November 21, 2024

யேர்மன் செய்திகள்

யேர்மனியில் நடைபெற்ற தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி 2022

யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும்கொரோனா தொற்று நோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின்...

உணர்வுச் சங்கிலியை கோர்ப்போம்: அருட்தந்தை அல்பேட் கூலன்

https://youtu.be/5nveu8_CYOY உணர்வுச்சங்கிலியை கோர்ப்போம் ! மக்களின் விடுதலையின்றி மனதின் விடுதலையால் என்ன பயன் ! ஓர் ! அருளத்தந்தையின் உணர்வின் பிழிவில் உருக்கொண்டிருப்பது தமிழீழ மக்களின் தேசவிடுதலையின்...

ஜெர்மனியில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

ஜெர்மனியில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் மத்திய மாகாணமான பவேரியாவில்...

யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022,காணொளி

யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022 காணொளி பார்வையிட‌அழுத்தவும் – It’s Over 9000! (ttn.tv)https://ttn.tv/embed/2054 யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022

ஜேர்மனியில் வாகன விபத்து !! 31 மகிழுந்து தேசம்! வீடு வாகனங்கள் பற்றி எரிந்தன!

ஜேர்மனியின் தெற்கு நகரான நூரெம்பேர்க்கில் வெளியே நடத்த வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 31 மகிழுந்துகள் சேதமடைந்தன என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து...

யேர்மனியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்! பாடல் வெளியீடு!

ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த “உலகின் செவிகள் நம்பக்கம்-நீ உரிமை கேட்டுப் பறை கொட்டு”...

ஜேர்மனியில் இரு காவல்துறையினர் சுட்டுக்கொலை!!

ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான கைசெஸ்லவுட்டன் (Kaiserslautern) இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நகரம் ரைன்லேண்ட்-பாலாட்டினேடில் மாநிலத்தில் உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20...

கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தில் 29.01.2022 நடைபெற்ற அரையாண்டுத் தேர்வு!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை - பிரான்சு அமைப்பின் வழிநடாத்தலில் இயங்கும் தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவம் - யேர்மனி அமைப்பின் ஏற்பாட்டில் 2022 ஆம்...

ஜேர்மனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

ஜேர்மனியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் அறிவித்துள்ளார். பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர்...

ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு!! பலர் காயம்!!

ஜேர்மனி தென்மேற்கு நகரமான ஹைடெல்பெர்க்கில் பல்கலைக்கழகத்தில் உள்ள விரிவுரை அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை 1.30 மணியளவில் விரிவுரை...

ஜேர்மனி – உக்ரைன் இராஜதந்திர முறுகல்! கடற்படைத் தளபதி பதவி விலகினார்!!

உக்ரைன் - ரஷய் விவகாரம் தனது கருத்தை வெளியிட்ட ஜேர்மனி கடற்டைத் தளபதி பதவி விலகியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா குறித்து அவர்தெரிவித்த கருத்துக்களுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்...

கஸ்ரொப் றவுக்சல் தமிழாலய எதிர்வரும் 29.01.2022 சனிக்கிழமை அரையாண்டுத் தேர்வு!

அனைவருக்கும் வணக்கம்!எமது கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயமானது திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் தொடர்பாக தமிழ்க்கல்விக்கழகத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவ்வமைப்பிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை எவ்வித தங்குதடைகளோ அன்றி மாற்றங்களோ...

யேர்மனியில் உச்சமடைந்த கொரோனா!

யேர்மனியில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 143,939 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாக உள்ளது. 176 பேர் உயிழந்துள்ளனர். இது தொற்று பரவல் தொடங்கியது...

தமிழர் திருநாள் 2022 – யேர்மனி டோட்முன்ட்

யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில்மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும்...

வங்கக் கடலில் வீரகாவியமானவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் 16.01.2022

இந்தியத் துரோகத்தால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு , லெப்.கேணல் குட்டிசிறி , மேஜர் மலரவன் , கப்டன் ஜீவா . கப்டன் குணசீலன் ....

தமிழ்த்தேசிய ஆதரவு மையம். வாட்ஸ்சப் இக்குழுவின் அடிப்படை நோக்கோடு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!

இன்றைய காலகட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத்த்தால் தமிழ்த் தேசியம் எதிர் நோக்கும் பல நெருக்கடிகள் மற்றும் எமதுமக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகள்… போன்ற பல காரணங்களால் சில தனிநபர்களும்...

ஜேர்மனியில் ஆளுநரைக் கொலை செய்யச் சதி! தீவிவாதிகளை தேடும் காவல்துறை!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பாக மாநில ஆளுநரை கொலை செய்வதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணைகளை கிழக்கு ஜேர்மனியில் காவல்துறையின்ர் இன்று புதன்கிழமை ஆரம்பித்துடன் ...

ஜேர்மனியின் புதிய சான்ஸ்சிலர் பதவியேற்பு

ஜேர்மனியின் புதிய சான்ஸ்சிலராக ஓலவ் சூல்ஸ் (Olaf Scholz) பதவியேற்றார்.  இதன் மூலம் ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.ஓலவ் சூல்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தால்...

சிறீரவி, லோகன் இருவராலும் வாகீசன் காட்டிக் கொடுக்கப்பட்டர் (வாகீசன் அறிக்கை வெளியிடுவது தற்போதைய காலத்தின் அவசியம்)

இன்று யேர்மனியில் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் கிளைக்கு சரியான ஆழுமையுள்ள பொறுப்பாளர் இல்லாததே. சிறீரவி, லோகன் இருவராலும் வாகீசன் காட்டிக் கொடுக்கப்பட்டு மறியலுக்குப் போகும்வரை அனைத்துச் செயற்பாடுகளும்...

ஜேர்மனியில் திடீர் குண்டு வெடிப்பு!

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர்...

ஜெர்மனியில் ஒமிக்ரான் வைரஸ்சால் இருவர் பாதிப்பு!

ஜெர்மனி நாட்டிலும் முதல் முறையாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்த 2 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா...