November 24, 2024

Allgemein

சரணடைந்தமையாலேயே பிணையில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் அவர் சரணடைந்தமையாலேயே பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு ...

யாழில் விசாரணை:கொழும்பில் பாராட்டு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக பேரணி நடத்தியதாக வேலன் சுவாமிகளிற்கு அரசு காவல்துறையினை விசாரணைக்கு அனுப்ப மகா சிவராத்திரியை முன்னிட்டு மகிந்தவை சந்தித்து ஆசீர்வதித்துள்ளது இன்னொரு குழு....

தெற்கில் கைது வேட்டை உக்கிரம்!

மக்கள் ஜக்கிய சக்திகளை உள்ளே தள்ளும் கோத்தா அரசின் நடவடிக்கை உக்கிரமடைந்துள்ளது.ஏற்கனவே ரஞ்சன் ராமநாயக்க உள்ளே தள்ளப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது....

மூன்று தீவும் சீனாவிற்கே!

வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .மேலும்...

3,300 ஏக்கர் படை வசமே!

  யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது’ என அமெரிக்காவின் ஓக்லாண்ட் நிறுவனம்...

சிறைக்குள் செல்பி:சிறை செல்லும் எம்பி!

இலங்கை சிறைக்குள் செல்பி எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறை செல்லவுள்ளார் இலங்கை சிறைக்குள் செல்பி எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறை செல்லவுள்ளார்நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்...

மின்சாரம் தடை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணியிலிருந்து சுமார் இரு மணித்தியாலங்களிற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டிருந்தது.முன்னறிவிப்பின்றிய திடீர்...

ஜநாவாவது ஆட்டுக்குட்டியாவது?

ஜநாவாவது ஆட்டுக்குட்டியாவது என இலங்கை அரசு திரிய ஒருபுறம் அதன் படைகள் காணி பிடிக்க ஓடிக்கொண்டேயிருக்கின்றது.இந்ந்pலையில் இன்றைய தினம் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்படவிருந்த காணிபிடிப்பு தற்காலிகமாகஇடை நிறுத்தப்படுவதாக பருத்தித்துறை...

ஜுன் மாகாண சபைத் தேர்தல்!

எதிர்வரும் ஜுன் மாதத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுமென்பதால் அந்த மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தொடர்ந்து...

முருங்கை மரமேறும் இலங்கை இராணுவம்!

இலங்கை இராணுவத்தை மீண்டும் பொதுமக்கள் மத்தியில் நடமாட கோத்தா அரசு அனுமதித்துள்ள நிலையில் இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கறுப்பு ஞாயிறு:வடகிழக்கு கணக்கிலெடுக்கவில்லை!

இலங்கை வாழ் தென்னிலங்கை கத்தோலிக்கர்கள், நேற்றைய ஞாயிறு தினத்தை, 'கறுப்பு ஞாயிறு' ஆக, அனுஸ்டித்த போதும் வடகிழக்கில் அதனை பொருட்படுத்தவேயில்லை. கோத்தபாயவை வெல்ல வைக்க பாடுபட்ட பேராயர்...

ராஜபக்ஷ குடும்பத்தின் கைக்கூலியாக பிரபல தமிழ் கட்சி – நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் யார்?

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்...

அமெரிக்க தடை நீக்கப்படவேண்டும்!

அமெரிக்காவின் நியாயமற்ற தடைகள் உடனயடியாக நீக்கப்பட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. அத்துடன், ஜனநாயகம் என்ற பெயரில் அமெரிக்கா தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், சீனா தெரிவித்துள்ளது....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! நீதி கோரிப் போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று நாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மற்றும் சுமார்...

இந்துக்களுக்கு தொல்லியல் ஆய்வு! இஸ்லாமியருக்கு ஜனாஸா எரிப்பு! கத்தோலிக்கருக்கு ஈஸ்டர் குண்டு! பனங்காட்டான்

இனவாதத்தில் மூழ்கி இனவழிப்பில் சிக்கி அகதிகள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ள இலங்கை, இப்போது ''மதம்'' பிடித்து வெறியாட்டம் ஆடுகிறது.எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சனையில் துவண்டு...

பேத்தை தவளையும் கத்துகிறது!

  ஆவா அருணை எப்படியேம் பெருப்பித்துவிட புலனாய்வு பிரிவும் அதன் முகவர்களும் கங்கணங்கட்டிவருகின்றர்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பேரணிக்கு போட்டியாக யாழ்.நகரில் ஆவா அருணும் இன்று ஊர்வலம்...

இரு கொரோனா உடலங்கள் புதைப்பு! இறக்காமம், ஓட்டமாவடி தெரிவு!

கொவிட்- 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் இஸ்லாமியரின் உடலங்களை மட்டக்களப்பில் ஓட்டமாவடியிலும் மற்றும் அம்பாறையில்  இறக்காமம் பகுதியிலும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

அவசர அவசர சந்திப்பு! ஆதரவு வழங்குமாறு கோரிக்கை!

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.இது தொடர்பாக பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில்...

அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள்?

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை நிரந்தரமாக உள்ளே தள்ள இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் மும்முரமாக செயற்பட்டுவருகின்றது. இதனையே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி...

உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் அம்பிகை

நீதிகோரி உண்ண மறுக்கும் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியது மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள இலங்கை அரசிற்கு மேலும் இன்னுமொரு கால அவகாசம் வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு,...

வடக்கில் புதிதாக 13!

கொரோனா தடுப்பூசிகளை மேலும் இலங்கைக்கு தருவிப்பது தொடர்பான அரசின் அறிவிப்புக்களின் மத்தியில் வட மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது....

அமெரிக்கா அழுத்த வேண்டுமாம்!

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலத்தள பக்கத்தை மேற்கோற்காட்டி...