November 24, 2024

தாயகச்செய்திகள்

ஊடக அடக்குமுறையின் புதிய வடிவம்?

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக அமைய சிரேஸ்ட உறுப்பினர்களுமான சண்முகம் தவசீலன் மற்றும்...

இடமாற்றத்தை அமுல்படுத்த கோரிக்கை!

வடமாகாண சுhகாதார சாரதிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் இன்று (12) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்ற முன்னெடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி இன்று மாகாணம்...

துப்பாக்கி தயாரித்த முன்னாள் போராளி உட்பட மூவர் கைது!

அம்பாறை திருக்கோவில் பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்த மூவரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன் 10 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை கடைச்சல் பட்டறை நிலையத்தில் (லேத் மெசின்)...

தென்னமரவடியில் பிக்குவின் பெயரால் 358 ஏக்கர் காணி அபகரிப்பு

திருகோணமலை அமைந்துள்ள தென்னமரவடி கிராமத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களை உள்ளடக்கிய தமிழர் மக்களின் 358 ஏக்கர் நிலம் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அபகரிக்கப்பட்ட நிலத்தில் எல்லைக்கற்களை அவர்கள் நாட்டியுள்ளனர்....

லண்டனில் தமிழ் பாலகன் பரிதாப மரணம்.

வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்விகமாக கொண்டு லண்டனில் வசித்து வந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் லண்டன் (கேய்ஸ்) Hayes பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்....

வடக்கு மாகாண சாரதிகள் யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்!

சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் புகுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சாரதிகள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் தொடராக தமக்கு...

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில்...

வடமராட்சியில் இரு தனியார் கல்வி நிலையங்கள் சீல் வைப்பு

நெல்லியடி சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட வடமராட்சி பகுதியில் கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் இயங்கிய இரு தனியார் கல்வி நிறுவனங்களை இரண்டினை சுகாதார பரிசோதகர்களால் சீல்...

வெடுக்குநாறி:தொடரும் அச்சுறுத்தல்?

இன்றைய தினம் வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களை வனவள திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் தமிழ்...

மன்னார் பட்டிதோட்டம் முடக்கம்?

மன்னாரில் பட்டித்தோட்டம் மற்றும் பெரிய கடை கிராமம் 24 மணி நேரம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதனை மன்னார் மாவட்ட பதில் அரசாங்க...

ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இருபதாவது அரசியலமைப்புபற்றி கூறிய தகவல்

புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி...

ஈடாடுகின்றது சந்திரகுமார் கட்சி?

முன்னாள ஈபிடிபி பிரமுகரான சந்திரகுமாரது சமூக சமத்துவ கட்சி ஆட்டங்காண தொடங்கியுள்ளது.அக்கட்சியிலிருந்து ராஜ்காந்தன் என்பவர் கட்சியில் இருந்து வெளியெறியிருக்பிறார் அதற்கான காரணத்தை வினவியபோது தேசியத்துக்கு எதிராக செயற்படுவதாலும்...

விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் ?

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் இன்று (10-10-2020) காலை முன்னெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு...

நாளை ஆரம்பமாகும் பரீட்சைகளை யாழில் எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடு – அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார்

நாளை ஆரம்பமாகும் பரீட்சைகளை யாழில் எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை பரீட்சைத் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களம் எடுத்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன்...

எல்லை பிணக்கினால் ஒரே சமூகத்தினரிடம் முறுகல்நிலை

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எல்லைப்பினக்கினை தீர்த்துக்கொள்வதற்காக இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் இன்று காலை களவிஐயம் ஒன்றினை கல்லாறு நீலாவனை பகுதிக்கு சென்று...

மன்னார் ஆயர் இல்லத்தில் கொரோனா அச்சம் ?

மன்னார் ஆயர் இல்லம் கொரோனா அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது.மன்னார் பட்டித்தோட்டம் என்ற பகுதியில்...

வெறிச்சோடிய குறிக்கட்டுவான்: தனித்தது குடாநாடு?

யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு, அனலைதீவு முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். குறிப்பாக மேலும் காரைநகரில் 5 ற்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரம் தொடர்பில்...

கசிப்புடன் மட்டக்களப்பில் பெண் கைது!

மட்டக்களப்பில் கசிப்பு வைத்திருந்ததாகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மட்டக்களப்பு கதிரவெளியில் அமைந்துள்ள வீடு ஒன்றைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது வியாபாரத்திற்காக தயார்...

ஆவா குழுவினர் கைது! 14 நாள் தடுப்புக் காவல்!

கிளிநொச்சியில் ஆவா குழுவினரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நால்வரையும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.குறித்த...

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினர் கைது செய்யப்பட்டதை...

வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்

வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்" சமூக விழிப்புணர்ச்சி க்கான சைக்கிள் பயணம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில்இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இத் துவிச்சக்கர...

எச்சரிக்கிறார் யாழ்.மாவட்ட செயலர்?

கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் மீள ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா...