கஸ்ரொப் றவுக்சல் தமிழாலய எதிர்வரும் 29.01.2022 சனிக்கிழமை அரையாண்டுத் தேர்வு!
அனைவருக்கும் வணக்கம்!
எமது கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயமானது திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் தொடர்பாக தமிழ்க்கல்விக்கழகத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவ்வமைப்பிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை எவ்வித தங்குதடைகளோ அன்றி மாற்றங்களோ இன்றி தொடர்ச்சியாக அதே ஆசிரியர்கள் ,மாணவர்களுடன் வழமைபோன்று மிகவும் நேர்த்தியான முறையில் தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவகத்துடன் இணைந்து தமிழ்ப்பணியை ஆற்றி வருகின்றது.
எதிர்வரும் 29.01.2022 சனிக்கிழமை தமிழர் மேம்பாட்டுப் பேரவை -பிரான்சு அமைப்பினால் வழமை போன்று நடாத்தப்படும் அரையாண்டுத் தேர்வுக்கான
முன்னேற்பாட்டு வேலைகள் நடைபெற்ற வருகின்றன.
நன்றி.
சு.சுந்தர்