November 24, 2024

தாயகச்செய்திகள்

மாங்குளத்தில் வெடிப்பு:புதுக்குடியிருப்பில் கைது?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் இரண்டு இளைஞர்கள் 200 கிராம் சி 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டனர். வனப்பகுதி ஒன்றிலிருந்து இந்த சி 4 வெடிமருத்துகளை மீட்டதாகவும்...

கரவெட்டியும் தப்பி பிழைத்தது?

கூட்டமைப்பு வசமுள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி) யின் பாதீடு இரண்டு வாக்குகளால் தப்பி பிழைத்துள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பாதீடு...

முல்லையில் துப்பாக்கி முனையில் கடைகள் திறப்பு?

மருண்டவன் கண்ணிற்கு கண்டதெல்லாம் பேய் என்பது போல முல்லைத்தீவு நகரில் இன்று பூட்டப்பட்டிருந்த கடைகளை படையினர் ஆயுத முனையில் திறந்துள்ளனர்.மாவீரர்களுக்கு வீட்டில் இருந்தவாறு வீர வணக்கம் செலுத்த...

வடக்கில் 23?

வடக்கில் இன்றைய ஆய்வுகளில் 23பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் அனைவரும் தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் என யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று யாழ் போதனா...

ஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும

ஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான்...

ஊடகப்படுகொலைகள்:செல்வம் பேச்சு-விபரம் தேடும் கஜேந்திரன்?

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் இவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அனுதாப அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ள...

கிளிநொச்சியில் புதிதாக ஜவர்?

யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 71 பேருக்கு Covid-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை! யாழ் மேல் நீதிமன்றம் கட்டளை!!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி...

பருத்தித்துறையில் தடை கோரி மீண்டும் மனு?

பருத்தித்துறை நீதிமன்றில் நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினரால் மீளவும் விண்ணப்பங்கள்...

முல்லைத்தீவிலிருந்து தீவிரமாக வேகம் எடுக்கும் நிவர் புயல்?

தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது....

பிள்ளையான் பிணையில் விடுவிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை...

வல்வெட்டித்துறை மீனவர் தமிழகத்தில் கைது?

சீரற்ற காலநிலையினால் தமிழகம் நாலுவேதபதி கடற்கரையில் கரை ஒதுங்கிய யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.வல்வெட்டித்துறையை சேர்ந்த விஜயமூர்த்தி வயது 23 என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்....

திறக்கப்பட்ட அடுத்த நாளே மூடப்பட்ட பாடசாலைகள்?

கிளிநொச்சியில் சமூகத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.அத்துடன் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கொரோனா அலையின் போது பாதிக்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சியே இருந்திருந்தது. இதனிடையே கொரோனா...

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது!

NOV24 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக,...

கிளிநொச்சியில் மீண்டும் பாடசாலைகள் பூட்டு?

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரங்களுக்கு மூடுமாறு வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் . நீண்ட இடைவெளியின்...

வலி.கிழக்கு சபைத் தவிசாளர் தலைமையில் பெரும் ஏற்பாடாம்?

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துவருகின்றார் என புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்து...

நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது

மாவீரர்களை நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு பகிரங்க அறிவிப்பு தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை...

கோத்தா விட்டு அடிப்பாராம்?

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதை அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்பதால் அதனை பாதுகாப்பு அமைச்சுக் கையாளும் என்ற வகையில் பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல்...

ஓணானை வேட்டிக்குள் விட்ட கதை?

மாவீரர் நினைவேந்தலுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வல்வெட்டித்துறை,நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து என்.சிறீகாந்தா தலைமையில் தமிழ் சட்டத்தரணிகளின் கடும்...

பாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி?

பாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திரும்பி ஒரு நாள் ஓய்வு பெற முன்னதாக...

பீதியில் இலங்கை பாதுகாப்பு தரப்பு?

தமிழர் தாயகமெங்கும் மாவீரர் தின காய்ச்சல் இலங்கை முப்படைகள் முதல் காவல்துறை ஈறாக ஆட்டிப்படைத்துவருகின்றது. மாவீரர் துயிலுமில்லங்கள் சந்திகள் மற்றும் முன்னைய நினைவு தூபிகள் எங்கும் படையினரும்...

வட,கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூராவளி தாக்கும்!

வட,கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூராவளி தாக்கும் என்று வழிமண்டல ஆராட்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் எச்சரிக்கை செய்துள்ளார். சூராவளியால் ஏற்படவுள்ள...