November 23, 2024

தாயகச்செய்திகள்

தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணியின் அடாவடிக்கு வாய்ப்பூட்டு! மாவை…..

தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணி ஒருவரின் விருப்பத்தின் பேரில் தேர்தல் வேட்பாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதிரடியாக தெரிவித்துள்ளார்....

சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே!

சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே! 07/12/2013 இல் இருந்து 10/12/2013 வரையிலும் நடந்த பிரேமன் தீர்ப்பாயத்தின் ஊடாக இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்தது இனப்படுகொலையே என்றும் இன்றுவரை அந்த...

தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஆற்ற வேண்டிய கடமைகள் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஏராளம் உள்ளன! ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கவுள்ள புதிய சவால்கள் உரிமைப்...

காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“

காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“ என்ற தலைப்பில் ஆசிரியர் வித்தியாதரன் எழுதிய ஆசிரியத் தலையங்கம்! சர்வதேச விசாரணை முடிந்ததா?...

மாற்று அணி கூட்டணியா? சி.வி விளக்கம்!

எம்மை ஒரு மாற்று அணி என்று அடையாளப்படுத்துவது குறித்து மக்களிற்கு மேலும் விளக்கமளித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். இதுபற்றி அண்மையில் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்...

அமைச்சுப் பதவிகள்!! எவ்வாறு நீதி கிடைக்கும்? சுமந்திரனுக்கு பொளார்!!

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு எவ்வாறு இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் என்பதை சுமந்திரன் விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அத்துடன் அமைச்சுப் பதவிகளைப்...

கூரிய ஆயுதங்கள்! புளியன்பொக்கணையில் இருவர் கைது

கிளிநொச்சி புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடுப்...

வடக்கு துப்பாக்கி தெற்கில் ?

வடக்கிலிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்து பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த நிலையில் கைதாகியுள்ளார். ஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரியொருவரே ரீ...

யாழுக்கு இப்போது கொரோனா வரவில்லை!

யாழில் இருந்து கந்தக்காட்டிற்கு சென்று வந்த மூவரில் இருவர் நேற்றைய தினம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டநிலையில் அவர்களில் இருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தீர்வு பெற்றுத் தரமுடியும்: சிறீதரன் சீற்றம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்...

கச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது!

யாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து விலகிய இளைஞர் ஒருவர் நேற்று (10) இரவு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்...

ஒருவரையும் விடமாட்டேன்: எம்.ஏ.சுமந்திரன்?

தமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். கனடா காசு 22 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்ட மகளிர் அணி...

நுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்!

நுணலும் தன் வாயால் கெடும்.சிறீதரன் கள்ள வோட்டு போட்டாரா இல்லையாவென்பது தெரியர்து.ஆனாலும் அவர் தனது வாயால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதால் சட்டம் தன் கடமையினை செய்யுமென தெரிவித்துள்ளார் தமிழ்...

சர்வாதிகாரம் மேலோங்கும்: சி.வி எச்சரிக்கை!

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே மாகாண சபை பற்றிக் கூறப்பட்டதே ஒழிய ஏனைய மாகாணங்களுக்கு மாகாண சபை முறைமைகள் தேவை எனக்கூறப்படவில்லை. ஆகவே...

அவ்வளவு தான் போங்கள்: யாழ் சிவில் நிர்வாகம் ராணுவத்தின் கைகளுக்கு போகிறது

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத்...

இனத்தின் நலனுக்காகப் பேரம் பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் அமைச்சர்களாகுவதற்குப் பேரம்பேச வாக்குக்கேட்பது வெட்கக்கேடானது

டு குறித்து மாம்பழம் ஐங்கரநேசன் சாடல் மைத்திரி–ரணில் இணைப்பில் நல்லாட்சி உருவானபோதும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அந்த அரசாங்கத்துக்குத்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே முண்டு கொடுத்து...

கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவி ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும் என வவுனியாவில் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....

தமிழரோ, சிங்களரோ அனைவருக்கும் ஒரு தமிழ் பெண்ணே தாயாக இருந்தாள்: ஆனந்தசங்கரி!

இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களோடு தமக்குள்ள தொப்புள்கொடி உறவுபற்றி பிரமாதமாக பேசுவதனைப் போன்று, இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு...

முன்னணி கண்டனம்?

தமிழர்களின் வரலாற்று தலங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்கும் சதித் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டிப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம்...

சரவணபவனின் ஆதரவாளர் வீடு தாக்கப்பட்டது?

யாழ்.குடாநாட்டிலும் தேர்தல் வன்செயல்கள் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரது முக்கிய செயற்பாட்டளரது வீடு இன்றிரவு தாக்கப்பட்டுள்ளது. முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் நெருங்கிய...

மீண்டும் எகிறும் கொரோனா?

இலங்கையில் கொரோனா தொற்றின் புதிய மையமாக உருவாகியுள்ள கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த தமது பிள்ளைகளை பார்வையிட யாழ்ப்பாணத்திலிருந்து சென்று வந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன....

நேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்?

உறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன. கொழும்பில் பங்களா கேட்டு குனிந்து நின்ற போது எங்கே போனது...