November 24, 2024

இலங்கைச் செய்திகள்

போர்க்குற்றவாளிகள் மீதான தடைகள் குறித்து ஆராய்கிறது பிரித்தானியா

முப்படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகவும், ஏனைய இராணுவ வீரர்களுக்கு எதிராகவும் தடைகளை விதிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக...

இரண்டு இலட்சம் பேர் வேலை இழப்பு!

 மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். பொருளாதார...

சரத்பொன்சேகாவிற்கு வந்தது ரத்தமே தான்!

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு இராணுவ நலன்களிற்கு தேவையென வாதிட்டு வந்த முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி சரத்பொனசேகா உயர்பாதுகாப்பு வலயத்திற்கு எஎதிராக பொராட களமிறங்கியுள்ளார்.  கொழும்பு நகரில் அதியுயர்...

பொண்டாட்டி வீட்டிற்கு தீவைத்தவனை பிடிக்கவேண்டும்!

எனது மனைவியின் வீட்டிற்கும் தீ வைத்தனர். எனது வீட்டிற்கும் தீ ​வைத்தனர். இதனை வழிநடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றுள்ளார் நாமல் ராஜபக்ச.  எனினும், வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக...

சதியிலிருந்து தப்பித்ததாக சொல்கிறார் சஜித்!

தம்மை நாட்டின் பிரதமராக நியமித்து தனது அரசியல் வாழ்க்கையை அழிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டம் தீட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச...

கொழும்பு போராட்டகாரர்களிற்கும் புனர்வாழ்வாம்?

காலிமுகத்திடலில்  போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என  நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள்...

வடக்கிற்கு அள்ளிவீசப்படும் சீனா உதவி!

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க முன்வந்துள்ளது. ஏற்கனவே வடக்கு...

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு!

மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள பொதுமக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள்...

சண்டியர் நிஷாந்தவுக்கு சிறை?

மொட்டுக்கட்சியின் சண்டியர்களுள் ஒருவரும் இராஜாங்க அமைச்ச சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை முன்வைத்து குற்றப்பத்திரத்தை தயாரித்து மன்றில்...

இலங்கையில் அரச பணியாளர்களிற்கு அரை சம்பளமாம்?

இலங்கையில் அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின்...

இலங்கைக்கு மனிதாபிமான உதவி: 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்தது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்து வரும் சமூக - பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்துள்ளது....

கோட்டா – சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று (28) கொழும்பில் சந்தித்தார். கொழும்பில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால்...

களவாக மணல் ஏற்றுவது: நால்வர் கைது!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை, உழவன் ஊர் மற்றும் கல்லாறு போன்ற  பகுதிகளில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும்...

ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை திரும்பப் பெறுங்கள் – மனித உரிமை கண்காணிப்பகம்

கொழும்பின் பெரும் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது....

ஃபிஃபா இலங்கையை தடை செய்யலாம்: அஞ்சும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர்

உலக கால்பந்தாட்ட சம்மேளனமான ஃபிஃபா (FIFA) எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு தடை விதிக்கும் பெரும் ஆபத்து இருப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FSL) தலைவர் ஜஸ்வர் உமர்...

தீ விபத்து: 80 குடிசைகள் தீக்கிரை: 220 பேர் வெளியேற்றம்!!

கொழும்பு கிராண்ட்பாஸ் - கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த...

உணவுக்கு தட்டுப்பாடு:தங்கம் விலை வீழ்கின்றது!

இலங்கையில் அன்றாட உணவு பொருட்களின் விலையோ நாள் தோறும் தங்கத்தின் விலையாக மிளிர்கின்றது. ஆனால் இலங்கையில் இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக...

யாழ்ப்பாணம்:சாராயமில்லை-ஓடிக்கோலன் குடித்து மரணம்!

இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக்...

ஜப்பான் சென்றார் ரணில்: பதில் அமைச்சர்கள் நியமித்தார்!!

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். முதலில் ஜப்பானுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, அங்கு...

ரணில் விக்கிரமசிங்கவை தூதுவர் சின்டி மெக்கெய்ன் சந்தித்தார்

ரோமில் உள்ள ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தார்....

கோத்தபாய சிறை செல்வாரா?

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய முன்னிலை சோசலிச கட்சியின் யாழ் மாவட்டத்தின் செயற்பாட்டாளர்கள் இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ஆம்...

மீண்டும் இலங்கைக்கு இரண்டு வருடம்?

இலங்கைக்கு ஜநாவில் மீண்டும் இரண்டுவருட கால அவகாசம் வழங்கப்பட்வுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார்....