November 23, 2024

உலகச்செய்திகள்

இஸ்ரேல் மத நிகழ்வில் 44 பேர் பலி! 150 பேர் காயம்!

இஸ்ரேலின் வடகிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மத விழாவில் ஏற்பட்ட சன நொிசலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150க்கு மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர்.ஆண்டுதோறும் மெரோன் மலையின் அடிவாரத்தில்...

உலகின் மிகப்பெரிய தீயணைப்பு விமானத்தின் சேவை நிறுத்திவைப்பு

கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயை அணைக்க பயன்பட்டு வந்த, உலகின் மிகப்பெரிய குளோபல் சூப்பர் டேங்கர் விமானத்தின் சேவை, லாபம் இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.உருவத்திலும், கொள்ளளவிலும் பிரமாண்டத்தை கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய...

இத்தாலியின் முன்னால் போராளிகள் 7 பேர் பிரான்சில் கைது!

தீவிர இடதுசாரி போராட்ட குழுவான சிவப்பு படைப்பிரிவின் (Red Brigades) முன்னாள் போராளிகள் 7 பேர் பிரான்சில் கைது செய்யபட்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் இத்தாலியால் இன்றும் தேடப்பட்டுவருகின்றவர்கள் பட்டியலில்...

நீரில் மூழ்கி காணாமல் போன கப்பலில் இருந்த 53 கடற்படையினரும் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலில் இருந்த 53 பேரும் இறந்துவிட்ட்தாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் 800 மீட்டருக்கும் அதிக...

கொரோனா தீவிர சிகிற்சைப் பிரிவில் தீ விபத்து! 27 பலி! 46 பேர் காயம்!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத் மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.காதிப்...

ஜிம்பாப்வேயில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் – பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி!

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412' ரக ஹெலிகாப்டர் ஒன்று...

செவ்வாய் கோளில் ஒக்சிசன் தயாரிப்பு! புதிய வரலாறு படைத்தது நாசா!

பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி மூலம் செவ்வாய் கோளில் ஆக்சிஜனை தயாரித்து, நாசா புதிய வரலாறு படைத்துள்ளது. பூமிக்கு வெளியே வேற்று கிரகத்தில் ஒலியைப் பதிவு செய்து அனுப்பியது, ஹெலிகாப்டரை பறக்க...

சீனத் தூதுவர் தங்கியிருந்த உல்லாச விடுதியில் குண்டு வெடிப்பு! நால்வர் பலி!

பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் உள்ள உல்லாச விடுதியில் அமைந்து மகிழுந்துத் தரிப்பிடத்தில் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள்...

53 பேருடன் காணாமல் போனது நீர்மூழ்கிக் கப்பல்!

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.இன்று புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (96 கி.மீ) தொலைவில் 53 பேருடன் பயிற்சியில்...

டென்மார்க்கைத் மீண்டும் திறக்க உதவும் கொரோனா கடவுச்சீட்டு

டென்மார்க்கில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்குவதில் ஒரு பொிய அடியை எடுத்து வைத்துள்ளது. உணவகங்கள், மது அருந்தகங்கள், அருட்காட்சியங்கள், கால்பந்து அரங்கங்களுக்கு மக்கள் அனுமதிக்கபடவுள்ளனர்.கொரோனா கடவுச்சீட்டு (corona passport /...

இலங்கை வந்தத அணுவாயுதங்களுடன் சீனக்கப்பல்?

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கதிரியக்கமிக்க பொருட்களுடன்  சீனாவின் கப்பல் ஒன்று பிரவேசித்துள்ளது. அதனை உடனடியாக திரும்பி செல்லுமாறு இலங்கை அணுசக்தி நிறுவகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கப்பலில் எவ்வாறான பொருட்கள் கொண்டுவரப்பட்டன...

சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் ரஷ்யா

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி நிலையம்  கடந்த 1998...

நவால்னி எந்த நேரத்திலும் இறக்கக்கூடும்!

ரஷ்ய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நவால்னி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 3 வாரங்களாக சிறையிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து...

ASTRAZENECA தடுப்பூசி போட்டதன் விளைவாக அவுஸ்த்ரேலியாவில் முதல் மரணம்!

ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 வயது பெண் ரத்த உறைவால் மரணித்துள்ளதாக கூறப்படுகிறது ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள விளைவினால் ஏற்ப்பட்ட முதல் மரணம் என பதியப்பட்டுள்ளது....

ஆப்கானிஸ்தானுக்கு இராணுவத்தை அனுப்பத் தயாரகும் சீனா!

ஆப்கானிஸ்தானிலிருந்து எஞ்சியிருக்கும் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, அந்நாட்டிற்கு தனது அமைதிப்படையை அனுப்பலாம் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து...

ஒலிம்பிக் போட்டிக்கு 100 நாள்கள்! நாட்கள் எண்ணத் தொடங்கப்பட்டது!

ஒலிம்பிக் போட்டிக்கான 100 நாட்கள் எண்ணத் தொடங்கியதையடுத்து பிரேசிலுள்ள கிறிஸ்து சிலையில் எல்.இ.டி வண்ண விளக்குகள் ஒளிரூட்டப்பட்டது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக்...

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்கப் படைகளை குறிவைத்து ட்ரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.வடக்குப் பகுதியில் குர்திஸ்தான் ஆட்சியின் கீழ் உள்ள எர்பில் விமான நிலையத்தின் ஒரு பகுதியை தங்கள்...

சீனா இலங்கையின் நட்பு நாடாகும்?

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இலங்கை விஜயத்தின்போது...

ஹிட்லர் முன்மாதிரியல்ல: கரடியே காறி துப்பிய கதை!

ஹிட்லர் ஆட்சி இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்ததை அவதானித்தேன். ஹிட்லர் என்பவர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் சிறந்த முன்மாதிரியல்ல என்று இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார்....

டென்மார்க்கில் 150 மில்லியன் யூரோ திறைசோியில் மோசடி!

டென்மார்க்கில் உள்ள சட்டவாளர்கள் மூன்று பிரித்தானியர்களையும் மூன்று அமெரிக்கர்களை ஒரு ஜெர்மனி வங்கி மூலம் 1.1 பில்லியனுக்கும் அதிகமான குரோனர்களை ($175m; £130m; €150m) டென்மார்க் திறைசோியில் மோசடி...

உக்ரைன் மீது படையெடுக்க தயாராகும் ரஷ்யா?

உக்ரைனின் கிழக்குப் பகுதியின் எல்லையில் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து ரஷ்யத் துருப்புகள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றன.ரஷ்யா ஏன் படைகளைக் குவிக்கின்றது ரஷ்யாவின் நோக்கங்கள் என்பது தெளிவாகத் தெரியவரவில்லை....

அமெரிக்கத் துருப்புகள் செப்டம்பர் 11 அன்று ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் – ஜோ பிடம்

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவிக்க உள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி...