November 25, 2024

Allgemein

லொக்குபண்டார மரணம்:வடக்கில் 17!

இலங்கையின் முன்னாள் சபாநாயக்கர் லொக்கு பண்டார கொரோh தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதனிடையே வடக்கு மாகாணத்தில் இன்று கிளிநொச்சியைச் சேர்ந்த 10 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா...

கொன்றேன்:கொன்றேன்:கோத்தா!

சரண் அடைந்த விடுதலைப்புலிகளை கொன்றேன் கொன்றேன் என கோத்தபாய ஏற்றுக்கொண்டதை அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியான கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது...

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இணைந்துள்ள 5 நாடுகள்! பதிலடிக்கு காத்திருக்கும் இலங்கை

ஜெனீவா எப்போதும் இலங்கைக்கு எதிராகவே இருந்து வருகிறது. 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாங்கள் விலகியதில் எங்களுக்கு நிம்மதி. இதனால் பல நாடுகள் எங்கள் உதவிக்கு வருகின்றன...

சீனாவிடமிருந்து இந்தியாவின் கைகளுக்குச் சென்ற யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி திட்டம்!

சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் தற்போது இந்தியாவின் உதவியுடன்...

சத்திய சோதனை: மனித உரிமையை காப்பாற்ற ஈபிடிபியும்!

இன அழிப்பு அரசிற்கு வெள்ளையைடிக்க தமிழர்களை சிங்களதேசம் பகடை காய்களாக பயன்படுத்துகின்றது. அவ்வகையில் ஈபிடிபி தரப்பை சேர்ந்த யோகேஸ்வரிக்கு கதிரை கொடுத்துள்ளார் கோத்தபாய. மனித உரிமைகள் மீறல்...

P2P: பலாலி –வவுனியா பேரணியாம்?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென தமிழ் மக்கள் தமது அரசியல் பலத்தை காண்பிக்க சிங்கள அரசோ தனது இராணுவ பலத்தை காண்பிக்க பேரணி ஆரம்பித்துள்ளது. பலாலி இராணுவ...

அறிக்கையினை மாற்றினாரா கோத்தா?

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உண்மையான அறிக்கையிலுள்ள பக்கங்கள் நீக்கப்படக் கூடிய அபாயம் தற்போது...

மகிந்த விட்டது பெரிய வெடி:மனோ கணேசன்!

முஸ்லீம்களது ஜனஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் மகிந்த வெளியிட்ட அறிவப்பு பாகிஸ்தானிய பிரதமர் வருகையினை முன்னிட்டு செய்யப்பட்ட பொய் பரப்புரை என்பது அம்பலமாகியுள்ளது. சில முஸ்லிம் எம்பீக்கள்...

ஓடிப்போகவில்லையென்கிறார் விமலின் மனைவி!

முன்னணி வர்த்தகர் ஒருவருடன் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளிவந்த செய்தியினை அமைச்சர் விமல் விமல் வீரவன்சவின் மனைவி சசி மறுதலித்துள்ளார்.அத்துடன் குறித்த செய்தி தொடர்பில், குற்றப் புலனாய்வு...

ஐ.நா நோக்கிய 4 ஆம் நாள் மனித நேய ஈருறுளிப்பயணம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருறுளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும்...

கோத்தா கூட்டாளிக்கும் சர்வதேச நீதிமன்றம் தேவையாம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சர்வதேச நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என கர்தினால் மெல்கம்...

ஆவா அருணை சந்திக்க அமைச்சர் யாழ்.வருகை?

அங்கயன் மற்றும் டக்ளஸை புறந்தள்ளி புதிய இளம் தலைமையொன்றை கட்டியெழுப்ப கோத்தா உத்தரவிட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வரும் ஆவா குழுவிற்கு யாழ்ப்பாண சிவில் அமைப்பு மையமென பெயர்...

உலகமே இலங்கை பக்கமாம்!

இறுதிக்கட்டயுத்ததில் மனித உரிமை மீறள்கள் இடம்பெறவில்லை என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இதுவரை கவனம் செலுத்தவில்லையென கவலை தெரிவித்துள்ளார் காணி...

புதைப்போம்:கோத்தாவும் வந்தார்!

புதைப்பதற்கு இடமளிப்போம்”  என மகிந்த அறிவித்துள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் இன்று கலந்துகொண்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இலங்கை ஜனாதிபதி...

புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக முன்நிற்பவர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சரத் பொன்சேகா புகழாரம்

விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அவர்களின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும் அன்றுதொட்டு சுமந்திரன் இருந்து வருவதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ஸ்ரீ லங்கா...

செவ்வாய்க்குள் நுழைந்தது அமீரகத்தின் விண்கலம், மகிழ்ச்சிக்கடலில் விஞ்ஞானிகள்!

  ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது. உலகில் ஐந்தாவது நாடாக செவ்வாயில் தனது கால்தடத்தைப் பதித்திருக்கிறது. கிட்டத்தட்ட...

உருவப்படும் தமிழர் தாயகம்!

கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு அரச நிருவாக கட்டமைப்பை சிங்களமயப்படுத்தும் வேலைகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருவதை அம்பலப்படுத்தியுள்ளனர் செயற்பாட்டாளர்கள். கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் அதிகாரத்திற்கு...

வெட்கத்தில் சரத் பொன்சேகா!

தமிழ் மக்களது பேரணிகான தடை உத்தரவை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே, நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக, ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை இரத்து செய்ய...

தமிழ் அதிகாரிகள் இனி இல்லை!

இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையின் மற்றுமொரு வடிவமே SLAS (limited) நேர்முக பரீட்சை வெளியீடு என அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரச...

தமிழர்களின் போராட்டம் திட்டமிட்டு இருட்டடிப்பு -ஆச்சரியத்தில் அமெரிக்கா

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை தமக்கு ஆச்சரியமளித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்....

P2P பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு சட்டநடவடிக்கையாம்! எச்சரிக்கும் இராணுவத்தளபதி

தமிழர்களுக்கான நீதிகோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுத்த தமிழர் எழுச்சி பேரணி கொவிட் -19 விதிமுறைகளுக்கு முரணானதாயின் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

பேரரசரின் கனவு:10ஆயிரம் குடும்பங்களிற்கு கழிப்பறை இல்லை!

பேரரசரின் தொகுதியாக ஹம்பாந்தோட்டா மாவட்டத்தில் 10ஆயிரம் குடும்பங்களுக்கு இன்னும் கழிப்பறைகள் இல்லை என்று அரசு சார்பு தனியார் செய்தித்தாள் அருணா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதே மாவட்டத்தை...