November 22, 2024

உலகச்செய்திகள்

தென்சீனக் கடலில் உக்கிரமடையும் மோதல்! கடும் சீற்றத்தில் சீனா

அவுஸ்திரேலியாவுக்கும் சீனாவிற்கும் இடையேயான மோதல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொடக்க காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்...

உடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை ! 4 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் ! வீடியோவை வெளியிட்ட தனியார் நிறுவனம்

சீனாவில் கடந்த 40 நாட்களாக மழை கொட்டிவருகிறது . இதனால் பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி...

நவீன ஆயுதங்களுடன் புகுந்த கும்பல்: கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்…. 

சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துப்பாக்கி மற்றும் நவீன ஆயுதளங்களோடு நுழைந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலின்...

குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள்,

வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கு எச்சரிக்கை மொத்த குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து சீனா நரி வேட்டை...

மூட்டைகளுடன் சீன தூதரகத்தை விட்டுச் சென்ற ஊழியர்கள்!

அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற பின்னர் ஒரு குழுவினர் குறித்த கட்டடத்தின் கதவை உடைத்து...

இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல்

கொரோனா பரவல் காரணமாக, மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மார்ச் 18 முதல் ஜூலை 1 இடையிலான காலக்கட்டத்தில் 5,951 வெளிநாட்டினர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதில் 4,110 இந்தோனேசியர்கள், ...

அமெரிக்க சீனா முறுகல்! ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட உத்தரவு!

அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள், தனிப்பட்ட தகவல்களைப்  பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

தமிழர் உரிமையை வென்றெடுக்க சர்வதேச ரீதியில் ஒன்றுபடுவோம்! அம்மையார் அறைகூவல்

  “இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்வதற்கு சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.”...

ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்று பரிசோதனை முடிவுகள் வெற்றி

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பலநாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்று பரிசோதனை முடிவுகள் வெற்றி...

உலக சுாகதார அமைப்பபை அதிர வைத்த அறிக்கை!

உலக சுகாதார அமைப்பு (WHO) சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,59,848 புதிய கொரோனா வழக்குகள் WHO-ல் பதிவாகியுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Crossroads கேளிக்கை விடுதிக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், வில்லாவுட் குடியேற்ற தடுப்பு முகாமில் பணியாற்றிய ஊழியர்கள்...

கொரோனாவைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களுக்குப் பயிற்சி

சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு காவல்துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். பொதுவாக போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக்...

ஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…!!

சீனாவும் ஈரானும் ஒன்று சேர்வதால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாமென அரசியல் அறிஞர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கொரோனா பரவலுக்கு பின்னர் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தை...

கொரோனாவினால் மூளைக்கு அதிக பாதிப்பு! விஞ்ஞானிகள் அதிர்ச்சி ஆய்வறிக்கை;

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு இன்னும் தடுப்பூசிகள் கண்டு கண்டுபிடிக்கலவில்லை, கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒருபகுதியாக, பிரிட்டன்...

சாரதி அனுமதிப்பத்திரமும் ஆமியிடமாம்?

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல்...

ஹுவாய் நிறுவனத்துக்கு பிரிட்டனிலும் தடை!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.   சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   சீனாவும் அதே போக்கை கடைப்பிடிக்கிறது.  ...

மிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்று மிகமோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய, ஆசிய நாடுகளில் பல நாடுகள்,...

நெல்சன் மண்டேலா மகள் ஜிண்ட்ஸி காலமானார்!

நிறவெறி காரணமாக தீவிர பாகுபாடு இருந்த அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவை விடுவிக்க முன் வந்த  போது அதை நிராகரித்து, ஒரு பொதுக் கூட்டத்தில் ஜிண்ட்ஸி...

2000 த்தை தாண்டிய இறப்பு, சீனாவைத்தாண்டிய பாதிப்புக்களோடு தமிழகம்!

தமிழகத்தில் (Tamil Nadu COVID-19 Updates) இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் (Chennai Coronavirus) மட்டும் 1,140 பேர்...

ஆஸ்திரேலியாவில் பெருகிவரும் கொரோனா தொற்று: நாடு திரும்ப துடிக்கும் நியூசிலாந்துவாசிகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள நியூசிலாந்துவாசிகள் நியூசிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பில்...

மலேசியாவுக்குள் நுழைந்த 4 சட்டவிரோத குடியேறிகள் கைது! ஒரு பெண் உடல் மீட்பு!

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக படகு மூலம் நுழைந்த 4 சட்டவிரோத குடியேறிகள் Tanjung Lompat பகுதி அருகே மலேசிய கடல்சார் அமலாக்க முகமை கைது செய்துள்ளது. இப்படகில் வந்த படகோட்டி,...

கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு அமைச்சர் பதவி!

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய அரசாங்கமும் பிரான்சின் உள்துறை அமைச்சகத்தை வழிநடத்த பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2009 ஆம் ஆண்டில் சோஃபி...