அனுராதபுரம் சிறை: அனைத்தும் உண்மை –மனோ!
அனுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை கொலை செய்ய ராஜாங்க அமைச்சர் முற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை ,காவிந்த ஜயவர்தன...
அனுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை கொலை செய்ய ராஜாங்க அமைச்சர் முற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை ,காவிந்த ஜயவர்தன...
யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம் யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம்...
வடக்கில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை வட மாகாணத்தில் 159 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன்,...
சிறைச்சாலைகளிலுள்ள அரசியல் கைதிகளை தான் பார்வையிட சென்றால் அவர்களிற்கு ஏதும் நடந்துவிடுமென தெரிவித்துள்ளாராம் எம்.ஏ.சுமந்திரன். அனுராதபுர சிறை விவகாரம் தொடர்பில் சீறும் அறிக்கையினை விடுத்த எம்.ஏ.சுமந்திரனிடம்...
கைதுசெய்யப்பட்டு பல வருடங்கள் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(16) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நடேசு...
காங்கேசன்துறை காவல்நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். காங்கேசன் துறை காவல்நிலையம் முன்பாக வீதியோரமாக...
எதிர்வரும் நாள்களில் கொவிட் 19 நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடாத்துவது பற்றி அன்றைய நாளில் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ''லொகான் ரத்வத்த'' எதிராக தமிழ் சட்டத்தரணிகள் யாரும் பொலிசாரிடம் ஏன் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை??...
யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபத்திற்கு இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தாயகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கு, கிழக்கு கிளர்ந்தெழும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ்...
விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முதன் முறையாக, யாழ்ப்பாணத்தில், நேற்று (14), சேதனமுறையில் நெற்செய்கையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான வாகனப் பிரசார பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாண விவசாய...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியதை அடுத்து உலகத்தின் கவனம் வடகொரியாவை நோக்கியுள்ளது.புதிதாக பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. ஏவப்பட்ட...
ஆளாளுக்கு ஜநாவிற்கு கடிதமெழுதும் நிலையில் இன்று ஜநா அமர்வு நடைபெறுகின்ற நிலையில் அனந்தி மற்றும் க.சிவாஜிலிங்கம் தரப்பு தனித்து தாம் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளனர். சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும்...
கல்வி இராணுவமயப்படுத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆகஸ்ட் 3 ல் கைதாகிய அரசியல் செயற்பாட்டாளர் கோசிலா ஹன்சமாலி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.ஏற்கனவே ஆஸ்த்துமாவால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதால்...
தமிழ்த் தேசிய பரப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டப்பின் பிளவு ஏற்படவுள்ளதாக வெளியாகின்ற கருத்துகள் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதியன்று, மத்திய...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை மருத்துவ பீடாதிபதியாக இருந்த மருத்துவர் ரவிராஜ் ஓய்வு பெற்றதையடுத்து மருத்துவ...
புலிகளது போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஜநாவிற்கு சிபார்சு செய்ததன் மூலம் மூக்குடைபட்ட எம்.ஏ.சுமந்திரன் தரப்பு ஊடக நிறுவனங்கள் படியேறி வெள்ளையடிக்கவேண்டிய துன்பியல் தொடர்கின்றது.ஒருபுறம் எம்.ஏ.சுமந்திரன் அலைய மறுபுறம் அவரது...
வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து...
எவ்வாறேனும் வடக்கின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிடவேண்டுமென மாவை அலைந்து திரிய அவரையும் கைக்குள் கொண்டுவந்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது...
மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று 11.09.2021 சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி...
தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் க.சிவாஜிலிங்கம் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான நிலையில், கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவர் யாழிலுள்ள இந்திய துணைதூதரகம்...