40ஆயிரம் பேர் பட்டினியால் சேலைனுடன்!
இலங்கையில் உண்பதற்கு போதிய உணவு இல்லாமல் 40,000 பேர் வைத்தியசாலைகளில் சேலைனை பெற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்க்...
இலங்கையில் உண்பதற்கு போதிய உணவு இல்லாமல் 40,000 பேர் வைத்தியசாலைகளில் சேலைனை பெற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்க்...
விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாக்கவே போராட்டச் செயற்பாட்டாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்து அடக்கி வருகின்றார். ஆனால்,...
புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து நேற்று நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மூன்றரை...
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பின்னர் உலகம் முழுவதும் பொருளாதார வலியை ஏற்படுத்துவதால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மின்சார விலைகள் வெள்ளிக்கிழமை முதல் உயர்ந்து சாதனை படைத்துள்ளது....
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அடக்குமுறை சட்டங்களை உடனடியாக இரத்து செய்ய வேணடும், மக்களின் உரிமைக்காகவும் தேசிய வளங்களை பாதுகாப்பதற்காகவும் போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட...
எதிர்பார்த்தது போலவே ஜக்கிய மக்கள் சக்தியை ரணில் உடைக்க தொடங்கியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர் கபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
இலங்கை பள்ளி குழந்தைகளுக்கு 3,000 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி குழந்தைகளின் கல்வி, பசியால்...
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெற்றோர்கள் அந்த குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பும் போக்கு காணப்படுவதாக யுனிசெப்...
இலங்கையில் நட்டத்தில் இயங்கும் அலைவரிசைகளை தனியார் மயப்படுத்த அரசு தயாராகிவருகின்றது. குறிப்பாக அரச ஊடகங்கள் முற்றாக நட்டத்தில் இயங்கிவருகின்ற நிலையில் அவையும் விற்பனை செய்யபக்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை...
இலங்கை அரச பிரதிநிதிகளுடள் சென்று தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசியதாக அவிழ்த்துவிட்டுள்ளார் சின்ன சுமந்திரன் சாணக்கியன்....
கோத்தபாயவை இலங்கைக்கு தருவிக்கும் முயற்சி மும்முரமாகியிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை...
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என்றும் இதன்காரணமாக...
ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,...
கடந்த மே 09 அன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்த போது எரிக்கப்பட்ட பேரூந்துகளுக்கான காப்பீட்டுத் தொகையோ இழப்பீடுகளோ கிடைக்கவில்லை என்று இலங்கையின் தனியார் பேரூந்து உரிமையாளர்கள்...
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மீன்பிடித் தொழில் சம்பந்தமான மீனவர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை, நேற்று புதன்கிழமை (24) நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின்...
இலங்கையில் மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக...
அரகலய போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு மேல்மாகாண சிரேஷ்ட பிரதியமைச்சர் தேசபந்து...
இலங்கையின் அடுத்த அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான...
இலங்கையில் இரவு பகலென மூன்று மணிநேர மின்வெட்டு தொடர்கின்றது. இந்நிலையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல்...
பொதுஜன பெரமுனவின் நிழலாக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இவ்வாறான சில்லறைத்தனமான கைதுகளை நிறுத்திவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கக்கூடிய நீண்ட கால தொலைதூர சிந்தனைகளை நாட்டு...
இலங்கையில் புதியச் சட்டம் கொண்டுவரப்படும் வரையில் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை...