November 26, 2024

தாயகச்செய்திகள்

சர்வதேச காணாமல் போனோர் தினம்!! வீட்டில் இருந்தபடியே போராட்டம்!!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று  முல்லைத்தீவில் தொடர்சியாக நீதிகோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள...

பதுக்கிய 4,100 தொன் சீனி! களஞ்சியசாலைக்குக்குப் பூட்டு!!

வத்தளை கெரவலப்பிட்டிய பகுதியில்வைக்கப்பட்டிருந்த 4,100 மெற்றிக் தொன் சீனியை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.நுகர்வோர் விவகார...

பயந்தாக்கொள்ளி அரசு இரவிரவாக களவு செய்கிறது!

பயந்தாக்கொள்ளி இலங்கை அரசு திருட்டுத்தனமாக காணாமல் போனோருக்கான அலுவலகத்தை மாவட்டங்கள் தோறும் அமைத்துவருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் -வடகிழக்கு மாகாணம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை...

யாழில் காணி வாங்கும் திட்டமில்லை:மனோ?

நாமலிற்காக கொதித்து போன அவரது ஆதரவாளர்களிற்கு மீண்டும் ஒரு முறை பதிலளித்துள்ளார் மனோகணேசன். தமிழக முதல்வரிற்கு நன்றி சொன்ன போன நாமலிற்கு மனோ பதிலளிக்க விடயம் விவகாரமாகியிருக்கின்றது...

மருத்துவர்களை நம்பவில்லை:ஆமியே வேண்டுமாம்!

இலங்கையில் சுகாதார துறையை கோத்தபாய நம்ப மறுத்துவருகின்ற நிலையில் கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான முழு அதிகாரமும் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாமல் வெளி நபர்களுக்கு...

மக்கள் தாராளம்:3வார தடைக்கு அழைப்பு!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் பட்டிருந்தாலும் மக்கள் தாராளமாக வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் பயணக் கட்டுப்பாட்டை மிக இறுக்கமாக்கி நாட்டை மேலும் 3...

கோவிட்-19 மருத்துவர் உட்பட மூவர் பலி!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணம் கிளையில் மருத்துவச் சான்றிதழ்...

மீண்டும் கொன்று கடலில் வீசும் கலாச்சாரமா?

மீண்டும் வடகிழக்கில் காணாமல் ஆக்கி கடலில் வீசும் கலாச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாவென்ந சந்தேகம் எழுந்துள்ளது. பூநகரி சங்குப்பிட்டி கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் காணப்பட்ட சடலம் கிளிநொச்சி பதில் நீதவான்...

வவுனியா மாவட்ட செயலராக மீண்டும் சிங்களவர்!

வவுனியா மாவட்ட செயலாளராக சிங்களவரான பீ.ஏ.சரத்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மதியம் வெள்ளிக்கிழமை மதியம் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். வவுனியா மாவட்ட செயலராக கடமையாற்றிய சமன்பந்துலசேன...

இராணுவம் கட்டினாலும் இடிப்போம்!

இரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் இடித்தகற்றப்படுமென கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். இரணைமடு...

லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி

திருமதி லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி (தேவி) அவர்கள் நயினாதீவைப்பிறப்பிடமாகவும்,ஜேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி அவர்கள் இன்று 27.08.2021 வெள்ளிக்கிழமை ஜேர்மனியில் காலமானார் அன்னார்...

யாழில் மாவட்ட செயலரும் தனியே!

  கொரோனா தொற்று வடகிழக்கிலும் உச்சமடைந்துள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலர் க, மகேசன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானதை...

கொமர்ஷல் வங்கி:யாழ்நகரில் மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக...

நயினாதீவு:மரணசடங்கில் கொரோனா?

நயினாதீவில், மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. நயினாதீவில், கடந்த திங்கட்கிழமை (23) வயோதிப பெண்மணி ஒருவர், திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்....

யாழில் தனியார் வங்கிக் கிளையில் 12 பேருக்கு தொற்று

யாழ்.நகரின் மத்தியில் உள்ள கொமர்ஷியல் வங்கியின் பிரதான கிளையில் 12 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் கிளை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வங்கி...

வைரசுக்கு எதிரான போரில்  வெற்றி பெறாத ராணுவம்?

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் பெரும்பாலும் சமூக முடக்கத்தை அறிவிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் மத்தியில் இருந்தது.எனினும் பெரும்பாலான சனங்கள்...

சீலனிடம் 6வது தடவையாக வாக்குமூலம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்க கிழக்கு மாகாண செயற்பாட்டாளர் சீலன் என்றழைக்கப்படும் சபாரத்தினம் சிவயோகனாதன் மீண்டும் விசாரணைகளிற்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று ஆறாவது தடவையாக...

கிளியில் டக்,சிறீ ஆட்கள் ஜக்கியமாகினர்!

கிளிநொச்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக டக்ளஸ் அன் கோ பிரச்சாரத்தில் ஈடுபட பதிலுக்கு சிறீதரன் அன் கோ ஒத்தூத களை கட்டியுள்ளது கிளிநொச்சி. கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத்துறை...

இதுவெல்லாம் சாதாரணம்?:யாழில் அடித்துக்கொலை!

  யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவரே இன்றைய தினம் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும்...

மட்டக்களப்பில் வாவி ஓரத்தில் மைக்ரோ கைத்துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி காங்கேயனோடை வாவியோரத்திலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையப் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.நேற்று மாலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின்...

உடுப்பிட்டி சந்தை வியாபாரி கொரோனாவால் மரணம்!

நினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட உடுப்பிட்டி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிவாலயம் கரணவாய் தெற்கு கரவெட்டியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவருக்கே கொரோனா தொற்று...

இரண்டாவது தடவையாக விசாரணை!

மட்டகளப்பு மாவட்ட தமிழ் பத்திரிகையாளர் சங்க தவிசாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் இரண்டு மாதங்களில் இரண்டாவது தடவையாக மட்டு SSP குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு திங்களன்று (23) இரண்டு மணிநேரங்களாக...