November 24, 2024

தாயகச்செய்திகள்

யாழில் இன்று மாலையுடன் இறுக்கமான நடைமுறைகள் அமுல்

யாழ். குடாநாட்டில் இன்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர்...

யாழ்ப்பாண குடாநாட்டில் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படவும் – ஜெனரல் செனரத் பண்டார

யாழ்ப்பாண குடாநாட்டில் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார் தற்போது நாட்டில்...

புலிகளிடம் சரணாகதி அடைந்த அரச அமைச்சர்?

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர ' மாகாணசபை முறைமைக்கு எதிராக தற்சமயம் காரசாரமாகப் பேசிவருவதோடு  இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க...

கிளிநொச்சியில் நடைபெற்ற நடை பயணம்

கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாட்டில் உடல் ஆரோக்கியம் மற்றும்  சமூக வழிப்புணர்வுக்குமான  நடைநடைபயணமானது,...

தியாகதீபம் திலீபனின் அகிம்சைவழி போராட்டத்தை நாங்கள் ஒரு போதும் கொச்சைப் படுத்தியதுமில்லை கொச்சைப்படுத்தப் போவதுமில்லை – எஸ்.வியாழேந்திரன்

தியாகதீபம் திலீபனின் அகிம்சைவழி போராட்டத்தை நாங்கள் ஒரு போதும் கொச்சைப் படுத்தியதுமில்லை கொச்சைப்படுத்தப் போவதுமில்லை என திட்டவட்டமாக கூறிக் கொள்கின்றேன் திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு...

யாழ்ப்பாணம், வேலணை அல்லப்பிட்டி, கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து!

யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து. கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் ...

20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது!

20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்...

மாலை தேடும் செல்வம் அடைக்கலநாதன்?

தேர்தல் கூட்டில் ஒருவாறாக வென்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஆட்சியாளர்களுடன் நட்புறை பேண மும்முரமாகியுள்ளார். அதனால் எந்த அமைச்சர் பங்கெடுக்கும் நிகழ்வாயினும் முன்னால் சென்று தலை காட்டுவதை...

கடலட்டை பிடிப்பு விவகாரம்:இப்போது கொரேர்னாவாம்?

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்து கடலட்டை பிடித்து குடைச்சல் கொடுத்து வரும் தெற்கு மீனவர்கள் இந்தியாவிலிருந்து கொரோனா கொண்டுவர தொடங்கியுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக தங்கியிருந்து கடலட்டை...

மாங்குளத்தில் பேருந்து விபத்து!

மாங்குளத்தில் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு பயணித்த பேருந்தே சாரதியின் உடல் நலக் குறைவு...

ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவில் 3 கிலோமீற்றர் நீளமான வீதிக்கு காபட் இடும் பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில்  ஜனாதிபதியின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக...

தற்போது பயிற்சி பெறும் பட்டதாரிகள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டு – அரசாங்க அதிபர் ம. பிரதீபன்

அண்மையில் அரச சேவைகள் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான   முதலாம் கட்ட பயிற்சி நெறியாக யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில்   முகாமைத்துவ பயிற்சிகளை முடித்துக் கொண்ட191 பட்டதாரிகளுக்கான பயிற்சி நிறைவு...

ஆட்சேர்ப்பில் மும்முரமாக மாவை?

மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக சுமந்திரன் ஆதரவு தரப்புக்களை தன்பக்கம் இழுப்பதில் மாவை முனைப்பாக இருந்துவருகின்றார். ஏற்கனவே உள்ளுராட்சி மன்ற தலைவர்களை இழுத்து வந்த மாவை தரப்பு தற்போது...

பதுங்கிக்கொண்ட டக்ளஸ்?

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்த யாழ்.ஊடகவியலாளர்கள் கோரிய போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என சொல்லப்படும் பலர் விசா பெற்று வெளிநாடு...

தமிழீழத்தின் தொன்மையை சொல்லும் கதை?

  மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து...

கூட்டமைப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது- சுமந்திரன்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து குறித்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட...

வெகுசன ஊடக செயலமர்வில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில், யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை...

S.P.B க்கு கிளியில் அஞ்சலி!

  பாடகர் S.P பாலசுப்பிரமணியத்தின் நினைவஞ்சலி கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பாரளுமன்ற உறுபினர் ஸ்ரீதரன் மற்றும் இந்திய துணை தூதுவர் பலா. பாலச்சந்தர்...

கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கறிக்கை வெளியீடு

தமிழ் மக்கள் கூட்டணியின் 2020 நாடாளுமன்ற தேர்தல் செலவுகளின் விபரங்கள் பொதுமக்களின் பார்வைக்குப் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தமிழ் மக்கள் கூட்டணயின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான...

நான் றோவிடம் பணம் பெற்றேனா: மணிவண்ணன் கேள்வி?

  சி.வி.விக்கினேஸ்வரனுடன் கூட்டிணைவு முயற்சி முன்னெடுக்கப்பட்ட போது அவர் கொள்கை அற்றவர் என வியாக்கியானம் செய்யப்பட்டது. ஆனால் அதே காலத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்க முற்பட்ட அதுவும்...

வடகிழக்கில் கட்சிகளது கூட்டிணைவு முயற்சி ஆரம்பம்?

திலீபனுக்காய் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்தையும் அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான விசேட கூட்டம் ஒன்றை மிக விரைவில் நடத்துவதற்கும்...

6 கோரிக்கைகள்! வவுனியாவில் ஊர்வலம்!

இந்துமக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் இன்று...