November 25, 2024

தாயகச்செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்! ஐவர் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது...

பிரச்சினைக்குத் தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினையை உருவாக்கிறது அரசு’ ஜி.ஶ்ரீநேசன்,மட்டக்களப்பு.

ஜனநாயக ரீதியாக அகிம்சை வழிமுறையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு அரசிடம் கோரினால், இனவன்முறைகள், இனவழிப்புகளைப் பதிலாக அரசு கொடுத்தது. தற்போது ஜனாசாக்க்களை எரிக்காது அடக்கம் செய்யுமாறு...

யாழ்ப்பாணம் திங்கள் முதல் வழமைக்கு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கள்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக   யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  தெரிவித்துள்ளார்.மேலும் யாழ்ப்பாண...

மீண்டும் நல்லாட்சி வருமென்கிறார் மனோ

பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர்...

அரசியல் ஜடியா தற்போதைக்கு இல்லை:வேலன் சுவாமிகள்!

 நான் ஒருபோதும் கட்சி அரசியலுக்கோ, தேர்தல் அரசியலுக்கோ வரமாட்டேன் என்று வேலன் சுவாமிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் கொள்கைக்கு...

குருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபட முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்போம் – சுமந்திரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின்...

தென்னைமர வட்டுக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர்

களுவாஞ்சிகுடி குருக்கள் மடம் பகுதியில் உள்ள தோட்ட காணியொன்றில் தென்னை மரத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.தேவாலய வீதி, மகிளுரைச் சேர்ந்த 59 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே...

வடமராட்சியில் அதிரடிப்படை துப்பாக்கிப் பிரயோகம்- இருவர் பரிதாப நிலை!

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டிலேயே...

டக்ளஸ் யோசிக்க வேண்டும்:செல்வம்!

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர்...

யாழ்.போதனாவைத்தியாசாலையில் சிறீதரன்,சுமந்திரன்!

தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு குடும்பங்கள் சகிதம் யாழில் தங்கியிருந்த சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பல இடங்களிலும் புத்தாண்டு பொங்கலில் நேற்று பங்கெடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம்...

யாழில் விபத்து! சிறுவன் பலி! சகோதரன் காயம்!

சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

மன்னாருக்குக் கடத்தப்பட்ட 989 கிலோ மஞ்சல் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது! வாகனமும் பறிப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோ கிராம் மஞ்சல் கட்டி மூடைகளுடன் மன்னாரைச் சேர்ந்த 5 நபர்களை இன்று (14) புதன் கிழமை(14) காலை...

திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நினைவு வழமை போன்று இவ்வாண்டு மே 18 ஆம் திகதி கொரோனா சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

யாழ்ப்பாணம் மோசம்: வைத்தியர் சுதத் சமரவீர !

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதே ஒரு நாளைக்கு 200 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட காரணம் என இலங்கை தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர்...

கிளிநொச்சி:தொடங்கியது மாகாணசபை ?

  மாகாண சபை தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளிவராத போதும் தமிழரசுக்கட்சி கிளிநொச்சி அலுவலகம் சூடுபிடித்துள்ளது. கடந்த மாகாணசபை கதிரையிலிருந்தவர்களை கழற்றிவிட சி.சிறீதரன் முடிவெடுத்துள்ள நிலையில் இளஞர்கள்...

யாழில் வயோதிபரைக் கொன்றுவிட்டுக் கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவரைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.யாழ்ப்பாணம், தென்மராட்சி மீசாலைப் பிரதேசத்தில் கொள்ளையர்கள் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை...

வருகிறதாம் மூன்றாம் அலை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் என பொது...

கொள்ளையர்களின் தாக்குதலில் வயோதிபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதை புரிந்ததில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். தென்மராட்சி அல்லாரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது....

டக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை!

யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது...

வெடுக்குநாறி, உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு சென்ற அமைச்சர்!

# வவுனியா வெடுக்குநாறி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.புத்தாண்டின்...

அரசியல் கைதிகளை டக்ளஸ் விடுவிப்பார்?

மணிவண்ணனை விடுவிக்க முடியுமானால் அரசியல் கைதிகள் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைதியாக இருக்கின்றார் என கேள்வி எழுப்பியுள்ளார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட...

பிசிஆர் அறிக்கை அடிப்படையில் அனுமதி!

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதி இரண்டு வாரங்களின் பின் மீளத் திறக்கப்பட்டது. திருநெல்வேலி பொதுச் சந்தையில் வழமையாக 300இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடும்...