November 26, 2024

தாயகச்செய்திகள்

முடக்கவேண்டுமெனின் முடக்குவோம்:608மீதியாம்!

யாழ்ப்பாணத்திற்கென ஒதுக்கப்பட்ட 50ஆயிரம் ஊசிகளில் இன்னமும் மீதமிருப்பது 608 தடுப்பூசிகளேயென ஒருவாறு சுகாதார திணைக்களம் கணக்கு காட்டியுள்ளது. தன்னிச்சையாக ஊசிகளை போட்டதான குற்றச்சாட்டுக்களையடுத்து தற்போது திய கணக்கினை...

காரைதீவு பிரதேச செயலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

காரைதீவு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் உட்பட 32 பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இன்று (04) காலை மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவர் மட்டும் தொற்றாளராக அடையாளம்...

மண் சரிவு! 17 வயது பெண்ணின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி மாவட்டதில் தும்பர இஹலபொல பகுதியில் அடை மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளார்கள்.இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்தத முகாமைத்துவ...

ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான காணி!! சட்டவிரோத மணல் கொள்ளை!!

யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு உப்புமாவெளி பகுதியில் உள்ள காணியில் தொடர்சியாக மண்ணகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.யாழ் ஆயர் இல்லம் ஒப்பந்த காரரருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதாக...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:சிறை நீடிப்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில், மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய 10 பேரையும், இம்மாதம் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, ...

சங்கிலியனிற்கு சலூட்!

யாழ்ப்பாணச் சைவத்தமிழ்ப் பேரரசின் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலியனின் 402 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை(03) கிளிநொச்சி செல்வாநகர் ஓம்சக்திவேல் முருகன் ஆலயத்தில்...

புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றுப் புதன்கிழமை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.போதைப்பொருள்...

யாழில் வீட்டில் மரணித்த பெண்ணுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தில் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் கொவிட் நோயாளி என நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுகாதார அதிகாரிகளினால் இந்த விடயம் உறுதி...

ஊசியை சுருட்டிய அதிகாரிகள்:யாழில் பரிதாபம்!

யாழ் மாவட்ட பொதுமக்களுக்கென   அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர்; தெரிவித்துள்ளார். எனினும் இன்று புதன்கிழமை இரவு...

உலர் உணவு வழங்கல்! குழுக்களிடையே இழுபறி!!

திருகோணமலை – பாலையூற்றுப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட கோயிலடி பிரதேசத்தில் உலர் உணவு பொருட்கள் வழங்கும் போது குழப்ப நிலை ஏற்பட்டது.உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிராம உத்தியோகத்தர்கள்...

சட்டவிரோத மண் அகழ்வு 11 பேர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேர் இன்று (02.06.2021) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான...

சூரிச் சைவத் தமிழ்ச் சங்கம் களமிறங்கியது!

வடக்கில் தன்னார்வமாக வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு உதவி செய்ய யற்சி செய்யும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தடை போடுவதில் அதிகாரிகள் முனைப்பு காட்டிவருவதான குற்றச்சாட்டுக்களில் புலம்பெயர் ஆலயங்கள் முன்மாதிரியாக...

வீட்டில் குழந்தை பிரசவித்தமை! தாயும் தந்தையும் கைது!

யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை...

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் குண்டு வெடிப்பு! பெண் காயம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும்...

மீண்டும் மீளுருவாக்க நாடகம்:முன்னாள் போராளி கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை நேற்;று (01) பயங்கரவாத...

யாழ். நூலகம் எரிந்த நிமிடத்தில் உயிரை விட்ட அருட்தந்தை! சிங்கள கலைஞரின் நெகிழ்ச்சியான பதிவு

ஒரு மனிதனுடைய இனத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு மிகவும் நாகரீகமற்ற மனிதர்கள் உருவாகி இருப்பதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கோடிக்கணக்கான பணம் தேவையில்லை எனவும், நல்ல மனம் உள்ள மனிதனுக்கு...

வடக்கிற்கு அழைத்துவரப்பட்டவர்கள் யார்?

  பொது முடக்கத்தின் மத்தியில் வடக்கிற்கு சொகுசு பேருந்துகளில் வடக்கிற்கு அழைத்துவரப்பட்டவர்கள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. ஏ-9 வீதி ஊடாக 20இற்கும் அதிகமான பேருந்துகளில் இராணுவ பாதுகாப்புடன்...

பயணத் தடை ஒருபுறம்! திருட்டு மறுபுறம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை...

யாழ் நூலக எரிப்பு நாள்!! நினைவேந்தலைத் தடுப்பதில் காவல்துறை!

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (01.06.2021) யாழ் மாநகர சபையினரின்  ஏற்பாட்டில்...

கொரோனா :பணிகளிற்கு மறுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தொடர்பான பணிகளில் இருந்து இன்று புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். எனினும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தமது ஏனைய பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக மட்டக்களப்பு...

தீக்கிரையாக்கப்பட்ட நாளின்று:காவலில் காவல்துறை!

  யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவான இன்று நினைவுகூரப்படவிருந்த நிலையில் பயணத்தடையை சுட்டிக்காட்டி தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணத்தடையை மீறி...

முதலில் சுமா பழைய கணக்கினை காட்டட்டும்!

யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 10,000 ஊசிகளை வேறு இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊசி விநியோகம் மந்த கதியில் நடப்பதாலேயே 10ஆயிரம்...