November 21, 2024

மாவீர்வீரவணக்க நாள்

மன்னாரில் சிவகரனும் மாவீரருக்கு அஞ்சலி

மன்னாரில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில்  27.11.2020 இன்று மாலை 6.07 மணி அளவில் தமிழ்நாடெங்கும் பல்வேறு மாவட்டங்களில் மாவீரநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்...

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

இவ்வாண்டு பூகோளம் எங்கும் கோவிட் 19 தாக்கம் வீரியம் கண்டு நிற்கும் காலத்தில் எம் புனித மறவர்கள் வாழ்ந்த தேசத்தில் உலக மனிதவியலுக்கும் மாண்பியலுக்கும் மாறாக எம்...

தமிழ் ஈழம் அமைந்தே தீரும்! மாவீரர் நாள் நிகழ்வில் வைகோ உறுதி

தமிழீழத்தில் இன்னுயீர் ஈந்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மாவீரர் நாளான இன்று (27.11.2020) கழகப்  பொதுச்செயலாளர்  வைகோ அவர்கள் தலைமையில் அண்ணா நகர் இல்லத்தில்  மாவீரர்...

மாவீர தெய்வங்களை வணங்கிடுவோம் – ரேணுகாசன்

கார்த்திகையும் பூக்குமே கார்த்திகை மாதமே கண்களில் நீரும் கசியும் நேரமே கார்த்திருந்தோமே காவற் தெய்வங்களே கனவை நனவாக்கிடும் மாவீர செல்வங்களேபார்த்திருந்த பார்வை மங்கிப் போனதே நேற்றிருந்த மகிழ்வு...

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்!

இறையாண்மை உள்ள ஜனனாயக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் ஒளிவீச்சாக நினைவுகூரப்பட்ட மாவீரர்கள். மாவீரர்களை நினைவுகூரும் முகமாகப் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் கார்த்திகைப் பூ ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது. எந்தவொரு...

உயிர்க்கொடை நினைவேந்தலும்! தேநீர்க்கடை பேச்சுவார்த்தையும்! பனங்காட்டான்

மாவீரர் நினைவு வணக்கத்துக்கு சிங்கள நீதிபரிபாலனத்திடம் அனுமதி கோரும் வழக்கம் இனிமேல் வேண்டாம். மாவீரர் மண்ணில் தீபம் ஏற்றவும் அவர்களை வணங்கித் துதிக்கவும் எவருடைய அனுமதியும் தேவையில்லையென்பதைப் புரிந்து...

சலிக்க தொடங்கும் குடுமிப்பிடி சண்டைகள்?

ஒரு புறம் மாவீரர் தின நினைவேந்தல் வழக்கிலும் மறுபுறம் உட்கட்சி மோதலிலும் ஈடுபடும் தமிழ் தரப்புக்களது அரசியல் போக்கு மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இத்தகைய குடுமிப்பிடி...

நினைவு கூர்வதற்காகப் போராட வேண்டிய நிலையில்?

எங்கள் அடிப்படை உரிமைகளையாவது  பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை வேண்டி நிற்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேற்பட்ட உரிமை போராட்டத்தில்...

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020

சுவிஸ் நாட்டில் மத்திய அரசின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பொதுவிடத்தில் நினைவுகூரப்படுவதோடு, Rue de midi 45, 1400 Yverdon எனும் முகவரியில் அமையப்பெற்ற மாவீரர் நினைவு...

தாயக வரலாற்றுத் திறனறிதல் தேர்வில் நீங்களும் பங்குபற்றலாம்!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான தேர்வு நேற்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று 22.11.2020 ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறுகிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு...

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான கடமையில் ஒன்றாகும். அவ் வகையில்...

நோர்வே மாவீரர் நாள்

எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2020 இந்த வருடம் Rommen Sletta, Haavard Martinsens vei 35 இல் அமைந்துள்ள வெளிமைதானத்தில் நடைபெறும்.மாவீரர்நாள் நிகழ்வுகள் ...

ஆஸ்ரேலியா மாவீரர் நாள் (சிடனி, மெல்பேர்ண், குயின்ஸ்லாந்து)

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே, தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து...

புலிநீக்கம் இனி சாத்தியமில்லை?

தத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது. புலிக்காய்ச்சால் மிகுந்த சுமந்திரனே வல்வெட்டித்துறை வரை தேடிச்சென்று கப்டன் பண்டிதருக்கு விளக்கேற்றி அஞ்சலித்துள்ளதுடன்...

மாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்! பனங்காட்டான்

''எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய...

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்த நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு.

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார நடைமுறைகளுடன் துப்பரவு பணிகளில் ஈடுபட பொலிசார் அனுமதி...

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் சிரமதான பணி முன்னெடுப்பு (காணொளி)

தமிழின விடுதலைக்கு உயிர் துறந்த மாவீரர்களின் நினைவை போற்றும்  மாவீரர்  நாள் எழுச்சியை மீட்டெடுக்க இன்று வட தமிழீழம் ,கோப்பாய் துயிலுமில்லத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள்...

பிரான்ஸ் மாவீரர் நாள் வணக்க நிகழ்வு சம்பந்தமான அறிவிப்பு!

  அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!தமிழீழத்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27. எம் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற குடியிருக்கும் மாவீரர்களை நினைந்துருகி வீரவணக்கம் செலுத்தும் நாளே...