November 24, 2024

தாயகச்செய்திகள்

யாழில் மக்களின் உயிருக்கு ஆபத்தாகும் புகையிரத கடவைகள்

 யாழில் 33 பாதுகாப்பு அற்ற கடவைகளையும் பாதுகாப்பான கடவைகளாக மாற்றம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு...

7 ஆலயங்களுக்குச் சென்று வழிபட இராணுவம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி...

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 07 ஆலயங்களில் வழிபட இராணுவம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி...

யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ் மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது. அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே...

தமிழரசு கட்சிக்காக முன்னிலையாக நான் தயார்

தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ,...

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு வழங்கக் கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாநாட்டை நடத்த நீதிமன்றால் இடைக்கால...

தமிழ் மக்கள் கலாச்சாரம் தலைவர் கட்டமைத்தது!

யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட சினிமாக கலை நிகழ்வுகளில் செய்யப்பட்ட செலவுகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த கோரிக்கைககள் விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளிற்கென அழைக்கப்பட்ட கலைஞர்களிற்கு கோடிகளில் ஏன் தாரை வார்த்து பணம்...

கச்ச தீவு செல்வோருக்கான அறிவுறுத்தல்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எதிர்வரும்...

பலாலி கிழக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். ...

தெல்லிப்பழையில் ட்ரோனுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய...

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் சப்பாத்து கால்களுடன் சென்ற கும்பல்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்தபிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்திருந்தனர். இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தனர். ...

ஈழத்தமிழர்கள் போரின் வடுக்கள் மாறாத நிலையில் இந்தியக்கலைஞர்களின் யாழ் நிகழ்வு தேவையற்றது ?

ஈழமக்களின் போர்காலம் ஊச்சநிலையை கண்ட நிலையிலும் சரி போர்முடிந்து தமிழ் இனம்படுகின்ற இன்னல்களில் பங்கெற்காத கலைஞர்கள் எமது தாயக மண்ணில் வறுமை நியைலில் உள்ள எமது மக்களிடம்...

போர்க்களமாக காட்சி அளிக்கும் முற்றவெளி மைதானம்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவீதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதேவேளை அசம்பாவீதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 06...

தனித்து ஓட்டம் முடிந்தது!

தனித்து ராஜதந்திரிகளை சந்திப்பதும் பேசப்பட்டவை பற்றி வாயே திறக்காத எம்.ஏ.சுமந்திரனின் சூழல் மாறி இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜேர்மன்...

யாழ்.மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் பதவியேற்றுள்ளார்  பூநகரி பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலரான கிருணேந்திரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாநகர சபையின் புதிய ஆணையாளராக...

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் தேவையை நெதர்லாந்து பூர்த்தி செய்யும்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவித்துள்ளார்.  நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens),...

யாழ்.சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் , அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க...

யாழை வந்தடைந்த ஹரிகரன்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வுக்காக இந்திய பிரபல பாடகர் ஹரிகரன் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.  யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை...

யாழ். சாவற்காட்டு கடற்தொழிலாளர்கள் போராட்டம்

தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் - சாவல்கட்டு மீனவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக காலை ஆரம்பமான...

இந்திய துணை உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். சத்யஞ்சல் பாண்டே அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்

அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்  பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறையை பிரயோகித்து தாக்கி கைது செய்து அச்சுறுத்தியமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பொலிசாரால் தாக்கப்பட்டமைக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் ...

கரிநாளில் அடக்குமுறை:இருவர் கைது

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட...