November 22, 2024

உலகச்செய்திகள்

CEO பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள் ஒருவரை சந்தித்த பிறகு ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க்...

பிரான்ஸ் லியோனில் தீ விபத்து: குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!

பிரெஞ்சு நகரமான லியோனுக்கு அருகிலுள்ள வால்க்ஸ்-என்-வெலினில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று முதல் 15 வயதுடைய ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 10...

நிலச்சரிவில் மலேசியாவில் 16 பேர் பலி! மேலும் பலரரைக் காணவில்லை!

மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்துடன் மேலும் 20க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தின்...

கொவிட்-19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது

கொவிட்-19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

இங்கிலாந்தில் வீட்டின் அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 7 ஆம் நூற்றாண்டு நெக்லஸ்!

இங்கிலாந்தில் 1,300 ஆண்டுகள் பழமையான தங்கம் மற்றும் இரத்தினக் கற்கள் கொண்ட நெக்லஸ் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஆரம்பகால கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்த ஒரு...

சுவிட்சர்லாந்தில் பாலியல் பலாத்காரச் சட்டத்தை கடுமையாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

ஆண்-பெண் என யாராக இருந்தாலும் பாலின பாகுபாடின்றி யார் பாதிக்கப்பட்டாலும், பாலியல் பலாத்காரச் சட்டத்தில் கற்பழிப்பு குற்றமாக கருதப்பட வேண்டும் என்று பரவலான கருத்து கிளம்பியுள்ளது. இந்நிலையில்...

9,300 தொன் யூரியா உரத்தைக் கையளித்தது அமெரிக்கா!

சா யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 சிறு நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக அமெரிக்கா 9,300 தொன்...

நிலச்சரிவில் பேருந்து புதையுண்டதில் 34 பேர் பலி!!

கொலம்பியாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பேருந்து ஒன்று புதையுண்டதில் 34 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, ரிசரால்டா...

தீப்பிடித்து எரியும் ரஷ்ய எண்ணெய் கிடங்கு

ரஷ்யாவின் குர்ஸ்க் நகரம் மீது நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்தது. உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குர்ஸ்க் நகரின் விமான தளத்தின்...

ரஷ்ய போர்க்குற்ற நீதிமன்றத்தை உருவாக்கும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை கண்டித்துள்ளது ஐசிசி

ரஷ்ய போர்க்குற்ற நீதிமன்றத்தை உருவாக்கும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கண்டித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) தலைமை வழக்கறிஞர், ரஷ்ய போர்க்குற்றங்களை...

அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையே போட்டி: பி-21 குண்டு வீச்சு விமானத்தை காட்சிப்படுத்தியது அமெரிக்கா!!

அமெரிக்கப் விமானப் படையினரின் முதுகெலுப்பாகக் கூறப்படும் பி-21 (B-21) குண்டு வீச்சு மூலோபாய விமானம் நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க விமானப் படை காட்சிப்படுத்தியது. அத்துடன் எதிர்பார்த்தபடி விமானத்தின்...

உக்ரைனியப் பட்டினிப் படுகொலையை இனப்படுகொலையாக அங்கீகரிக்க ஜேர்மனி பாராளுமன்றம் ஒப்புதல்

உக்ரைனில் 1930 களில் ஏற்பட்ட பஞ்சத்தை "இனப்படுகொலை" என்று அங்கீகரிக்கும் ஒரு குறியீட்டு தீர்மானத்திற்கு ஜேர்மனியின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மனியின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான ஜேர்மனியின் கீழ்சபையான...

கத்தாரில் 2014 முதல் 343 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துள்ளனர்!!

2014 ஆம் ஆண்டு முதல் கத்தாரில் பணிபுரிந்த 343 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்...

உக்ரைனை ஆதரிக்க எஸ்டோனியா புதிய 2 யூரோ நாணயத்தை புழக்கத்தில் விடவுள்ளது.

எஸ்டோனியா வங்கி உக்ரைனுக்கு ஆதரவாக இரண்டு மில்லியன் €2 நாணயங்களை சிறப்பு வடிவமைப்புடன் வெளியிடுகிறது. அவை வங்கிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டு புழக்கத்தில் இருக்கும். நாணயத்தை...

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த ஏதிலிகள் தொடர்பில் இங்கிலாந்தில் ஒருவர் கைது!!

கடந்த ஆண்டு ஆங்கில சேனலில் 27 புலம்பெயர்ந்தோர் இறந்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இங்கிலாந்து அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர். தென்மேற்கு இங்கிலாந்தில் நேற்று செவ்வாயன்று...

குருந்தூர்மலை நிர்மாணம்:நீதிமன்ற அவமதிப்பே!

முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரத்தில், கடந்த யூலை மாதம் 19 ஆம் திகதி அன்று, ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து, யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்களை...

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பு

மலேசியாவின் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேர்தல் நடைபெற்று பல நாட்களுக்குப் பிறகு, நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். வாரயிறுதியில் தேர்தல் நடந்து முன்னோடியில்லாத வகையில்...

ஜெருசலேமில் இருவேறு குண்டு வெடிப்புகள்: பலர் காயம்!

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தை உலுக்கிய இரண்டு வெவ்வேறு வெடிப்புகளில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இன்று புதன்கிழமை காலை நடந்த சம்பவங்கள் பாலஸ்தீன...

ஜெருசலேமில் இருவேறு குண்டு வெடிப்புகள்: பலர் காயம்!

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தை உலுக்கிய இரண்டு வெவ்வேறு வெடிப்புகளில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இன்று புதன்கிழமை காலை நடந்த சம்பவங்கள் பாலஸ்தீன...

டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார நினைவேந்தல்!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு 22.11.2022 அன்று  டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழீழ மண்ணின்...

டிரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை நீக்கினார் எலான் மஸ்க

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021...

வன்னி கூட்டுப் தலையகத்தில் தரையிறங்கினார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் தலையகத்தில் விசேட உலங்குவானூர்தி மூலம் வருகை தந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்களும் இடம்பெற்றன....