November 23, 2024

இலங்கைச் செய்திகள்

வடகிழக்கில் கடலுக்கு செல்லவேண்டாம்!

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பரப்புகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தால்...

நாட்டில் சமாதானம் நிலவ வேண்டி வடக்கில் இருந்து தெற்குக்கு நடைபயணம்

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன்...

ஜனாதிபதி , நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை...

பிக்கு கத்தி குத்தியதால் காவல்துறை மரணம்!

பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்...

இந்தியாவின் காலில் வீழ்ந்த ஜேவிபி!

ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக கனவிலிருக்கின்ற ஜேவிபி தனது எதிரிகள் என சொல்லி வந்த அமெரிக்காவை தொடந்து இந்தியாவின் காலிலும் வீழ முன்வந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

புதிய கூட்டு:கூட்டமைப்பும் ஜக்கியம்!

ரணில் தனது ஜனாதிபதி கதிரையினை உறுதிப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக குதித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக இடம்பெற்ற அரசியல் கூட்டம்த்தில்...

ஜனாதிபதி வேட்பாளர்:முடிவில்லையென்கிறார் ரணில்!

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து...

ரணில் புத்தாண்டில் சொன்னது என்னாச்சு!

இவ்வருடம் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாத்தில்வைத்து யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை என தெரிவித்த ரணில் தற்போது நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருக்கின்றார். அப்படியானால் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதனை அவர்...

எங்களுக்கு நிதி வேண்டாம் நீதியே வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நாம் 14 வருடங்களாக போராடி வருவது நிதிக்காக அல்ல , நீதி கோரியே என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

மும்மணிகளே காரணம்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும்  முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரே பொறுப்பு கூறவேண்டும்...

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம்.

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட...

இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை: ரணில் எடுத்த அதிரடி முடிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம்...

வாக்குக்கான பட்ஜட்!

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே...

சிறுபான்மையினருக்கான பட்ஜட்!

பௌத்தத்தை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்ததுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச, தெரிவித்துள்ளார். அதே வேளை சிறுபான்மையினரின் ஆணையை...

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார. பாராளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது இதனைக்...

பொலிஸ் திணைக்களத்திற்கு சீன நன்கொடைகள்

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில்...

மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில், இன்றைய தினம் ஞாயிற்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல்...

நாட்டில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன ; 95 வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில்

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து...

ரணில் இல்லை:பஸில்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

மாணவர்கள் கைது :சூடுபிடிக்கும் விவகாரம்!

 கிழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம் சூடுபிடித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரி பல தரப்புக்களும் அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளன.

யாழுக்கு 11 தூதுவர்கள் விஜயம்

வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 பேர் கொண்ட தூதுவர் குழு இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தது. இத்தாலிக்கான தூதர் சத்யஜித்...

இலங்கையில அமைச்சர்களும் வறுமையில்?

நாமலின் திருமண மின் கட்டணம் 22 இலட்சத்தை ஒரேநாளில் செலுத்திய அமைச்சர் தான் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.  அமைச்சர்களுக்கான போதியளவு வசதிகள் இல்லை என இராஜாங்க அமைச்சர்...