November 22, 2024

தாயகச்செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – பொக்கணை பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிருஸண்மூர்த்தி துஸ்யந்தன் (வயது-15) என்ற...

முல்லையில் தேர்தல் பிரச்சாரத்தில் அரச அதிபரும்?

முன்னைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த முல்லைதீவு சர்வதேச விளையாட்டரங்கு விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல்  தெரிவத்தாட்சி அலுவலருமான...

மன்னாரில் 6 பேர் புலனாய்வாளர்களால் கைது!

தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகு மூலம் இருவரை அழைந்து வர உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 6 பேரை புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை கடல் வழியாக...

சித்திரவதை:இலக்கு வைக்கப்படும் முஸ்லீம் சமூகம்?

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் மீது இலங்கை காவல்துறை சித்திரவதை மேற்கொண்ட விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே காவல்துறை தாக்குதலுக்கு உள்ளான தர்கா நகரைச் சேர்ந்த...

ஊரடங்கு வேளையில் விளையாடிய இளைஞர்களிற்கு நேர்ந்த கதி..!!

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்றும், இன்றுமாக 2 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாவகச்சேரி...

ஜெயானத்தமூர்த்தியை கட்சியிலிருந்து கலைத்துவிட்டோம்! கருணா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கியுள்ளதாக ஒட்டுக்குழு ஆயுததாரியும் முன்னாள் அமைச்சருமான கருணா அறிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர...

கூட்டுக்கு இம்முறை எட்டு கூட சந்தேகம்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்;தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டு எட்டு ஆசனங்களை கூட பெறுவது சந்தேகமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக அடிகளை வாங்கி வரும் கூட்டமைப்பின் பலவீனங்களை...

கிளிநொச்சியில் வெட்டுக்கிளி!

தென்னிலங்கையினை தொடர்ந்து கிளிநொச்சியிலும் வழமையாக காணப்படும் வெட்டுக்கிளிகளிற்கு அப்பால் சற்று பெரிதான தோற்றப்பாடுடன் சில வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை அச்சத்தை  தோற்றுவித்துள்ளது. எனினும் வடக்கில் வெட்டுக்கிளிகளால் தாக்கம்...

பெருமிதத்தில் மனோ…. காரணம் இதோ!

சுமார் நான்கே வருட காலம் ஆட்சியில் பங்காளியாக இருந்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக வரலாற்றில் பல சாதனைகளை செய்து முடித்துள்ளது. இலங்கையில் மாறி, மாறி வந்த...

தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திர செயன்முறை இனி இல்லை!!!

தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறை பரீட்சை வழங்குவதை நிறுத்துவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த அரசின்...

கொரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை எரிக்க விடாமல் தாக்குதல்..!!

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரது உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து, கும்பலொன்று கல் வீசி தாக்குதல் நடத்தியதால் உறவினர்கள் இறந்தவரின் உடலை எடுத்துக் கொண்டு ஓடும் பரிதாப...

சுமந்திரனை விலக்க டெலோ முயலும்:விந்தன்!

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரெலோ முன்னின்று அழுத்தங்களை பிரயோகிக்கும் என்று அக் கட்சியின் வடக்கு மாகாண...

காணாமல் போன இளைஞன் சடலமாக?

யாழ்ப்பாணம் – பாசையூர், பூம்புகார் கடற்கரையில் இருந்து, இன்று (03) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்டர் சஜித்...

பூட்டிய வீட்டுக்குள் இளைஞரின் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் 30 வயதுடைய இளைஞர் ஒருவரது என அடையாளம் காணப்பட்டுள்ளது. வவுனியா காத்தார் சின்னகுளம்...

தெல்லிப்பளையில் கைது?

தெல்லிப்பளை  பகுதியில் பெற்றோல் குண்டுகள் , வாள்கள் மீட்கப்பட்ட  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு...

திறக்கப்பட்டது நெல்லியடி சந்தை?

கொரோனா நோய்த்தொற்றிற்கு ஏதுவாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கிய நெல்லியடி பொதுச் சந்தை நேற்று முன்தினம் சுகாதாரத் திணைக்களத்தினரால் மூடப்பட்டது. இதன்பின்னர் நேற்று (02 நெல்லியடிச் சந்தை...

நல்லாட்சியால் முடியவில்லை:நான் வருகின்றேன்-அங்கயன்!

யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய பல காணிகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளாராம். 1)...

போராளிகள் விபரங்களை அறிய முயற்சி!

முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித வன்கூட்டு தொகுதிகள் காணப்பட்ட பகுதியில் நேற்றைய இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது ஞா 0109 இலக்கமுடைய ஆனந்தி என்ற...

தேர்தலுக்குத் தயார் ; சம்பந்தன்

“நாடாளுமன்றத் தேர்தலை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான பரிசீலனையில் உயர்நீதிமன்றம் எடுத்துள்ள இறுதியான முடிவை நாம் மதிக்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்....

கரவெட்டி பிரதேசசபையில் சண்டை?

இன்று செவ்வாய்க்கிழமை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் விசேட பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இரண்டு மணி அளவில் ஆரம்பமான இந்த கூட்டம்  தவிசாளர்...

மக்கள் தீர்ப்பும் வெல்லும் :டக்ளஸ்

அடிப்படையில் ஒன்றை ஒழித்து வைத்துக்கொண்டு வெளிப்படையில் இன்னொன்றை பேசுவதை போலத்தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்படிருக்கிறது. தேர்தலுக்கு முகம் கொடுக்க சிலர் இன்று தயாரில்லை. இந்த ஆழ்மன...

மாட்டுப்பட்டியைப் பார்க்கச் சென்றவர் பிணமாக மீட்கப்பட்டார்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று...