November 23, 2024

தாயகச்செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலும், ஊடக சந்திப்பும் நேற்று களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் ஜனநாயகப்...

நக்குண்டு நாவிழந்தது வீடு… வயதுக்கு வராதவர்களின் கட்சி சைக்கிள்; தம்பி பிரபாகரனின் எண்ணப்படி எமது கட்சி!

தம்பி பிரபாகரன் அன்று தொடங்கிய கூட்டமைப்பு போய் இன்று அது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக மாறியுள்ளதை நீங்கள் ஏற்று எமக்கு வாக்களிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். தேர்தலில்களமிறங்கியுள்ள...

சுமந்திரனே குழப்பினார்?

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த விவாத நிகழ்வின் விதிமுறைகளை மாற்ற சொல்லி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டமை அம்பலமாகியுள்ளது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட விதிமுறைகளின் படி ஒவ்வொரு கட்சியிலும் கட்சியினால்...

இனி விமோசனம் இல்லை:ஈரோஸ்

பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் கட்சிக்கு ஒரு ஆசனமாவது கிடைக்காவிட்டால் தமிழ் மக்களுக்கு விமோசனம் என்பதே இல்லாத அவல நிலை ஏற்படும் என்று அக் கட்சியின் தலைமை வேட்பாளர்...

வெள்ளை வான் ஜனாதிபதியுடன் இணக்கத்தில் கூட்டமைப்பு!

  தமிழ்தேசியம் பேசியவர்களும் இன்றைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவாக செயற்பட்டவர்களும்  மீண்டும் வெள்ளை வான் வரும் கொலைகாரர்கள் என்று சொன்ன அதே ஜனாதிபதி கோத்தபாய...

“விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி“ என்பார் தம்பி பிரபாகரன்

''விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி'' என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும் இதுவரைகாலமும் தம்பியின் பெயரைச்சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லா இன்றைக்கு வரை பிழையானவராக காட்டி அரசியல் செய்ய...

மறித்த ஆமிக்கு அடி?

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இராணுவ சிப்பாய் படுகாயமடைந்து யாழ் போதனா...

போட்டுக்கொடுத்தார் கிளிநொச்சி ஜமீன்?

நேற்று சனிக்கிழமை மாலை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்  பிரச்சார நடவடிக்கைகளுக்கு  கிளிநொச்சி சென்று கரடிப்போக்கு சந்தியில் இருந்து A9 வீதியூடாக கிளிநொச்சி சந்தை வரையிலான பிரச்சாரம்  தமிழ்...

ஜனநாயக போராளிகள் இப்போது இராணுவ புலனாய்வு பிரிவல்ல?

இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றதென கண்டுபிடித்துள்ளார்...

தப்பி ஓடும் கூட்டமைப்பு தலைவர்கள்?

ஏற்கனவே மக்களை தனித்து சந்திக்க பின்னடித்து வரும் கூட்டமைப்பு தற்போது பொது விவாதங்களிலும் காய் வெட்ட தொடங்கியுள்ளது. இன்று பி.ப 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்...

சம்பந்தரை விலைபேச முடியாததால்தான் அரசு புது உத்தியாம்

இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப்...

பிரச்சாரத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது: கைதான இடத்திலிருந்தே சிவாஜி மீண்டும் பிரச்சாரம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரச்சார பணியில் ஈடுபட்ட 14 பேர் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று (18) மாலை இந்த சம்பவம்...

இலங்கையில் “தமிழீழம்” என்பதை தமிழ் மாநிலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம்பெற்ற...

வாக்குச்சீட்டை மாற்றிய சிறீதரன் அணி?

அடுத்த முறையும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் படாதபாடுபட்டு வருகின்றார். அவருக்கான போட்டியாளராக கருதப்படும் சுயேட்சைக்குழு மு.சந்திரகுமார் கேடயம் சின்னத்தில் களமிறங்க அவரை...

மீள மீள பாராளுமன்றம் அனுப்ப தேவையில்லை!

முன்னர் இருந்த பிரதிநிதிகள் தப்புக்கள் செய்திருந்தால் மீண்டும் அவர்களைப் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற கடப்பாடு எவையும் உங்களுக்கில்லை என்பதை மறவாதீர்கள். எம்மைப் போன்ற ஒரு புதிய...

கொரோனா என்பது தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு சாதகமான சூழல்-அனந்தி

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற எண்ணப்பாங்கில் பலவகையான வேலைதிட்டங்களை முன்னெடுப்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது    என்று பாராளுமன்ற வேட்ப்பாளரும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி...

தமிழரசின் கொள்கையில் அமைச்சர் பதவி இல்லையெனில் 1965ல் முருகேசன் திருச்செல்வம் எவ்வாறு அமைச்சரானார்? பனங்காட்டான்

அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு பலம் கேட்கிறார் சுமந்திரன். அமைச்சர் பதவி என்பது தமிழரசின் கொள்கையில் இல்லை என்கிறார் அதன் தலைவர் சம்பந்தன். 1965ல் தமிழரசுக் கட்சிப்...

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்: புதிய மொந்தையில் பழைய கள்ளு!

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தன்னாட்சி அதிகாரத்திற்காக பாடுபடுவோம்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தனித்துவமான மக்களாகவும், தேசிய இனமாகவும் நாம் எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் தொடர்பிலும்,...

இனிமேல் கூட்டமைப்பினர் மக்களிடம் வரமாட்டார்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று மக்கள் மத்தியில் வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சி –...

வருவது இராணுவ ஆட்சியென்று அமைச்சு பதவி கேட்கிறனர்?

தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர்...

தென்னிலங்கையின் சமூகவலைத்தளம் மூலம் எம்.கே. சிவாஜிலிங்கம் அதிரடி

தென்னிலங்கையில் சமூகவலைத்தளம் மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற பேட்டியாளர் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் மேற்கொண்ட...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுக்காத சம்பந்தன்! பல உண்மைகளை போட்டுடைத்த சிறீகாந்தா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போது எந்த இலட்சியத்தை, எந்த கொள்கையை வைத்து நிறுவப்பட்டதோ அந்த கொள்கையிலிருந்து தற்போதைய கூட்டமைப்பு தொலை தூரம் விலகியுள்ளதாக தமிழ் மக்கள்...