ஜனாதிபதியாக அனுர

நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றார்.
ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார்.