November 24, 2024

Allgemein

இலங்கையில் டிஜிற்றல் முத்திரை!

இலங்கை தபால் திணைக்களம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல்முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டள்ளது....

முஸ்லீம் நாடுகளிடம் பிச்சை எடுக்கிறது இலங்கை?

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர, புர்கா தடை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மறுபுறம் ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக புர்காவை...

மாகாணசபை தேர்தல் எப்படி?

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக அமைச்சரவை எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தமது கட்சி உடன்படுவதாக சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாகாண சபை தேர்தல்...

மீண்டும் கோத்தபாயவின் ஊடகவியலாளர் வேட்டை!

  இலங்கைகயில் ஊடகவியலாளர்  ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென யாழ்.ஊடக அமையம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பவை கோரிக்கைவிடுத்துள்ளன....

அனுராதபுரம் போன காணி உறுதிகள் திரும்புகின்றனவாம்!

வடக்கு மாகாணத்தில உள்ள காணிகளின் ஆவணங்களை அனுராதபுர அலுவலகத்திற்கு மாற்றும் செயற்பாட்டை நிறுத்தவும் கொண்டு சென்ற காணிகளின் ஆவணங்களின் மீள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச...

தள்ளாடுகிறார் சுமந்திரன்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்சவிற்கா அல்லது சஜித்திற்கா ஆதரவளிப்பதென்பதில் குழம்பியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.ஆனாலும் தான் வழங்கிய செவ்வி திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அதற்கு விளக்கமளித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ஊடக கேள்வி:2024-25 ,ல்...

யாழில் சிங்களவரும் களமிறங்கினார்?

கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் , கடத்தி படுகொலை...

ஆணைக்குழுக்களால் நீக்க முடியாது:சஜித்

அரசியலிருந்து எம்மை நீக்கி தமக்கு தேவையான ஆட்சியை முன்னெடுக்க ஆணைக்குழுக்களை அமைக்கின்றனர். அந்த சவாலுக்கு முகம் கொடுக்க ரணசிங்க பிரேதாசவின் மகன் என்றவகையிலும், ஐக்கிய மக்கள் சக்தியும்...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் , பல மாநிலங்கள் போக்குவரத்து துண்டிப்பு!

அமெரிக்காவின் மேற்குப் பகுதி கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வட்டாரத்தில் 1 மீட்டர்...

மாகாணசபை தேர்தல் தாமதத்திற்கு கூட்டமைப்பே காரணம்!

மாகாண சபைத் தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டு உள்ளமைக்கு எதிர்க்கட்சியினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருமே பொறுப்புக் கூற வேண்டுமெனத்  சிறு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, மாகாண...

மீண்டும் எம்.ஜ அணிகள்!

மீண்டும் வெளிநாட்டு இராஜதந்திரிகளது நடமாட்டங்களை கண்காணிக்க புலனாய்வு கட்டமைப்புக்கள் மும்முரமாகியிருக்கின்றன.அவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையிலான செயற்பாடுகளை அதிகரிக்குமாறு அரசாங்கம் புலனாய்வுப்பிரிவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி...

மருத்துவம் தோற்றது:மரணம் வென்றது!

பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவரது மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ’இயற்கை’  திரைப்படத்தின்...

கோட்டபாய-பிள்ளையான் சந்திப்பு:கிழக்கில் அச்சம்!

  கோட்டாபய ராஜபக்சவை சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்) தனித்து சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் ஆட்கடத்தல்கள்,கொலைகள் கிழக்கில் அரங்கேறலாமென்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்...

டென்மார்க் உட்பட ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா தற்காலிக தடை

டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட 6 நாடுகள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன?டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த...

சிறிலங்கா தேசியக் கொடிக்கு வந்த நிலை!!

இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட குளியலறை மற்றும் கறிப்பறை தரைவிரிப்புகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.அமேசன் விற்பனை இணையத்தளத்தில் குறித்த பொருட்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன....

விதைத்த வினை திரும்புகின்றது?

கோத்தா அரசை கதிரையிலேற்ற பாடுபட்ட தீவிர பௌத்த அமைப்புக்கள் தற்போது கோத்தாவிற்கு எதிராக திசைதிரும்பிவருகின்றன. இனி கடுமையான நடவடிக்கைகளை நாடுதழுவிய ரீதியில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து முன்னெடுப்போம்...

சீனி கொள்வனவில் 1600கோடியை அமுக்கிய கோத்தா!

சீனி இறக்குமதியின் போது 1600 கோடியை கோத்தா அமைச்சர்கள் ஆட்டையினை போட்டமை அம்பலமாகியுள்ளது. சுமார் 15. 9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது....

கொழும்பில் இந்தியாவின் எல்டெயார் திறப்பு!

சீனாவின் கொழும்பு துணை நகரிற்கு போட்டியாக இந்திய பின்னணியில் அமைக்கப்பட்ட எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.இலங்கையின் நிர்மாணத்துறையின் புதிய அனுபவத்துடன், புதிய...

ஈஸ்ரர் தாக்குதல்: தலைதெறிக்க ஓடும் ஐதேக

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தால், அது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அந்தக் கருத்துக்கும் எமக்கும்...

சந்திரனின் மேற்பரப்பில் விண்வெளி ஆய்வு மையம்!! ரஷ்யா சீனா கூட்டாக அறிவிப்பு!

ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில், சுற்றுப்பாதையில் அல்லது இரண்டிலும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக...

வீட்டிலிருந்து சிவராத்திரி?

தீவிரமடைந்து வரும் கொரோனா பரம்பலை கருத்தில் கொண்டு சிவராத்திரி வழிபாடுகளை அமைதியாக முன்னெடுக்க வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

பறந்த பறவையை விழுங்கிய மீன்

வேட்டையாடுவதில் கைத்தேர்ந்த ராட்சத ட்ரெவாலி மீன், பறவை ஒன்றை பிடித்து விழுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.கடலின் ஆழத்தில் வாழக்கூடிய ட்ரெவாலி மீன்கள், சிறிய மீன்களையும், பறவைகளையும் வேட்டையாடி உண்ணக்கூடியது....