November 24, 2024

Allgemein

அழுத்தம்:கோத்தா கைவிட்டார்!

தெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப்படுகின்றது. தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்தரையாடும்...

கைகள் அரிக்கின்றன:இலங்கை காவல்துறை!

பயணக் கட்டுப்பாடு காலப்பகுதியில், கஞ்சா கடத்தியமை,பொதுமக்களிற்கு எடுத்துச்செல்லப்பட்ட உணவு பொதிகளை களவாடியமையினை தொடர்ந்து அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரி ஒருவரிடம் கையூட்டுப் பெற்று இலங்கை காவல்துறை...

நாடு நாடாக கடன்வாங்கும் இலங்கை!

சீனாவை தொடர்ந்து இலங்கை  மற்றொரு கடனை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறவுள்ளது. இதன்படி  400 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ .8000 கோடி) பரிவர்த்தனை கடனைப்  (exchange loan)...

வாகன இறக்குமதி தடை தொடரும்!

ஏற்கனவே வாகன இறக்குமதி தடையால் அரச அதிகாரிகள் தலையில் இடிவிழுந்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....

காணாமல் ஆக்கிய நாவற்குழியில் இடைத்தங்கல்!

யுத்த காலத்தில் யாழ்.மாவட்ட செயலக உணவுக்களஞ்சியமாக இருந்த நாவற்குழி களஞ்சியம் படையினரால்  நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாவற்குழி இடைத்தங்கல் நிலையம்...

எதிரணியினுள் பிளவு இல்லை:சரத் பொன்சேகா!

இலங்கையில் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே, ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதென்ற தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது” என பிரதித் தலைவரான பீல்ட் மார்ஷல்...