November 24, 2024

தாயகச்செய்திகள்

ள் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கவணயீர்ப்புப் போராட்டத்தில் Ibc பாஸ்கரன்45 நாள் கலந்துகொண்டார்

இன்று 29.10.2023 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கவணயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் 45 நாளாக கால்நடை பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இன்றைய போராட்டத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்...

யாழில் பிரமாண்டமாக உருவாகி வரும் பேய் வீடு

யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ...

உலக வங்கி குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்றைய தினம்திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட...

பொதுநலச்செயல்பாட்டார் சிலன் இல்லாதபோது பொலின் என சொல் பல தடவைகள் ஆதாரப்படுத்தாத இருவர் !

இன்று 28.10.2023 காலை 11.15 மணியளவில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வருவதாக கூறிய இருவர் சிலன் ஆகிய நான் வீட்டில் இல்லாதபோதுஎன்னைச் சந்திக்க வேண்டும்...

பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த  பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர்...

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்....

முன்னுதாரணமான பூநகரி பிரதேசசபை!

பூநகரி பிரதேசசபை பொது நூலகத்தில் வன்னியின் முதலாவது இலத்திரனியல் நூலகம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் இலத்திரனியல் நூலகம் உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு...

கிழக்கிலும் கனடா கனவு?

வடக்கினை தொடர்ந்து கிழக்கிலங்கையிலும் வெளிநாட்டு மோகம் மக்களை ஆட்டுவிக்க தொடங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக...

கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை நினைவேந்தல்

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் கல்லூரில் பிரதான வாயிலுக்கு அருகில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு...

டெங்கு:கரவெட்டிக்கு முதலிடமாம்!

வடமாகாணாத்தில் அதிகூடிய டெங்கு நோய் தொற்றிற்குள்ளான பகுதியாக கரவெட்டி பகுதி மருத்துவ அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுடன்  ஒப்பிடுகையில் மிக அதிகரித்த அளவில் டெங்கு...

„மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலை இப்போதே நடத்துங்கள்“ என்ற ஒற்றை முழக்கத்திற்குப் பின்னால் வர வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்க பிரதமர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டினார். மனோ கணேசன், ரிஷாத் பதுர்தீன், கஜேந்திரகுமார் மற்றும்...

யாழ்.போதனா வைத்தியசாலை நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளார்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று  நினைவு கூறப்பட்டது. 1987 ம்...

யாழ்.பல்கலை பேராசிரியர்கள் இருவர் சிறந்த விஞ்ஞானிகளாக தெரிவு

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில்...

அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் மக்களை நிம்மதியாகத் தொடர அனுமதியுங்கள்.

Raj Sivanathan (WTSL)ஐம்பது நாட்களுக்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோமீட்டர் பயணத்தை முடித்து எனது சொந்த நகரமான மெல்பேர்னை அடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப்...

யாழில். ஹர்த்தால்

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால்...

200 வருட அடையாளத்தை அழிக்க முயற்சி

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள...

வடக்கு கிழக்கில் ஏன் பொதுமுடக்கம் ?

பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்...

பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஊழல்வாதிகள், அவை நமக்கானவை அல்ல.

Raj Sivanathan (WTSL) தங்கியிருந்த காலத்தில் பல தமிழர்கள் கூறிய கூற்று இது. ஐம்பது நாட்களுக்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோமீட்டர் பயணத்தை முடித்து...

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வு!

தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வுதிருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கறித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு...

தொடரும் அம்பிட்டிய, ஜஹம்பத் அத்துமீறும் நடவடிக்கை i

கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரத குடியேற்ற வாசிகளுக்கும் சிறந்ததொரு தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் அதற்கு எதிர் மாறாக நேற்றைய தினம் சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய அராஜகம்...

யாழ். ஜனாதிபதி மாளிகை தகவல் தொழில்நுட்பம் பல்கலைக்கழகத்திற்கு கையளிப்பு

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) சுமார் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது....

மயிலத்தமடுவுக்கும் புத்தர் வந்தார்!

நேற்று மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ள சிங்கள விவசாயிகளுக்காக புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மேற்படி மட்டக்களப்பு மேய்ச்சல் நிலத்திலிருந்து சிங்கள குடியேற்றவாசிகளை சட்ட...