Mai 12, 2025

கூரிய ஆயுதங்கள்! புளியன்பொக்கணையில் இருவர் கைது

கிளிநொச்சி புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.