November 23, 2024

உலகச்செய்திகள்

ஈரானை தாக்க முயன்ற ஸ்ரேல்

ஈரான் மீது ஒருவகை மறைமுக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்துவிட்டது என்றே கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள். ஈரான் மீது தாக்குதல் வியூகம் அமைத்து ஈரானைச்; சுற்றிவளைக்க இஸ்ரேல்...

பிளாட்டர் மற்றும் பிளாட்டினி மீது மோசடி குற்றம் சாட்டப்பட்டது

  ஃபிஃபாவின் முன்னாள் அதிகாரிகள் செப் பிளாட்டர் மற்றும் மைக்கேல் பிளாட்டினி ஆகியோர் சுவிட்சர்லாந்தில் மோசடி மற்றும் பிற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.2011 ஆம் ஆண்டில் திரு...

ஏமனில் ஏவுகணை தாக்குதல்.. 29 பேர் பலி!!

ஏமனில் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்...

இலங்கையின் உண்மை நிலையை அறிய ஐ.நா எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களைக் கண்டறிய இலங்கைக்குள் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே...

வெளிநாட்டில் 40 வயது காதலியை கொலை செய்த 24 வயது இலங்கை இளைஞன்! திடுக்கிடும் தகவல்

குவைத்தில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த இலங்கையர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட பெண்ணும் இலங்கையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 24 வயதான இளைஞனுக்கும், தன்னை...

இத்தாலியில் இரு மகள்களைக் கொன்ற தாய்!!

இத்தாலியின் வெரோனாவில் உள்ள மம்மா பம்பினோ Mamma Bambino பகுதியில் வசிக்கும் இலங்கைத் தாய் ஒருவர் தனது 11 மற்றும் 3 வயது மகள்களைக் கொன்று விட்டு அங்கிருந்து...

பட்டினியால் வாடும் குடும்பம்!! பெண் குழுந்தையை 500 டொலர்களுக்கு விற்றது!

ஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடும் குடும்பத்தினரால் பெண் குழந்தை ஒன்று 500 டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆட்சி நடத்திவரும் நிலையில் ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான...

டெல்கோவின் வலைத்தளம் செயலி செயழிழப்பு!

பிரித்தானியாவில் உள்ள பொிய பல்பொருள் அங்காடியான டெஸ்கோவின் வலைத்தளம் மற்றும் செயலி என்பன செயலிழந்துள்ளன என அந்த நிறுவனம் அறிவித்துள்ளத.இவ்வலைத்தளம் மற்றும் செயலி என்பன ஹேக்கர்களால் நேற்று சனிக்கிழமை...

சிரியாவில் இராணுவ பேருந்தில் குண்டு வெடித்தது! 14 பேர் பலி!!

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சின் மத்திய பகுதியில் இராணுவப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.காலை பரபரப்பான நேரத்தில் ஜிஸ்ர்...

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது தாக்குதல்!! 16 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். ஃபதேமி...

அடுக்குமாடித் தொடரில் தீ!! 46 பேர் பலி!!

தெற்கு தைவானில் 13 மாடித்  தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 46 பேர் பலியாகியுள்ளனர் மேலும் டஜன் கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை...

நோர்வேயை அதிர வைத்த மர்ம நபர்!! பலர் பலி

நோர்வேயில் சற்று முன்னர் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒஸ்லோவுக்கு தென்மேற்கில் சுமார் 26 மைல் தூரத்தில் உள்ள காங்ஸ்பெர்க்...

பாகிஸ்தானின் அணு குண்டின் தந்தை உயிரிழந்தார்!!

பாகிஸ்தானின் அணு குண்டின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அப்துல் காதர் கான் கோவிட் - 19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று...

ரஷ்ய விமான விபத்து! பரசூட் சாகச வீரர்கள் 16 பேர் பலி!!

ரஷ்யாவில் பாராசூட் சாசக வீரர்களை ஏற்றி சென்ற எல் - 410 விமானம் மத்திய ரஷ்ய டாடர்ஸ்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்துள்ளனர்...

ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் குண்டு தாக்குதல்! 50 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஸ் நகரில் உள்ள ஷியா மசூதியில் வழிபாட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில், மிகக் கொடூரமான தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்....

அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்களான  மரியா ரெசா (பிலிப்பைன்ஸ்), டிமிட்ரி முராட்டா (ரஷ்யா) ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம்...

துஷ்பிரயோகம்!! வீட்டுக்குள் நாசி பொருட்கள் மீட்பு!!

பிரேசிலிய நகரான ரியோ டி ஜெனிரோவில், குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் நாசிப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.1,000 க்கும்...

2025 ஆண்டுக்குள் சீனா படையெடுக்கும் – அச்சத்தில் தாய்வான்

சீனா 2025-க்குள் ஜனநாயக தீவாக விளங்கும் தைவானில் முழு அளவிலான படையெடுப்பை நடத்தும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் புதன்கிழமை கூறினார்.கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி...

எவர் கிரீன் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுள் ஒன்றான எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எவர் ஏஸ் கப்பல் நேற்றிரவு 11.04 மணியளவில் கொழும்பு...

மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு...

ரைஸ் குக்கருடன் நடந்த விசித்திரமான திருமணம்!!

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் கொய்ருல் அனம். இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சில நாள்களுக்கு முன்பு  மணமகன் போல் உடையணிந்து ரைஸ் குக்கரை  மணமகள் போல அலங்கரித்து, அதை...

சீனாக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

  திபெத்திய ஹாங்கொங் சமூகத்தினர் மற்றும் உய்குர்கள் இணைந்து சீன மக்கள் கட்சிக்கு எதிராக லண்டனில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 72 ஆண்டுகளுக்கு முன்பு  சீன கம்யூனிஸ்ட் கட்சி...