November 26, 2024

தாயகச்செய்திகள்

யாழில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகோரி மக்கள் வீதிமறியல் போராட்டம்

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத...

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து!

தமிழக மக்களுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் இடையிலான உறவில் பிளவை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று...

கைதிகளிற்கு கொலை மிரட்டல்:கிடப்பில்

அனுராதபுரம் சிறைச்சாலையில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம்...

சுமந்திரன் கொழும்பு கோட்டையில் இறங்கினார்!

எம்.ஏ.சுமந்திரனின் ஆட்சி மாற்றத்திற்கான வேலை திட்டம் முனைப்படைந்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

விசாரணைக்கு அழைப்பு!

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18 ஆம் திகதி  காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு...

அடிக்கவேண்டாம்:கோத்தபாய உத்தரவாம்!

போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு இலங்கை ஜனாதிபதி...

அரசாங்கம் வ- மா-மானியமுறையில் அரிசி, கோதுமை வழங்க வேண்டும் மு- – உ- சபா குகதாஸ்

வடக்கு மாகாணத்தில் விவசாயத்தையும் கடற்தொழிலையும் இவை சார்ந்த கூலித் தொழிலையும் வாழ்வாதாரமாக கொண்டு வாழுகின்ற ஒரு லட்சத்திற்கு அதிகமான அதிகமான குடும்பங்கள் வருமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு...

புலிகள் குறித்த கருத்து: மன்னிப்புக் கோரினார் கஜேந்திரன்!!

தமிழீழத் தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை. தமிழ்த் தேசம் அங்கீகரிக்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடியதாகவும். புலிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அதை வலியுறுத்தவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

கஜேந்திரன் புதிய பேச்சாளரா? சுரேஷ் கேள்வி!

இறுதி வரை தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ தாயகத்திற்காகவே போராடினார்கள். அதற்காகவே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் உயிர்களை ஆகுதியாக்கினார்கள். அத்தகைய தியாகங்களை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்...

விடுதிகளில் 09 பேருக்கு தொற்று!

யாழ்.போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட...

யாழில் 17 நாள் குழந்தைக்கும் கொரோனா!

பிறந்து 17 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட கிளிநொச்சி, யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில்...

பொறுப்பு கூறலை முடக்குவதற்கு தயாராக இருப்பது வேதனைக்குரிய விடயம் – சட்டத்தரணி சுகாஷ்!

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளக விசாரணைகளையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள், பொறுப்பு கூறலையும் முடக்குவதற்கு தயாராக இருப்பது வேதனைக்குரிய விடயம் என தமிழ்...

தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்வலம் !

கனிய மணல் கூட்டுதாபனத்தால் இல்மனையிட் அகழ்வுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய் தொடக்கம் செம்மலை கிழக்கு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை அளவீடு...

கோத்தபாயவிற்கு கறுப்பு கொடி!

வவுனியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காண்பிக்க முற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் முற்பட்ட நிலையில் இலங்கை காவல்துறை அவர்களை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை...

முன்னணி துரோகம்:குகதாஸ் குற்றச்சாட்டு!

கடற்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படவிருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளதாக வடக்கு மாகாணசபை...

நாளை கொக்கிளாயில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம்  கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வு என்ற பெயரிலான நில அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நாளை (12) காலை...

மீனவர்கள் பாதிப்புக்கு கடற்படையும் அரசாங்கமுமே காரணமாகும் – கஜேந்திரகுமார்

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இந்தியா நேரடியாக எமக்கு உறுதிமொழி வழங்க முடியுமென்றால் இலங்கை அரசாங்கத்தினால் ஏன் எமது மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வாக்குறுதிகளை வழங்க முடியாதுள்ளது.  எமது...

படகுகளைக் காணோம்! தேடும் அதிகாரிகள்!

மன்னாரில் படகுகளை ஏலம் விடுவதற்குச் சென்ற கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் படகுகள் காணப்படாத நிலையில் திரும்பியுள்ளனர். மன்னார் மாவட்ட கடற்பரப்பிற்குள் 2014ஆம் ஆண்டு முதல் 2020...

வடக்கு அபிவிருத்தி:கடலுக்குள் ஓடுகின்றது!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன.குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை...

யாழ். ஊடாகவியலாளரின் மனைவி மரணம்.

யாழ்ப்பாணத்தின் பிராந்திய ஊடாகவியலாளர் ஒருவரின் மனைவி காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய ஊடாகவியலாளர் சாவகச்சேரி மீசாலையை சேர்ந்த திரு. ரஜினிக்காந் அவர்களின் மனைவி வாணி...

ஊடகவியலாளர் நிலாந்தன் மீது மீண்டும் தீவிர விசாரணை!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை இன்று ஏறாவூர் குற்றப் புலனாய்வுத் துறை...

வடக்கிலும் மீண்டும் கொரோனா மரணங்கள்!

வவுனியாவில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் (பெப்-09) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி...