November 24, 2024

இலங்கைச் செய்திகள்

இந்திய தூதரகத்தில் தமிழீழம் கேட்க போனால் தப்பில்லை!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் இந்தியத் தூதரகம் நடத்திய இந்திய சுதந்திரதின விழாவில் பங்குபற்றியமை தொடர்பாக சமூகவலைத் தளங்களில் நாகரிகமற்ற அரசியல் விமர்சனங்கள் வருவதை...

இலங்கைக்கு ஜப்பான் முன்னுரிமை!

கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார்.  ரொய்டர்ஸ் செய்தி...

ரணில் பாணி:தாக்குதல் தொடக்கம்!

மேலுமொரு அரசியல் கைதி 12வருடங்களின் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, வீட்டின் மீது தாக்குதலும்...

கோத்தாவிற்கு குழுவிற்கு எதிரான ரணிலின் முறைப்பாடு!

 ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையிலான அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சர்கள்...

விடுதலை எதிர்பார்த்திருக்க மரணதண்டனையாம்?

மேலுமொரு தொகுதி அரசியல் கைதிகள் எந்நேரமும் விடுவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 19வருடங்களின் பின்னராக மற்றுமெர்ரு பெண் அரசியல் கைதிக்கு மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது இலங்கை நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு...

140 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள்...

இலங்கைக்கு இந்தியா ஆதரவாம்!

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.  இந்தியாவின் இந்த ஒப்பந்தம் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணய...

மீண்டும் 9ஆம் திகதி போராட்டம்!

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.  ஊடகவியலாளர் சந்திப்பில்...

மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆரம்ப நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இயல்பை நாம் புரிந்து கொண்டதன் காரணமாகவே அரசாங்கம் இப்படிப்பட்ட...

எரிவாயு விலை அதிகரிப்பு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக...

13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டால் அது ஒற்றையாட்சி முறையாகும்: கஜேந்திரகுமார்

13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதை தற்காலிக தீர்வாக தமிழ் கட்சிகள் கருத வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

காலிமுகத்திடலில் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஹிருணிகா!

காலி முகத்திடலில் சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா  பிரேமசந்திர கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நிலையில் அங்கு வந்த...

தேர்தல் பின்போடப்படுமா?:முடிவில்லை-ரணில்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.  உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுமாறு சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றநிலையில், இது தொடர்பில்...

ரங்கா சென்ற ராசி:சர்வதேசமும் தடை!

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை...

கடன்பட சீனாவும் ஆதரவாம்!

இலங்கையின் கடன் வாங்கலிற்கான தடையினை சீனாவும் விலக்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணையெடுப்புக்கு முன்னதாக, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின்...

வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணிகள் ஆரம்பம்!

வாக்குச் சீட்டு தயாரிக்கும் பணிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை முறையாக கையளித்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்த...

பரீட்சை நாட்களிலும் மின் வெட்டு தொடரும்!

2022 உயர்தரப் பரீட்சைகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள நிலையிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக உற்பத்திச் செலவு மற்றும்...

பறிக்கப்பட்டது முதல்வர் பதவி!

 குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார். குருநாகல் மாநகர சபையின்...

A/L பரீட்சை நாளை ஆரம்பம் ; ஏற்பாடுகள் பூர்த்தி!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை...

இலங்கையில் மீண்டும் வரிசை அபாயமா? அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல் ;

நாட்டில் மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம்...

சேர்:தற்போது தண்டமாகின்றார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 19 அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். இந்த வாகனங்கள்...

உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையிலும் , தொடரும் மின் வெட்டு!

இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை  மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....