போராட்டம் உறைக்கிறது!
மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகின்ற போதே சர்வதேசம் தனது கவனத்தை திருப்புமென்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி...
மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகின்ற போதே சர்வதேசம் தனது கவனத்தை திருப்புமென்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி...
சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச்...
பாலியல் வன்கொடுமை புகாரில் கைதாகியுள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து விதமான துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது அந்நாட்டு ஸ்ரீ லங்கா துடுப்பாட்ட...
இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாந்தி,...
கொரோனா பெருந்தொற்றின் பின்னராக இரண்டாவது தடவையாக பொலனறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு...
அறகலய என்ற மக்கள் பேரெழுச்சியின் பின்னால் ரணில் மட்டுமல்ல நாமல் ராஜபக்சவும் இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது. இப்பேரெழுச்சியின் காரணமாக மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று பிரகடனம்...
தூயவ ரணில் ராஜபக்ச அரசு தொடர்ந்தும் தேர்தல்களிற்கு பின்னடித்தே வருகின்றது. இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு காரணங்களை முன்வைக்க தயாராகுமானால் அதற்கு எதிராக...
நாட்டை விட்டு தப்பித்து செனற பின்னர் நாடு திரும்பிய கோத்தபாய தனது பதுங்குமிடத்திலிருந்து வெளியே வந்துள்ளார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...
இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய கடற்படை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளது. நவம்பர் 4 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக் கப்பலில்...
20-20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், உலகக்கிண்ணத்தில் இருந்து விலகிய...
முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வார்டுகளை நிர்ணயம் செய்வதற்கான 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணயக் குழுவை பிரதமர் தினேஷ்...
2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை இம்மாதம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மீண்டும் வெள்ளைமாளிகைக்குள் செல்வதற்கான தனது விருப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர் பல ஊடகங்கள்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் இலங்கைக்கான நிதி சேகரிப்பு தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. நிலைமைகள் தொடர்ந்து மோசமடைவதால், ஏனைய...
இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது. தகவல்...
இலங்கை அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை என்பதால் அடுத்த வருடமும் பணத்தை அச்சிட வேண்டிய நிலையே ஏற்படுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். செலவுகளைக்...
இலங்கை மருத்துவமனைகளில் பெரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு...
இலங்கையில் பேக்கரி உற்பத்திகளுக்கு அவசியமான வேறு மூலப்பொருட்களின் விலை குறைவடையாமையால், பாண் இறாத்தலின் விலையைக் குறைக்க முடியாது என தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான...
முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது. விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு...
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இன்று(02) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன இன்றைய...
யாழ்ப்பாணத்தின் ஆளுமைமிக்க பிராந்திய செய்தியாளர்களுள் ஒருவரான செல்வராசா ரமேஸ் மாரடைப்பினால் காலமானார். யாழ். தினக்குரல் பத்திரிகை உள்ளிட்ட பல ஊடகங்களில அவர் தனது பணியினை ஆற்றியிருந்தார். சந்திரிகாவின்...
தமிழ் மக்களுக்கு பயன்தராத திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வரப்போகும் இன்னல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என அரசியல்...
இலங்கையில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளை இறுதி செய்யவுள்ளதாக, குடிவரவு -குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்...