November 24, 2024

இலங்கைச் செய்திகள்

சிங்கள, தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்!

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...

தேவையற்று வெளியில் நடமாடாதீர்கள்

நாட்டின் 13 மாவட்டங்களில் இன்றைய தினம் வியாழக்கிழமை வெப்பநிலை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மனித உடல்...

யாழில். சிவாஜி கணேசன் நூல் வெளியீடு

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக...

60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க...

இலங்கையர்கள் இந்தியா சென்றே சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனராம்

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய முறை தொடர்பான தகவல்களை குடிவரவு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் தூதரகங்களை நிறுவாமல் இந்தியாவில் இருந்து...

வடக்கில் இரு படையினர் பலி!

வடபுலத்தில் இரு வெவ்வேறான சம்பவங்களில் பாதுகாப்பு தரப்பினை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை சிப்பாய் ஒருவர் அவரது படுக்கையறையில் உயிரிழந்த...

இலங்கையில் சீனா தொடர்பில் விழிப்பிதுங்கி நிற்கும் இந்தியா

சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடர் தளத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பில் இந்தியா தனது உச்சக்கட்ட கண்காணிப்பை செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

ரணிலின் நோக்கத்தை தெளிவுபடுத்திய அலிசப்ரி!

நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து பிரச்சினைக்கு இனக்குழுக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதோடு, ஸ்திரத்தன்மையை உருவாக்கி, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சர்...

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம்

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு...

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. சட்டத்தை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாமல் அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட...

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்றைய தினம் செவ்வாய்கிழமை காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு !

வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு...

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை...

புத்தாண்டின் பின்னர் அமைச்சரவை மாற்றம் ?

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளது. ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்பில் இருந்து பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என...

அத்துமீறி வழிபட முடியாது:ரணில்

திகள் வடக்கில் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது .அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த...

20 இலட்சம் பெறுமதியான முட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மதில் மேல் மோதி விபுத்து

ரு தொகை கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு பண்டுவஸ்நுவரவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறியொன்று கல்கமுவ திவுல்வெவ பகுதியில் வீதியைவிட்டு விலகி மதகில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியின் சாரதிக்கு...

சமூக வலைத்தளங்களை பாதுகாப்பு அமைச்சு கண்காணிக்கவில்லையாம்

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் WhatsApp, Facebook, Twitter பயன்பாடு தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழரின் நிதி பங்களிப்பில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட வீடு கையளிப்பு

விபத்து சம்பவம் ஒன்றினால் மாற்றுத்திறனாளியான குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரணையில் , இராணுவத்தினரின்...

போலி மருத்துவர் கைது!

சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்தியராக நடித்து மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

ரணிலே மொட்டுவின் வேட்பாளர்!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது மொட்டுக் கட்சியில் உள்ள பலரினதும் விருப்பம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்...

தமிழர் நிலங்களை அபகரிக்கும் ஒட்டுக்குழு டக்ளஸ்.

சிங்கள பேரினவாத  அரசின் கடற்தொழில் அமைச்சரின் (ஒட்டுக்குழு  டக்ளஸ் தேவானந்தா ) பினாமியின் நிறுவனத்திற்காக பூநகரி கெளதாரிமுனையில் மக்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 100 ஏக்கர்...

அரசில் நம்பிக்கையிழந்த டக்ளஸ்!

வெடுக்குநாறி விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின்  வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று அமைச்சர் டக்ளஸ்...