November 23, 2024

இலங்கைச் செய்திகள்

இணைய பாதுகாப்பு சட்டம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும்

கருத்துச் சுதந்திரத்தின் மீதான இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு தடைகளை ஏற்படுத்தும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர்...

கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் பணிப்பாளர்...

பரீட்சை வினாத்தாளில் „ஒரு நாடு இரு தேசம்“ என்ற வினாவால் சர்ச்சை

வடமாகாண கல்வி திணைக்களத்தால் , 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மூன்றாம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில் , கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....

பல மாவட்டங்களில் தரம் குறைந்த காற்று

பல மாவட்டங்களில் காற்றின் தரம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு குறைந்துள்ளது. காற்றின் தரக் குறியீட்டின்படி, நுவரெலியா மாவட்டத்தைத் தவிர, நாட்டின் ஏனைய மாவட்டங்களில் காற்றின்...

சடங்கு சுதந்திர தினம் தமிழர்களிற்கல்ல!

கடந்த 76ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு 'தேசிய சுதந்திர தினம்' என்ற பெயரில் ஒரு கோலாகல கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதற்கொப்ப, 2024ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய...

ஜேவிபி முதலில பாவ மன்னிப்பு கோரட்டும்!

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதுடன் இலங்கை மக்களிடம் ஜேவிபி பகிரங்க மன்னிப்பு கோரவேண்டுமென குரல்கள் வலுத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று...

ரணிலுக்கு இன்னொரு சந்தர்ப்பம்!

ஒக்டோபர் 14 ஆம் திகதி இலங்கையினில்; புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக காணி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

ஜனாதிபதி ரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. லொஹான்...

கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு தரமற்ற மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில், வாக்குமூலம் வழங்க அவர் இன்று திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே,...

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று (1) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரியூ பற்றிக்கை சந்தித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில்,...

கெஹலிய வெளிநாடு செல்ல தடை விதிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரை குற்றப்...

10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி...

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதிபர் கோட்டாபய...

பேரணி மீது நீர்த்தாரை தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சஜித் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்த நிலையில் விகாரமஹாதேவி...

சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெப்ரவரி 4...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் விரைவில் அமுலுக்கு வரும்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் கடந்த...

ரணிலுக்காக புதிய கூட்டணி!

ரணிலை ஜனாதிபதியாக்கும் அடுத்த கட்ட முயற்சிகள் தெற்கில் முனைப்படைந்துள்ளது‘. புதிய கூட்டணி’ என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வி...

நிகழ்நிலை சட்டமூலம் :பழிவாங்கல் ஆரம்பம்!

நிகழ்நிலை சட்டமூலம் தனது எதிராளிகளை பழிவாங்க இலங்கை ஆட்சியாளர்கள் தயார் ஆகிவருகின்றனர். அவ்வகையில் இலங்கையில் நன்கு அறியப்பட்ட சண்டியன் அமைச்சர் பற்றி தகவல் இட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்...

இலங்கையின் சுதந்திர தினம் சிங்களவர்களுக்கும் கரி நாளே ..

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது  பொருத்தமானதே என தெரிவித்தனர்....

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் காலமானார்

இசையமைப்பாளரும் , பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார்.  பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின், மகளான பவதாரிணி உடல் நலக்குறைவுக்கு கொழும்பில் ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனுத் தாக்கல்

“அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி” உயர் நீதிமன்றில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...