November 22, 2024

உலகச்செய்திகள்

முகக்கவசம் அணியாவிட்டால் புதைகுழி தோண்டும் தண்டனை!

இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாத 8 பேருக்கு, சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க, முகக்கவசம் அணிவது அவசியமானஒன்றாகியுள்ளநிலையில்,  இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது...

வடகொரியவுக்குள் நுழைந்தால் சுட்டுக்கொல்ல உத்தரவு!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் வட கொரியாவில் பரவவில்லை...

இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது!

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது ஐ.நா. உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் ரெனாடா டெசாலியன் தலைமையில் ஐ.நா. குழு...

சீன எல்லை பிரச்சனை மிகவும் தீவிரமடைந்துள்ளது – ஜெய்சங்கர் பேச்சு

லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இந்தியா மற்றும்...

சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் துப்பாக்கி பிரயோகம்!

இந்தியா- சீனாவுக்கு இடையே லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து,  எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து  வருகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன. இரு நாட்டு ராணுவ...

நவல்னி கோமாவில் இருந்து மீண்டார் – ஜெர்மனி மருத்துவமனை தகவல்!

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த...

பெருகும் கொரோனா: மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்ளுக்கு தடை!

மலேசியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, முன்னதாக செப்டம்பர் 7ம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய  இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது இத்தடைப்பட்டியலில் அமெரிக்கா,...

புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்?

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமதுஅமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர்...

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சேவைத்துறைகென தனி வர்த்தக மையம் – சீன அதிபர் ஜி ஜிங்பிங்

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சேவைத்துறைகென தனி வர்த்தக மையம் ஒன்றை பெய்ஜிங் மாநகராட்சி நிறுவி நடத்தும் என சீன அதிபர் ஜி ஜிங்பிங் வெள்ளிக்கிழமை என்று அறிவித்தார்....

விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிருந்து நீக்கலாம் – முன்னாள் மலேசியப் பிரதமர்

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிருந்து நீக்கலாம் என உள்துறை அமைசகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் கலாநிதி மகாதீர் முகமது அவர்கள்...

கொரோனா! அவுஸ்ரேலியா விக்டோரியாவில் 59 பேர் பலி!

அவுஸ்ரேலியா விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 81 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.கடந்த 6 வாரங்களாக விக்டோரியா மாநிலத்தில் முடக்க...

தென்கொரியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது!

கொரோனா தாக்கம் அதிகரிப்பு... தென்கொரியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று...

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கு கொரோனா!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள், விளையாட்டு...

60 சதவீதம் விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 2 மாதங்களாக...

சவுதி அரேபியா இளவரசர்கள் 2 பேர் பதவி நீக்கம் – மன்னர் சல்மான் அதிரடி!

சவுதி அரேபியா ராணுவ அமைச்சகத்தில் ஊழல் செய்த புகாரின் பேரில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் 2 பேரை மன்னர் சல்மான் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கினார். சவுதி...

டில்லி-லண்டன்! ஆரம்பமாகிறது உலகின் மிக நீண்ட பேருந்துப் பயண சேவை!

இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கான பேருந்து உல்லாசப்பணம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 70 நாட்கள் பயணிக்கும் இப்பயணத்தில் 20 பேர் மட்டும் பேருந்தில் பயணிக்கலாம்.இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் ஆரம்பிக்கும் இப்பேருந்துப் பயணம் தரைவழியாக 18...

இந்தியாவிற்கு சீனா கடும் எச்சரிக்கை…..

சீனாவுடன் போட்டி போட விரும்பினால் கடந்த காலங்களை விட இந்தியாவை ‘கடுமையான’ இராணுவ இழப்புகளுக்கு ஆளாக்க சீனாவால் முடியும் என சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது....

பிரபாகரனுடன் ஒத்துழைத்தே செயற்பட்டோம்..!

சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் நெருக்கமான ஊடாட்டங்களை செய்திருக்கின்றோம். மகிந்த ராஜபக்ச 2005இல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது ஆட்சியின் முதல் கட்டத்தில்...

ஐரோப்பாவில் பதற்றம்!ஸ்வீடனில் தொடங்கிய வன்முறை நோர்வே , டென்மார்க்கில்!

ஸ்வீடனில் தொடங்கிய வன்முறை தீ இப்போது அண்டை நாடான நோர்வேக்கும் பரவியுள்ளது. நார்வே தலைநகர் ஒஸ்லோவில்  வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் நகல்களை...

கிம் இன் சகோதரி திடீர் மாயம்!

  வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக உலாவந்த அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோங் உன் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக குறிப்பிடப்படுவர்...

கிம் இன் சகோதரி திடீர் மாயம்!

  வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக உலாவந்த அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோங் உன் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக குறிப்பிடப்படுவர்...

பெலரூசுக்கு அனுப்ப பொலிஸ் ரிசர்வ் படை தயார்! புடின் அறிவிப்பு!

தேவைப்பட்டால் பெலரூஸில் தலையிட ஒரு போலீஸ் ரிசர்வ் படையை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுயுள்ளார்.ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் உரையாற்றும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்....