்?

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவியர்கள் போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் போலீசாருக்கு...

புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்?

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமதுஅமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர்...

கனடாவில் படகு விபத்து! வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் பலி! மேலும் 6 பேர் காயம்!

கனடா டொரொன்டோவில் அமைந்துள்ள வூட்பைன் கடற்கரையில் ஏற்பட்ட படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வூட்பைன் கடற்கரையில் படகு ஒன்றில் 6 பயணிகளுடன்...

கிழக்கிலங்கையில் இந்து நாகரிகப் பாடத்தில் முதலாவது கலாநிதிப் பட்டம்

  கிழக்கிலங்கையில் இந்து நாகரிகப் பாடத்தில் முதலாவது கலாநிதிப் பட்டம். மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு திரு.திருமதி.வன்னமணி அன்னசுந்தரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் தற்காலம் ஆரையம்பதியில் வசிப்பவருமான வ.குணபாலசிங்கம்...

துயர் பகிர்தல் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம்

திரு ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் தோற்றம்: 08 நவம்பர் 1990 - மறைவு: 03 செப்டம்பர் 2020 கிளிநொச்சி பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும்...

லண்டன் கணவருடன் விவாகரத்து! இலங்கையை சேர்ந்த நடிகை ராதிகாவுக்கு சரத்குமாருடன் காதல் ஏற்பட்டது எப்படி?

பிரபல நடிகை ராதிகாவுக்கும், பிரபல நடிகர் சரத்குமாருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளான். சரத்குமாருக்கு ராதிகா இரண்டாவது...

துயர் பகிர்தல் மனோகரன் தம்பிராசா

திரு மனோகரன் தம்பிராசா தோற்றம்: 05 ஏப்ரல் 1968 - மறைவு: 02 செப்டம்பர் 2020 வவுனியா தோணிக்கல்லைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட...

சிறையில் இருந்து வெளியில் வந்து சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டால்… வெளிப்படையாக பேசியுள்ள பிரபலம்

சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியில் வந்துவிடுவார் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று பா.ஜ.க....

துயர் பகிர்தல் சிறீரஞ்சனி நித்தியானந்தம்

திருமதி சிறீரஞ்சனி நித்தியானந்தம் தோற்றம்: 09 அக்டோபர் 1957 - மறைவு: 02 பெப்ரவரி 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட...