November 25, 2024

தாயகச்செய்திகள்

இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் போட்டுத்தாக்கு!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக்...

குருந்தூர் போனார் சிவமோகன்?

தமிழ்மக்கள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சி.சிவமோகன் தெரிவித்தார். இலங்கை தொல்லியல் திணைக்களத்தாலும்,...

இனியும் முடியாதென்கிறார் சிறீதரன்?

இனிமேலும் இவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்பதை உணர்த்த, சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வழிசமைக்க வேண்டுமெனதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், கோரினார்.'கொலைகார...

எந்த அமைப்பிலும் நானில்லை:நிலாந்தன்?

அனைத்துலக தமிழர் செயலகம் என்ற அமைப்பினால் நேற்றைய தினமான 19ம் திகதி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டமைப்பொன்றில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புக்கும்...

காணி விவகாரம்: கண்டிக்கின்றது டெலோ?

யாழ். மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணியற்றுள்ள போது தனியாருக்குச் சொந்தமான காணிகளையே இராணுவத்துக்குச் சுவீகரிக்க முயற்சிக்கின்றமை போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை...

இருந்தது போன்றே மீள முள்ளிவாய்க்கால் தூபி?

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அதே போன்றே மீள நிறுவப்படும்.அங்கு சமாதான தூபி என்ற பேச்சிற்கெல்லாம் இடமில்லையென தெரிவித்துள்ளனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள். யாழ்.ஊடக...

வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்பு?

வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தில்  அரசியல் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் அகிம்சை வழிப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

முச்சூலத்தை அகற்றவில்லை:மறுதலிக்கிறார் மறவன்புலவு?

குருந்தூர் மலையிலிருந்த முச்சூலத்தை எவரும் அகற்றவில்லையென மறுதலித்துள்ளார் மறவன்புலவுக. சச்சிதானந்தன். முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அண்மித்தான குருந்தக் குன்றில் அருள்மிகு ஆதி சிவ இலிங்கேச்சரர் திருக்கோயில் மூலவரான...

பருத்தித்துறையில் இரண்டு?

பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலிருந்து திரும்பிய இருவருக்கே இவ்வாறு...

மிரட்டி மண்டைதீவில் காணி பறிக்க முயற்சி?

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை மீண்டும் காவல்துறை பாதுகாப்புடன் கையகப்படுத்த இலங்கை அரசு முற்பட்டமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் கடற்படை முகாம் விஸ்தரிப்பிற்கு காணிகளை சுவீகரிக்க அளவீட்டு பணிகளிற்கு...

சிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் !

மன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் நலம் பேணும் ஆற்றலர் இவரே என...

குமுளமுனைப்பக்கம் சிங்களத்தின் கவனம்?

குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் அமைந்துள்ள பகுதி நோக்கி மீண்டும் தெற்கி;ன கவனம் சென்றுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு  எனும் பேரில் இலங்கை...

நினைவேந்தப்பட்டது பொங்குதமிழின் 20 ஆம் ஆண்டு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வில் 20 ஆம்  ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது. சிவப்பு, மஞ்சல் கொடிகளால் அலக்கரிக்கப்பட்டு பொங்குதமிழ் நினைவுச் சின்னத்தில்...

பூநகரியில் பெண்ணொருவர் கொலை!

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவு, தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (17) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது....

ஜநா விவகாரம்:இலங்கை காசு தராமாட்டாதாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் (யு.என்.எச்.ஆர்.சி) அடுத்த அமர்வில் பிப்ரவரி முதல் மார்ச் வரை இலங்கைக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தை கொண்டுவர குழு நாடுகள்...

இரணைமடு குள நீர்ப்பாசன 101ஆவது ஆண்டும் பொங்கல் நிகழ்வும்!!

கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16.01.2020) 101 பாணைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.அந்த வகையில்...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் மனு அனுப்பி வைப்பு!!

தமிழ் மக்கள் சார்பாக ஒரு தரப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின்...

கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறவுள்ளது என வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை .கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனிவா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடாமல் தமிழ் அரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக...

உப்புவெளி பிரதேசசபை:இரா.சம்பந்தன் ராஜினாமா!

திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் புதிய ஆட்சியை உருவாக்கியதன் மூலம் ஈ.பி.டி.பி. மீண்டும் திருகோணமலையில் தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டியுள்ளதாக அதன் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

சுமந்திரன், சிறிதரன் தரப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் நிலை – தமிழ் அரசு கட்சியில் இணைய மணிவண்ணன் தரப்பு முயற்சி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளர்ச்சி அணியான வி.மணிவண்ணன் தரப்பினர் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசிய...

வடக்கில் திருமணத்திற்கு அனுமதி?

வவுனியாவை கொரோனா முடக்கியுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கில் திருமண மண்டபங்கள் பொதுச் சந்தைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

நல்லூர் தப்பித்தது:பொத்துவிலில் வாள் வெட்டு?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வி.மணிவண்ணன் தரப்பிடமுள்ள நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20...