November 24, 2024

இலங்கைச் செய்திகள்

கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.  2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித...

வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது

நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, வான்படை...

சர்தேச வர்த்தக சந்தை

வடக்கின் நுழைவாயில்..” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.  யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய...

30 :விசாரணைக்கு வருகின்றது!

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை...

பாலைதீவிற்கும் புத்தர் வந்தார்!

யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கர்களது வழிபாட்டிற்குரிய பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருநாள் விழா12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நிலையில் அங்கு முளைத்துள்ள புத்தர் சிலைகள் சர்ச்சைகளை...

ரணில் – பாகிஸ்தான் கடற்படை தளபதி இடையே சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜா்ட் கான் நிஆசி(Muhammad Amjad Khan Niazi), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அரச வங்கிகளை கைவிடும் அரசு!

தனியார் வங்கிகளில் அரச நிறுவனங்களின் கணக்குகளை அவசர காலங்களில் கையாள்வதற்காக திறந்து பராமரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம்...

மரணத்தை விரும்பும் சஜித்??

பயங்கரவாதி யாராக இருந்தாலும் தமது அரசாங்கத்தின் கீழ் மரண தண்டனை அமுல்படுத்தப்படும் என எதிர்கட்சித் தலைவர் இன்று (01) வத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையில் தெரிவித்திருந்தார்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து ரணில் விடுதலை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி...

மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவில் மஹிந்த தேசப்பிரிய ?

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு...

வலுவடையும் ரூபாய் பெறுமதி

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72...

இலங்கையின் கடன் சுமையைக் குறைப்பதற்கு தயார்

இலங்கை நிலைமையை ஆராந்து அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைய வழிவகை செய்வதற்கும் சீனா தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங்...

43 படையணி : நடந்தது கொலையே:!

இரத்தத்தின் வாசனை பிடித்தவர்களின் முதல் வேட்டை ஒரு அப்பாவி மூத்த குடிமகனின் உயிரைப் பறித்தது என 43 படையணி தெரிவித்துள்ளது. இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

ரணிலுக்கு கால அவகாசம் கோரும் சமன்!

தற்போதுள்ள தொழிற்சங்கங்களை நிர்வகிப்பதற்காக தொழிற்சங்கங்களிடம் ஆறு மாத கால அவகாசம் கோரிய நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நெறிமுறையல்ல ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய...

ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு...

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழில் விசேட வைத்தியசாலை!

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

இலங்கையில் 5 இலட்சம் பேர் வேலை இழப்பு!

2022 ஆம் ஆண்டில் இந்நாட்டில் 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் என...

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தை சந்தித்த ஜப்பான் தூதரக அதிகாரி

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில்...

மகிந்தவை கைவிட்ட பழைய நண்பர்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன்...

அறிக்கை கோரும் ஆணைக்குழு!

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த...

பொதுமக்கள் வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும்

அனைவரும் வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும் என்பதே அரசாங்கம் பொதுமக்களுக்கு சொல்லும் செய்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி நேற்று...

ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது

ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பல மடங்கு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இனிமேல்...