பிரித்தானியாவில் கடைகள் திறப்பு! கூட்டமாக முண்டியடித்த மக்கள்!
பிரித்தானியாவில் மீண்டும் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் கடைகள் 70 விழுக்காடு விலைக்குறைப்புடன் திறக்கப்பட்டன. இதனால் பெருமளவான மக்கள் முண்டியடித்துக்கொண்டு நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருட்களை வாங்குவதற்காகக்...