November 24, 2024

இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களிற்கு சம்பளத்திற்கு சிங்கி!

இலங்கையில்  அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால்...

மார்ச் 20ஆம் திகதி:உள்ளூராட்சி தேர்தல்!

எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம்...

இரவோடிரவாக 634 பொருட்களிற்கு கோவிந்தா!

இலங்கையில் 634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த...

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

புத்தளம் - உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த...

முப்படைகளிற்கு அள்ளிவழங்கப்படுகிறது!

இலங்கையில் தொடர்ந்தும் முப்படைகளிற்கும் கூடிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகின்றமை சிங்கள மக்களிடையேயும் சீற்றத்தை தந்துள்ளது. இலங்கையின் நாடாளுமன்றில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சமர்ப்பித்த வரவு செலவுத்...

இணையவில்லை:சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி...

கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் முயற்சி?

கோட்டபாயவை கொலை செய்ய சிங்கள போராட்டவாதிகள் முற்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய...

ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கறுவாத்தோட்டம் காவல் துறையினரால் கைது...

வலுக்கிறது சஜித் தரப்பு!

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர். அநுர பிரியதர்சன...

பொறுத்திருந்தே கைது செய்வாராம் தென்னக்கோன்!

சம்பவம் குறித்த அனைத்து தகவல்களையும் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே தீர்மானமொன்றை எடுக்கமுடியும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மகிந்த தரப்பிற்கு...

வாங்கோ!வாங்கோ!!பேச்சுக்கு வாங்கோ!!

மீண்டும் ரணிலின் பேச்சுவார்த்தை நாடகம் அரங்கேற தொடங்கியுள்ள நிலையில் யார் முன்னணியில் தலைப்பாகை கட்டுவதென போட்டி பங்காளிகளிடம் மூண்டுள்ளது. டெலோ தனித்து ஆவர்த்தனம் வாசிப்பதுடன் தனியே ரணிலை...

கைகளால் தோளை அணைத்தவாறு கழுத்தை நெரிக்கும் அரசியல்! பனங்காட்டான்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்கிறது. காணாமலாக்கப்பட்டோர் என எவரும் இல்லையென்று அறிவிக்கப்படுகிறது. மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சிச் சபைகளுக்கும் எப்போது தேர்தல் என்பது தெரியாது. போர்க்குற்ற பொறுப்புக்கூறலுக்கும் சர்வதேச நீதி...

இனி விடுதலை இல்லை:முருங்கை மரத்தில் ரணில்!

கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.  வடக்கு...

குருந்தூர்மலை விவசாரம்:பிணை அனுமதி!

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வட மாகாண சபை...

தரகில் மதகுரு:உள்ளே தள்ளிய நீதிபதி!

இலங்கையில்  80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

இனி உள்நாட்டிலேயே பேச்சுவார்த்தை:ரணில்

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கும், சர்வதேசத்தின்  தலையீடுகள் இன்றி சுமுகமாக தீர்வு காண்பதற்கும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக,...

விபத்து எதிரொலி:கட்டுப்பாடுகள் வருகின்றன!

யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் நாளை மறுதினம் முதல் முகமாலையில் பரிசோதனைக்குட்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரங்களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ...

கணனி அமைப்பில் கோளாறு! விமான நிலையத்தில் நீள் வரிசையில் பயணிகள்!

கணனி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பண்டார நாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் இயந்திரமல்லா மனிதவலு முறைமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு...

ஜெனீவா செல்ல விருப்பமில்லை:மனோ!

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட...

யாழில் நகரில் அனைத்து போக்குவரத்துகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமானது

யாழ்.நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு அனைத்து உள்ளுர் மற்றும் வெளியூருக்கான தனியார் பயணிகள் பேருந்து சேவைகள் இன்று காலை முதல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட...

இந்தியாவே முட்டுக்கட்டை:டக்ளஸ்!

யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையத்தை இயக்குவதில் சிக்கல் என மீண்டும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்,  யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டு , மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்காமல்...

பாராளுமன்றத்தின் எதிர்காலம்?

இலங்கை பாராளுமன்றம் இன்று (08)  கூடவுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி...