இந்தியப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 பொதுமக்களின் இறுதிச் சடங்கு!!
இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 15 பொதுமக்களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு மற்றும் அமைதியின்மையை குறைக்கும் நோக்கில் இணைய சேவைகளும் ஆங்காங்கே தடைப்பட்டுள்ளன....